Profile cover photo
Profile photo
suneel krishnan
516 followers -
ஆயுர்வேத மருத்துவர், எழுத்தாளர், காந்திய ஆர்வலர்.
ஆயுர்வேத மருத்துவர், எழுத்தாளர், காந்திய ஆர்வலர்.

516 followers
About
Posts

Post has attachment

Post has attachment
யுவ புரஸ்கார் பாராட்டு விழா
இப்படியான விழா ஏற்பாடு செய்யலாம் என்று நண்பர் ஜீவ கரிகாலன் கூறியபோது அதை வேண்டாம் என்று மறுத்தேன். அவசியமற்ற கவனச்சிதைவு என்றே எண்ணினேன். பிறகு 'அம்புப் படுக்கை' மீதான விமர்சன கூட்டமாக இதை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் ஜீவ கரிகாலன், குடும்பத...
Add a comment...

Post has attachment
நேர்காணல்கள்
யுவ புரஸ்கார் விருதையொட்டி தொலை பேசி வழியாகவும் நேரிலும் சில நேர்காணல்கள் நிகழ்ந்தன.  டி.டி பொதிகை தொலைகாட்சியில் பணிபுரியும் நண்பர் விஜயன் காந்தி- இன்று தளத்தின் தொடர் வாசகர். ஜெயமோகன் தலம் வழியாக காந்தி இன்று தளத்தை கண்டுகொண்டவர். அவருடைய அழைப்பின் பேரில்...
Add a comment...

Post has attachment
நட்பாஸ் வாழ்த்து
'அம்புப் படுக்கை' தொகுப்பை நான் இருவருக்கு சமர்ப்பணம் செய்திருப்பேன். ஒருவர் தந்தைக்கு நிகரான ஜெயமோகன். மற்றொருவர் ஆசிரியருக்கு நிகரான நட்பாஸ் என்றே குறிப்பிட்டு இருப்பேன். இன்றுவரை நான் எழுதும் எதையும் எழுதி முடித்தவுடன், (சில நேரங்களில் எழுதிக் கொண்டிருக்...
Add a comment...

Post has attachment
கண்ணன் தண்டபாணி - யுவ புரஸ்கார் வாழ்த்து
நண்பர் கண்ணன் தண்டபாணி நான் பெருமதிப்பு கொண்டிருக்கும் காந்திய நண்பர். தீவிர வாசிப்பு வழக்கம் உள்ளவர். காந்தியை வெறுமே வாசிப்பதோடு நிற்காமல் காந்திய வாழ்க்கை வாழ்பவர். 'அம்புப் படுக்கை' தொகுப்பிற்கு என்பதைவிட ஒட்டுமொத்த பங்களிப்பிற்கு அளித்த விருது என மதிப்...
Add a comment...

Post has attachment
அம்புப் படுக்கை விமர்சனம் - ரா. கிரிதரன்
நண்பர் கிரி இணைய உலகின் நெடுநாள் நண்பர். இந்தியாவிற்கு வரும்போது நிச்சயம் சந்தித்துகொள்வோம். காலம் இதழுக்காக அவர் எழுதிய அம்புப் படுக்கை விமர்சனம் மற்றும் வாழ்த்துரையை இணைத்திருக்கிறேன். பதாகை, ஆம்னிபஸ், சொல்புதிது குழுமங்களில் தொடர்ந்து கிரியுடன் விவாதித்த...
Add a comment...

Post has attachment
விகடன் தொலைபேசி நேர்காணல் - ஒரு விளக்கம்
ஆனந்த விகடனில் தொலைபேசி நேர்காணல் செய்தார்கள். அதில் சில கருத்துக்கள் பிழையாக பொருள்படக் கூடும் என்பதால் இந்த விளக்கம். 'தொப்பி திலகம்' - தொட்டி திலகம் என்று வந்திருக்கிறது. என் கதையில் novelty இல்லை என்று ஒரு விமர்சனம் வைத்தார்கள் என குறிப்பிட்டிருந்தேன் -...
Add a comment...

Post has attachment
யுவ புரஸ்கார் - பத்துப் பாட்டு
1. விருதுக்கு எவர் உதவியும் நாடவில்லை. எந்தமுயற்சியும் எடுக்கவில்லை. ஒரு மாதத்திற்கு முன் சாகித்ய அகாடமி அலுவலகத்தில் இருந்து அழைத்து பாண் கார்ட் நகல் கேட்டார்கள். அது மட்டுமே என் முயற்சி.  2. சிறுகதை தொகுப்பை போடுவதற்கே கூட நான் எந்த முயற்சியும் எடுக்கவில்...
Add a comment...

Post has attachment
குக்கூ சிறுகதை முகாம்
யாவரும் பதிப்பக நண்பர் ஜீவ கரிகாலன் வெகு நாட்களாய் சொல்லிவரும் திட்டம். ஆனால் அது இறுதியான தேதியில் குடும்ப விழாவிற்காக பாண்டிச்சேரி செல்வதாக இருந்தேன். ஒருநாள் மட்டுமாவது பங்கெடுக்க வேண்டும் என அதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்துகொண்டேன். அகரமுதல்வனின் 'பான் க...
Add a comment...

Post has attachment
Wait while more posts are being loaded