Profile

Cover photo
Ats Senthil
34 followers|172,594 views
AboutPostsVideos+1's

Stream

Ats Senthil

Shared publicly  - 
 
கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே மேக தாது என்ற இடத்தில் அணை கட்டவிருப்பது உங்களுக்கு தெரியுமா?

இல்லை என்றால் விளக்கமாக தெரிந்து கொள்வீர்.தற்போது கிருஷ்ணராஜசாகர் அணையில் அதிகப்படி நீர் சேர்ந்தால் காவிரியில் திறக்கப்படும்,அதே போல் கபினி நிரம்பினால் அதிகப்படி நீர் காவிரியில் வந்து சேரும் பின்னர் இரு நதிகளும் T.நரசிங்கபுரம் என்ற இடத்தில் சேர்ந்து ஒரே காவிரியாய் தமிழகம் நோக்கி வருகிறது அதில் Megada halli மேகதாது (மேகதஹல்லி)என்ற (கருப்பு கட்டமிட்ட ) இடத்தில் கர்நாடகா நீர்த்தேக்கம் கட்ட உள்ளது , இதில் 43TMC நீரை தேக்க முடியும், அதாவது மேட்டுரின் நீரில்(93.5TMC)கிட்டத்தட்ட சரிபாதி நீர் இதில் தேங்கும். இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வட மாவட்டங்கள் நீரின்றி போகும் அபாயம் உள்ளது , ஆங்காங்கே உள்ள நண்பர்கள் இதனை புரிந்து கொண்டு மற்றோருக்கும் விளக்குவீர்கள் என நம்புகிறேன்.

தலையில் அடித்தால் காலுக்கென்ன என்று இருக்காதீர்கள் ,இந்த விவசாயிகள் எனும் தலை சாய்ந்தால் என்னவாகும் கால் என சிந்திப்பீர்.

வரும் 28.3.2015சனிக்கிழமை நீங்கள் அனைவரும் விவசாயிகளான எங்களுக்கு ஆதரவாய் ஏதேனும் ஒரு வகையில் போராட்டத்தில் இறங்குங்கள்.

இதனை அதிகமாய் மறு பதிவு (Share)செய்வீர
 ·  Translate
1
Add a comment...

Ats Senthil

Shared publicly  - 
 
Dear Friends,

Please read this message,it's important.

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற இன்னும் 10 நாட்களே அவகாசம்::

இந்தியாவில் 2005ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள இன்னும் 10 நாட்களே கால அவகாசம் உள்ளது.
2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் சேதமடைந்து கிழிந்த நிலையில் இருப்பதால் அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.
முன்னதாக அதற்காக குறிப்பிட்ட கால அவகாசமும் ரிசர்வ் வங்கி வழங்கி உத்தரவிட்டது.
மேலும், ரூபாய் நோட்டுகளில் ஆண்டு இல்லாத ரூபாய் நோட்டுகளையும், கிழிந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளையும், 2005க்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய்களையும் வரும் ஜனவரி 1ஆம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
எனவே அவ்வாறு உள்ள நோட்டுகளை மாற்றிக் கொள்ள இன்னும் 10 நாட்களே உள்ளன. அதன்பிறகு அவற்றை செல்லாததாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.
 ·  Translate
1
Add a comment...

Ats Senthil

Shared publicly  - 
 
I saw super star first time in my office building(kauvery hospital)
1
Add a comment...

Ats Senthil

Shared publicly  - 
 
ATS PREMIER LEAGUE
Started 0 Minutes ago by : Ats | League Passcode : IMJ65511

join this cricket league
1
Add a comment...

Ats Senthil

Shared publicly  - 
1
Add a comment...

Ats Senthil

Shared publicly  - 
 
கல்வி தந்தை காமராசர்:
 ·  Translate
1
Add a comment...

Ats Senthil

Shared publicly  - 
 
 
2000 years old tree in South Africa known as tree of life (Baobab)
1
Add a comment...

Ats Senthil

Shared publicly  - 
 
Top 10 Greatest Bodybuilders in ever............
1
Add a comment...

Ats Senthil

Shared publicly  - 
1
Add a comment...
Story
Introduction
"I may never be good for Everyone" But,"I will be the best for the ones who really deserve me"..By Ats...
Basic Information
Gender
Male
Looking for
A relationship
Ats Senthil's +1's are the things they like, agree with, or want to recommend.
Jogo de Guerra
market.android.com

★★★★★ Conquiste o mundo como General de sua própria força militar. Elimine os exércitos de seus inimigos e coloque-se como o ditador absolut

Galaxy Empire
market.android.com

Galaxy Empire, the epic game of space conquest, has arrived on Android!Enjoy Galaxy Empire as it was meant to be played: exciting conquest-b

காமராசர்:
atsgoogleblogger.blogspot.com

காமராசர்: காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர்

Spice Stellar Pinnacle Pro Mi-535 Android Phone with 5.3-inch IPS displa...
www.techstumps.com

Spice Mobiles launched its new Android smart phone Mi-535 Stellar Pinnacle Pro in India. This is the successor model of the Mi-530 Stellar P

ப்ளாக்கரில் புதிய வசதி – கூகிள்+ கமெண்ட் பாக்ஸ் சேர்ப்பது எப்படி?
ponmalars.blogspot.com

வசதிகள் • இதன் மூலம் கூகிள்+ இல் நுழைந்திருக்கும் வாசகர்கள் எளிதாக கருத்திடலாம். • வலைப்பதிவில் இடப்படும் சாதாரண பின்னூட்டங்கள், நீங்கள் பதி

5 Best Free Photo Editing Android Apps | Tech Shortly
www.techshortly.com

Photo editor app helps to edit your photos with lot of photo effects, filters and frames.

How To Quit Google
www.makeuseof.com

Google has been under a lot of fire in the past year or two for their questionable policies regarding privacy. Personal privacy has always b

This Bro Definetly Lifts
cheezburger.com

Click for all your memes. (Share this post and spread the meme!)

JunkFun-Fun With Difference illusion couch | JunkFun-Fun With Difference
feedproxy.google.com

Related Posts Plugin for WordPress, Blogger... Awesome Photo Works Part 2 · Unbeleivable Fotoshop Edit · Mother Bear Angry Expression with B

#42
my.nature.org

Protect our land and water for nature and people by making a taxdeductible donation to The Nature Conservancy today.

Laser Lit Alcohol Rocket Bottles
cheezburger.com

See more funny on Cheezburger.com

Sheep With It, Kid
cheezburger.com

See more funny on Cheezburger.com

TeamViewer – Access your computer remotely and share your desktop with f...
www.teamviewer.com

Remote Control any computer within seconds as if you were sitting right in front of it and host online meetings and presentations easily ove

FailGif.com: Perfect Landing...
www.failgif.com

Post a Comment. We have all fell flat on our face a few times, just lucky enough to not have a camera rolling! WHINY comments will go direct

Fox Sparrow
my.nature.org

Protect our land and water for nature and people by making a taxdeductible donation to The Nature Conservancy today.