Profile cover photo
Profile photo
ErodeThangadurai S
2,987 followers -
ஈரோடு தங்கதுரை - பொழுதுபோக்க மட்டும் அல்ல... கொஞ்சம் கற்றுக்கொள்ளவும்....!
ஈரோடு தங்கதுரை - பொழுதுபோக்க மட்டும் அல்ல... கொஞ்சம் கற்றுக்கொள்ளவும்....!

2,987 followers
About
ErodeThangadurai's interests
View all
ErodeThangadurai's posts

Post has attachment
💐🌺🌻🌹🌷🌼🌸

New Year is the perfect occasion to celebrate love, friendships and all the good things in life.

Let’s take the time to appreciate what this year(2016) has given us and what the new (2017) one is about to bring!

HAPPY NEW YEAR WISHES

with love and sincere prayers

S.Thangadurai
Marinaa Hotel
Erode.

🌸🌼🌷🌹🌻🌺💐
Photo

Post has attachment
"மக்களால் நான், மக்களுக்காகவே நான்"

- இந்த தாரக மந்திரச் சொல்லைக் கேட்டதுமே, தமிழக மக்கள் அனைவர் மனதிலும் நிழலாடும் உருவமாகத் திகழ்ந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதாதான்..!!

ஏழை மக்கள் நல்வாழ்விற்காக அயராது பாடுபட்டு வந்த, ஏற்றமிகு முதல்வர் ஜெயலலிதா என்னும் ஒளிவிளக்கு இப்போது அணைந்து விட்டது.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்..!! 
Photo

Post has attachment
நமது ஹோட்டல் மெரினாவிற்கு வந்திருந்த திரைப்பட நடிகர் திரு Y.G.மகேந்திரன் அவர்களுடன் சிறப்பான மதிய உணவு மற்றும் அவர்களுடன் உரையாடல்...!
PhotoPhotoPhotoPhotoPhoto
14/08/2016
5 Photos - View album

Post has attachment
தமிழர் திருநாளாம் தை திருநாளில் இல்லத்தில் இன்பம் பொங்க உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க இனிதே வாழ எங்களின் அன்பு கலந்த நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...! 
Photo

Post has attachment

இயேசு நாதர் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது யாரோ தன்னை தொடுவதை உணர்ந்து திரும்பி பார்த்தார்.

ஒரு பெண், பயங்கர நோயாளி. அவர் தம் அங்கியின் நுனியை தொடுவதை பார்த்தார்.

என்னம்மா செய்கிறாய் ? என்றார்...

எனக்கு பயங்கர துன்பங்கள்..உங்களை தொடுவதால் , என் நோய் தீரும் என நம்புகிறேன் என்றாள் அவள்.

இயேசு மனம் மகிழ்ந்து , சரி உன்னை குணமாக்கி விட்டேன் என சொல்லி அவள் குணம் அடைந்து இருந்தால் அது பொய்.

பரமபிதா உன்னை குணமாக்கி விட்டார் என சொல்லி இருந்தாலும் அது பொய் தான்..

இயேசு என்ன சொன்னார் என்பது ஆழமானது...

" உன் விசுவாசம் உன்னை ரட்சித்தது" - என்றார்..

இந்த ஒரு சம்பவத்தை மட்டும் நினைத்து பல வருடங்கள் ஏசுவை தியானிக்கலாம்... !

நான் அப்படித்தான் செய்து வருகிறேன்...!!!

என்னை விரும்பும் எல்லோருக்கும், அவர்கள் விரும்பியவாரே நான் இருக்கிறேன்..!!

- அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்....! 
Photo

Post has attachment
அனைவருக்கும் மெரினா ஹோட்டல் சார்பில், இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!

தீபங்களின் ஒளியும் .,
உங்கள் அனைவரின் புன்னகையின் ஒலியும்
ஒன்றாய் இணைந்து ஒரு புது சந்தோச ஒளி
உங்கள் இல்லங்களில் ஒளிக்கட்டும் .!

