Profile cover photo
Profile photo
Thangaraj Vishwanathan
210 followers -
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.

210 followers
About
Thangaraj's posts

Post has attachment
பத்ம ஸ்ரீ விருது : பார்வையை மாற்ற வைத்த 'நாப்கின் '!
இ ந்தியாவின் பத்ம விருதுகள்,    பரிந்துரையின் அடிப்படையிலும் பிரபலத்தின் அடிப்படையிலுமே வழங்கப்படுகிறது என்பது பரவலான கருத்து. சில சமயங்கள் தெரிந்தோ தெரியாமலோ தக்க மனிதர்களையும் விருதுகள் சென்றடையத்தான் செய்கின்றன.   இந்த ஆண்டு கோவையை சேர்ந்த   முருகானந்தம்...

Post has attachment
எடை குறைய எளிதான எட்டு வழிகள் !
‘ எ ப்படியாச்சும் வெயிட்டை குறைக்கணும்!’ என்று பலரும் புலம்பினாலும், அதற்காக அவர்கள் எதுவுமே மெனக் கெடுவதில்லை என்பதுதான் உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு, உடலையோ, மனதையோ, நேரத்தையோ வருத்திச் செய்யாமல், எடையைக் குறைப்பதற்கான எளிய டிப்ஸ் கிடைத்தால்..?!  ட்ரை இட...

Post has attachment
தற்கொலைக்கு தூண்டியது எது? - 3 மாணவிகளின் உருக்கமான கடிதம்!
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ்.யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த வந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள், கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் பெ...

Post has attachment
'அன்பிற்குரிய இளைஞர்களே'- அரசியலுக்கு வருவது குறித்து சகாயம் அளிக்கும் பதில்! (வீடியோ)
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்டப்பட்டு வருவரோடு, பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பதில் அளிக்காமல் இருந்து வந்த சகாயம் ஐஏஎஸ், தற்போது, அரசியலுக்கு அழைக்கும் இளைஞர்களுக்கு பதில் அளித்துள்ளார். "அன்ப...

Post has attachment
4 இட்லி ஒரு தண்ணீர் பாக்கெட்... தியாகிகளை சிறப்பாக 'கவனித்த' அரசு!
ஆ யிரகணக்கானக்கானோர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து பெற்று தந்த சுதந்திரத்தின் வழியாக ‘குடியரசு’ எனும் கோட்டையில் அமர்ந்து ஆட்சி புரிந்து வருகிறோம். ஆனால், அந்த தியாகச்சுடர்களுக்கு  உரிய மரியாதை அதிகார வர்க்கத்தினரால் கொடுக்கப்படுகிறதா? என்றால் அது கேள்விக...

Post has attachment
வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை காப்பாற்றிய யூனுசுக்கு அண்ணா பதக்கம்!
சென்னை வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்த யூனுசுக்கு தமிழக அரசு, அண்ணா பதக்கம் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழை சென்னையை புரட்டிப்போட்டதோடு, பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். வெள்ளத்தில் சிக்கிய தவித்த...

Post has attachment
ஸ்டாலினும்... செல்போன் அழைப்புகளும்... (வீடியோ)
திருச்சி அடுத்த மணப்பாறை பேருந்து நிலையம் அருகே தி.மு.க சார்பில் நேற்றிரவு நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், மொழிப்போர் தியாக செம்மல்கள் போற்றக்கூடிய, அஞ்சலி செலுத்தக்கூடிய, வீர...

Post has attachment
ஜனவரி 26: sony - புகழ் ஆகியோ மோரிடா பிறந்த தினம் சிறப்பு பகிர்வு....
புதிய பாதையில் பயணி : இயற்பியல் பட்டதாரியான இவர் ஜப்பானின் சார்பாக உலகப்போர் சமயத்தில் கப்பற்படையில் பணியாற்றினார் . பதினான்கு தலைமுறை அரிசி மதுபானம், சோயா சாஸ் தயாரிக்கும் குடும்ப பிசினசை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தொழில்நுட்பத்தில் மூழ்கியது...

Post has attachment
அழகான செல்ஃபி எடுக்க உதவும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!
செ ல்ஃபி...  இன்று ஸ்மார்ட்போன் வாங்கும் பெரும்பாலானோரின் முக்கிய ஆசை.  அவைகளை கொண்டு சிறப்பான செல்ஃபி எடுத்து, அதனை ஃபேஸ்புக்கில் போட்டு லைக்குகளை அள்ளவே இன்று பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர் என்றே கூறலாம். நிலைமை இப்படி இருக்க,  அனைவரையும் அ...

Post has attachment
தாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் பிறந்த தின சிறப்பு பகிர்வு...
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை கட்டிய ஷாஜஹான் பிறந்த தினம் இன்று.. வரலாற்று ஆசிரியர்கள் இவரின் ஆட்சியை முகலாய மன்னரகளிலேயே பொற்கால ஆட்சி என குறிக்கிறார்கள். ஜஹாங்கீர் பெற்ற மூன்றாவது பிள்ளை இவர். இவரின் அண்ணன் அப்பாவுடன் ச...
Wait while more posts are being loaded