Profile cover photo
Profile photo
Prabhu Rajadurai
About
Prabhu Rajadurai's posts

Post has attachment
வேலைக்கு சேரும் முன், ‘தமிழிலா, பொளந்து கட்டி விடுவேன்’ என்று உறுதியளித்து விட்டு நீதிபதியாக பணியேற்ற பின் ‘சாரி, தமிழ் அவ்வளவாக வராது’ என்று ஆங்கிலத்தில் தீர்ப்பு கூறும் மோசடி மூன்று ஆண்டுகளையும் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது…

Post has attachment
சட்ட விரோதம், நீதிமன்ற அவமதிப்பு, மோசடி...
உத்தர பிரதேச காவல்துறை உதவி ஆய்வாளர் பணி காலியிடத்திற்கான தேர்வில் தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர் கலந்து கொள்ள முடியுமா ? தமிழக மாவட்ட நீதிபதி பணியிடத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் நியமிக்கப்பட முடியுமா ? உதவி ஆய்வாளர் , நீதிபதி பதவி என்ன , எந்த ஒரு அரச...

Post has attachment
அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவில், அறுபதுகளிலேயே கறுப்பின பெண்கள் கணித வல்லுஞர்களாலும், பொறியாளர்களாகவும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என்ற விபரம் இந்தப் படத்தைப் பார்த்த பின்னர்தான் நான் அறியத் தெரிகிறேன் என்பதே போதும், கறுப்பினத்தவர்/ பெண்கள் மீது எவ்வளவு தூரம் நாம் முன்முடிவு (prejudice) கொண்டுள்ளோம் என்பது புரியவரும்.

Post has attachment
ஹிட்டன் பிகர்ஸ் (ஹாலிவுட்) 2017
விஞ்ஞானம் , தொழிற்நுட்பம் சார்ந்த அதி உயரிய மைய அரசு அமைப்பு ஒன்றில் பணிபுரியும் பள்ளி நண்பனை சில வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன் . இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்களில் முதுகலை , முனைவர் பட்டங்கள் அவன் பெற்ற விபரங்களை வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்த...

Post has attachment
இணையத்தில் கிறிஸ்துமஸ் அன்று இந்தப் படத்தைப் பார்த்த போது இந்த ஏடிம் மெஷின் முன்பிறவியில் அந்த கிறிஸ்டியன் கடைக்காரராக இருந்திருக்குமோ என்று நினைத்துக் கொண்டேன்…

Post has attachment
கிறிஸ்மஸ் பப்பா!
தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் தாத்தா என்றால் தூத்துக்குடியில் மட்டும் கிறிஸ்மஸ் பப்பா . மதுரை பக்கங்களில் ‘ பெருசு ’ என்று விளிப்பதற்கு அருகில் தூத்துக்குடி பப்பா வரும் என்று வைத்துக் கொள்ளலாம் . அது போல மற்ற ஊர்களில் கிறிஸ்துமஸ் தாத்தா மற்ற கேரல் இசைக்கு...

Post has attachment
ஆனால் பாபநாசம் சுயம்புலிங்கத்தின் மகளைப் போல எல்லா பிள்ளைகளும் தவறு ஏதும் செய்யாமலேயே இக்கட்டில் மாட்டிக் கொள்பவர்கள் இல்லை. விளையாட்டுத்தனமான தைரியத்தில் தாங்களும் இசைந்து செய்த செயல்களினால் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளும் மகள்களுக்குத்தான் பெற்றோரின், சமூகத்தின் அரவணைப்பும், புரிதலும், தைரியமும் தேவைப்படுகிறது.

Post has attachment
பிங்க் (2016) இந்தி
“ ஆமாம் , நாங்கள் பணம் வாங்கினோம் . அதனால் என்ன ? பணம் கொடுத்து விட்டதாலேயே சட்டப்படி …. சட்டப்படி……. சொல்லுங்கள் அவர்களுக்கு எங்களை பலாத்காரம் செய்யும் உரிமை வந்து விடுமா ?” தொடர்ந்த குறுக்கு விசாரணையின் அழுத்தத்தால் ஒரு கட்டத்தில் உடைந்து போய் ஃபாலக் அலி ...

Post has attachment
வழக்கமாக சினிமா தியேட்டர்களில் ‘ஜன கன மன’ என்ற பாடலோடு தேசியக் கொடி பறக்கும் போது அது ஏதோ படம் முடிந்து விட்டது, கிளம்புங்கள் என்ற சமிக்ஞை என்பது போல தட்டுத் தடுமாறி வெளியேறுவது போல அல்லாமல் அன்று திரையில் தோன்றிய மூவர்ண தேசியக் கொடியைப் பார்த்தவுடன் உணர்ச்சி வெள்ளத்தில் கைகளைத் தட்டினோம்.

Post has attachment
தேசியக் கொடி...
திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதோடு , திரையிலும் தேசியக் கொடியின் படம் காண்பிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது . டிஜிட்டல் யுகத்தில் வேண்டுமானால் திரையில் தேசியக் கொடி என்பது சாதா...
Wait while more posts are being loaded