Profile cover photo
Profile photo
Mythily kasthuri rengan
287 followers -
pruning blooming minds - yah! teacher
pruning blooming minds - yah! teacher

287 followers
About
Mythily's posts

Post has attachment
நம்பிக்கை நட்சத்திரம்.
ஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே!! ஒற்றை தூறலுக்குப் பின் ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும் பட்டமரம் போல துளிர்க்கிறது சிறகுதிர்ந்த என் நம்பிக்கை சின்னவள் உன் குரல் கேட்டு! படித்த பெண்கள் இன்று பலருண்டு உன் போல் படிக்கும் பெண்கள் தான் சொற்பம்!! அழகுக்குறிப்பு,ஐந...

Post has attachment
இதுவும் கடந்து போகட்டும்.
                 கடந்த வெகு சில நாட்களில் மூன்று துயரநிகழ்வுகள். மரணம் நிகழாத வீட்டில் தானியம் வாங்க அனுப்பப்பட்ட அந்த தாய் புத்தனுக்கு முன்னால் நின்ற கணங்களை கண்ணெதிரே நிகழ்த்திக்காட்டுகிறது காலம். கவிதை போன்ற படத்தொகுப்புக்களோடு தான் முன்முதலில் எனக்கு அற...

Post has attachment
கொஞ்சம் English!!!!- part xii
            உங்களில் எத்தனை பேர் selfie எடுப்பீங்க? நம்ம ஆட்களில் பலர் பாஸ்போர்ட் போட்டோ மாதிரி தான் selfie எடுக்கிறோம்.  பொண்ணுங்க உதட்டை குவித்தோ, ஆண்கள் முறைத்தபடியோ இந்த சமுதாயத்துக்கு ஏதோ சொல்ல நினைத்த செல்பி க்களை  கடந்த ஆண்டில் ஒருமுறை கூட பார்த்ததில...

Post has attachment
வீதியில் சந்தித்த பயணச்சித்தர் !!
                சில நாட்களுக்கு முன் தொடர்பதிவு ஒன்றை தொடங்கி இருந்தேன். பயணம் பற்றிய அந்த பதிவுச் சங்கிலியில் கோர்க்கப்பட்ட வெங்கட் நாகராஜ் அண்ணா, தான் நீண்ட விடுப்பில் செல்லபோவதால் வெளியிடுகிறேன் என உடனே பயணங்கள் முடிவதில்லை பதிவை வெளியிட்டார். பயணம் நன்க...

Post has attachment
நமக்கு அணு உலை அவசியமா காம்ரேட்ஸ்?
                        எரிமலை எப்படி பொறுக்கும்........... அந்த நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ......என அந்த பாடல்வரிகளை கேட்ட நொடி ஒரு சிலிர்ப்பு ஓடி அடங்கும். இது என்ன பாட்டு அப்பத்தா? என்பேன். மில்லுல ஏதோ கம்யுனிஸ்ட் கட்சி கூட்டம் போல என்பார் அப்பத்தா. எங...

Post has attachment

Post has attachment
பயணங்கள் முடிவதில்லை.
               பயணம் ஒரு வாசிப்பு. அல்லது பயணம் ஒரு வாழ்க்கை. பயணம் ஒரு தோழன். அல்லது ஒரு குரு. இப்படி என்ன வேணா சொல்லலாம். ஆனால் பயணம் பிடிக்காது என சொல்பவர்கள் ரொம்ப, ரொம்ப குறைவு. வயதானாலோ, உடல் நிலை சரியில்லாமல் போனாலோ பயணிக்க முடியவில்லையே என்றும் தான்...

Post has attachment
ஆண்டே புத்தாண்டே!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஒருஇனிப்பு ஒரு ரங்கோலி அப்டியே இந்த பாட்டையும் கேட்டுட்டுபோங்க :) நன்றி: கூகுளுக்கும், உங்களுக்கும்:)

Post has attachment
கைப்பை - 7
சாக்லேட்        என் பள்ளி இறுதி காலத்தில் என் தோழிகள் தல,தளபதி புகைப்படங்களுக்காக காத்துக்கொண்டிருக்க, செய்தித்தாள் வந்ததும் நான் தேடியது வேற்றொரு புகைப்படத்தை.    அது அப்போது பெரம்பளூர் ஆட்சியராக இருந்த ராஜேஷ் லக்கானி அவர்களது படம். எனக்கு வியப்பாக இருக்கு...

Post has attachment
கடல் கடந்து நீண்ட கருணைக்கரம்
          சென்னை மழையில் திறந்து விடப்பட்ட ஏரிகள், இண்டு இடுக்கெல்லாம்
புகுந்து வீதிக்கு இழுத்து வந்த எரிவாயு சிலிண்டர்களை போலவே வியப்பில் மிதக்க
வைக்கின்ற அது சாலைக்கு இழுத்துவந்து சேவை செய்ய வைத்த சாதி மதம் கடந்த, ஊர்கள்,
எல்லைகள்   தாண்டிய   ஈரமும். அப்ப...
Wait while more posts are being loaded