Profile cover photo
Profile photo
Lavanya M
64 followers
64 followers
About
Communities and Collections
View all
Posts

Post has shared content
இன்று மாலை ஜல்லிகட்டு ஆதரவு போரட்டத்தில் கண்ணை கசிய வைத்த சம்பவம்.சுமார் 7 வயது குழந்தை தக்சினி தனது தாய்,தந்தையாரை தொலைத்து விட்டது.ஒரு 4 சகோரிகள் அழுத குழந்தையை கூப்பிட்டு அம்மா,அப்பா போன் நம்பர் போன்றவற்றை கேட்டு அந்த குழந்தையின் பெற்றோரை தொடர்பு கொள்ள முயற்சி கொண்டிருந்தனர்.நான் மற்றும் சில சகோக்கள் முகநூல்ல போட்டோ போட முயற்சி செஞ்சோம்.இதற்கிடையில் அந்த அம்மாவை ஒரு குரூப் ஆசுவாசப்படுத்தி அமைதி படுத்தி தேடி வந்து கொண்டிருக்க ஒரு சகோ எங்கள் அருகில் வந்து அம்மா இது உங்க மகளான்னு பாருங்க என்று கத்த எங்க கூட்டத்தில் ஒரு பொன்னு பாப்பா இதுவா உங்க அம்மா என்று கேட்க அந்த தாயும் மகளும் கண்ணீரோடு ஒருவரை ஒருவர் கட்டி தழுவி அரவனைக்க எங்கள் அனைவரின் கண்களும் கண்ணீரோட வெற்றி கூச்சல் இட்டோம்.இதுல ஹைலட் என்னனா அந்த டைம்ல ஒரு அண்ணன் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடான்னு கூச்சல் காதை கிழிக்க தமிழனாய் பெருமையாய் உணர்ந்த தருணம்..!!!
Photo

Post has shared content
உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு......

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30.மதுப்பழக்கத்தை , புகைப்பழக்கத்தை கைவிடுங்கள்.
உடல் நலனையும்,குடும்ப நலனையும் தொலைக்காதீர்கள்.
31. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

மறக்காமல் இதை பகிருங்கள்..
இதனை share செய்யுங்கள்..
மற்றவர்களும் பயனடையட்டும்..
Photo

Post has shared content

Post has shared content
உன்னைப்பற்றி தெரிந்து கொண்டவர்கள் எல்லாம் உன்னைப்பற்றி புரிந்து கொண்டவர்கள் அல்ல.
Wait while more posts are being loaded