இது வரை உங்களின் இதழ்களை மவுனம் மட்டுமே
அலங்கரித்திருந்தாலும்., இந்த இனிய திருநாளில்
வண்ண வண்ண மத்தாப்பூ வார்த்தைகள்
உங்கள் இதழ்களில் மலரட்டும் .!

உங்கள் மேனி தொடும் புது ஆடைகளின்
அழகில் மயங்கி சாலையோரா பூக்கள்கூட
வெட்கத்தில் முகம் மறைத்துக் கொள்ளட்டும் .!

தூரத்தில் இருந்து ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்
ஏழைக் குழந்தைகளை சத்தம் போட்டு அழைத்து

சத்தமில்லாமல் வண்ண வண்ண பட்டாசுகளையும்,
தித்திக்கும் இனிப்புகளையும் அள்ளிக்கொடுத்து அவர்களின்
மகிழ்ச்சியின் முகவரியை அறிமுகப்படுதுங்கள். !

சுற்றி சுற்றி ஓய்ந்து போய் ஓரமாய் கிடக்கும்
சங்கு சக்கரங்களிடம்
கால் வலிக்கிறதா ?
என்று கேட்டு ஆறுதல் கூறுங்கள் .!

முடிந்தால் பகலுக்கு விடுமுறை கொடுத்து,
கவிதை பேசும் நிலவுடன் கூடிய
இனிய இரவுகளை நீளச் செய்யுங்கள்.!

இந்த இனிய இரவினில் இன்னும்
உறங்கிக்கொண்டிருக்கும் உங்கள் வீட்டு
விளக்குகளை எழுப்பி அவற்றிற்கு
முகம் கழுவி புதுப்பொலிவு ஏற்றி சற்று சிரிக்கச் சொல்லி
இரவுக்கும் விடுமுறை கொடுங்கள் .!

சத்தம் போட்டு வெடிக்கப்போகும் பட்டாசுளை
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத
எறும்புகளிடம் சற்று குனிந்து ஓடிப்போய் ஒளிந்து கொள்ளுங்கள்
என்று அதன் காதுகளில் இரகசியமாய் ஓதுங்கள் .!

இயன்றால் கண்களில் தென்படும் அனைத்துப்
பறவைகளையும் மதியம் உங்கள் வீட்டு விருந்துக்கு கூப்பிடுங்கள் .!
எறும்புகளின் வீடுகளுக்கே சென்று இனிப்பு வழங்குங்கள்.

சத்தமாய் வீசும் காற்றை அதட்டி
சற்று அமைதியாய் இருக்க சொல்லுங்கள் .

ஊனமென்று கூறிய உதடுகள் உறைந்துபோகும்வரை
இயலாதவர்களுக்கு ஊன்றுக்கோலாய் இருங்கள். !

இப்படி இயன்ற அளவில் இன்று
ஒருநாள் புதுமை பரப்புங்கள்.

பார்க்கும் விழிகள் எதுவும் உங்களை
பார்க்காது கடந்து சென்றால் ஒன்றாய் சேர்ந்து சத்தமாக
" இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்"
- என்று புன்னகையுடன் சொல்லுங்கள் என்னைப்போல் !!!
  
Photo

Post has attachment
ஈரோடு காவேரி அரிமா சங்கத்தின் சார்பில், " மாவட்ட ஆளுநர் வருகை விழா " நமது மெரினா ஹோட்டல் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.! 
Photo

Post has attachment
Jci - Asia Pacific conference - 2015 பங்களிப்பு முடித்து, மலேசியாவில் இருந்து பேங்காக் நோக்கி பயணம்.! 
Photo

Post has attachment
நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியது..! ( பத்துமலை முருகன் கோவில், மலேசியா ) 
Photo
Photo
6/16/15
2 Photos - View album

Post has attachment
With Jci International President.! 
Photo
Photo
6/14/15
2 Photos - View album
Wait while more posts are being loaded