Profile cover photo
Profile photo
ramesh venkatapathy
162 followers
162 followers
About
ramesh's interests
View all
ramesh's posts

Post has attachment

Post has attachment
Good Night...Folks!

Post has attachment
Photo

Post has attachment
அண்டைநாட்டு மீனவனின் அழுகுரல் கேக்கலையோ ?
அண்டைநாட்டு மீனவனின் அழுகுரல் கேக்கலையோ? கடலில் வழி தெரியவில்லை என்று பதில் வருகிறது ...தொப்புள் கொடிகளின் வலைகளைக் கிழித்தாயே என்ற கூக்குரலுக்கு ! அனுதாப வார்த்தைகளில் குற்ற உணர்வு இல்லை !திருத்திக் கொள்கிறோம் என்று வரவில்லை ...பேசித் தீர்த்துக் கொள்ளலாம் ...

வானத்தைப் பிளந்து சென்றதாம் அக்னி!
ரோட்டோர ஏழையின் இட்லிக்கு கிடைக்கலையே சட்னி!
வல்லரசாம்..வெட்கமாக இல்லை!
#புரட்சிக்கவிதை!

:வானத்தைப் பிளந்து சென்றதாம் அக்னி!
ரோட்டோர ஏழையின் இட்லிக்கு கிடைக்கலையே சட்னி!
வல்லரசாம்..வெட்கமாக இல்லை!
#புரட்சிக்கவிதை!

குற்றவாளிகளை சிறையிலேயே சென்று, ஆட்சியில் இருந்தவர்கள் சந்தித்துள்ளனராம்! அப்போது பூனைகள் எலி பிடிக்க போயிருக்குமோ ?

Some body, Would keep him @ outfield or Could deliver handful of bubblegum or Should put tight mouthguard #HowToShutWarner'sMouth

நாளை மார்கழி14! கர்ப்போட்ட தினம் (அ) கருவோட்ட நாள்! அன்றைய பொழுதில் வானம் மேகமூட்டம் கொண்டால், அடுத்த வருடம் சுபிட்சமானது என்பது நம்பிக்கை!

: துரத்திச் சென்று சேகரிக்கும் விஷயங்களில் தான் கொடும் விஷங்கள்..ஒளிந்து இருக்கும்!
Wait while more posts are being loaded