Posts
Post has attachment
Post has attachment
Public
நலம் காக்கும் சித்த மருத்துவம் : 28
கண் பாதுகாப்பு
இக்கால எந்திர மயமான உலகில் கண் பாதுகாப்பு என்பது மிக மிக முக்கியமான ஒன்று. கணினி (Computer), கைபேசி (Mobile), குழந்தைகளின் விளையாட்டுச் சாதனங்கள் (Digital devices), மற்றும் பல ஊடக எந்திரங்களின் பயன்பாடு அதிகமாகி விட்டது. பலருக்கு உறங்குவதற்கு முன்பும் உறங்கி எழுந்த உடனும் கணிணியையும் கைபேசியையும் பார்த்தே ஆக வேண்டும். அவர்களின் தொழில் சார்ந்தோ பிற நட்பு வட்டரங்களைத் தொடர் கொள்ளவோ இச்சாதனைங்கள் மிக மிக அவசியமாகின்றன. இந்த மின்னேந்திரச் சாதனங்களிலிருந்து (Electronic devices) வெளியேறும் ஒளி கண்களை மட்டுமல்லாமல் உடல் நலத்தையும் கெடுக்கின்றன எனப் பல ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க : http://goo.gl/CdXeTY
#கண்பாதுகாப்பு #EyeProtection #SiddhaMaruthuvam #சித்தமருத்துவம்

Add a comment...
Post has attachment
Public
சாமை - காய்கறி பிரியாணி செய்வது எப்படி?
நெய்யைச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்த பொருட்களை, சிவக்க வறுத்துக்கொள்ளவும். இதில் சோம்பு, பட்டைப்பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி, புதினாவைச் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.
விரிவான குறிப்புகளுக்கு : http://goo.gl/618vVm
#சாமை #காய்கறிபிரியாணி #Samai #Biriyani #VegBiriyani

நலம் காக்கும் சித்த மருத்துவம் – 27
அஞ்சனம் – கண்மை இடல்
அழகினைக் கூட்டி உடலினைப் பாதுகாக்கும் தமிழர்களின் பல பழக்க வழக்கங்களுள் கண்மையிடுதலும் ஒன்று.
மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண் மையிடுதல் வேண்டும் என சித்தர் நூல்கள் கூறுகின்றன.
கண்மை யிடும் பழக்கம் அக்காலத்தில் ஆண்களுக்கும் இருந்தது. இக்காலத்திலோ சில பெண்களே கண்மை இடுவதில்லை. கண்மையிடும் சில பெண்களும் சந்தையில் கிடைக்கும் வேதிப் பொருட்களிலான கருப்பு மையினை கண்களில் இட்டுக் கொள்கின்றனர். இதனால் நன்மைகள் ஏற்படாது. மாறாக ஒவ்வாத வேதிப் பொருட்களால் உடலில் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளன.
மேலும் படிக்க : http://goo.gl/08QKh6
#சித்தமருத்துவம் #SiddhaMaruthuvam #KanMai #கண்மை

இன்றைய விவசாயிகள் தேசிய அளவிலும், மாநில அளவிலும் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன, அவற்றை முடிவுக்கு கொண்டு வர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பதை பற்றி நம்மிடம் இணைய வழியில் கலந்துரையாட இருக்கிறார்.. காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் திரு.ஆறுபாதி ப.கல்யாணம் அவர்கள்...
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவிப்பவர்கள் http://www.valaitamil.com/events/farmers-problems-in-state-and-national-levels-webseminar-tview255.html … என்ற முகவரியில் தங்களது விவரங்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புபவர்கள், http://www.valaitamil.com/webtv/ என்ற வலைபக்கத்தில் உள்ள படிவத்தை நிரப்பி உங்களது கேள்விக்கனைகளை தொடுக்கலாம்.

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...
இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்...
எந்தவொரு தேதிக்கும் தமிழ் தினசரி காலண்டரைப்பார்க்க : http://goo.gl/42XuMB
#ValaiTamil #TamilCalendar #2015Calendar #தமிழ்காலண்டர்
இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்...
எந்தவொரு தேதிக்கும் தமிழ் தினசரி காலண்டரைப்பார்க்க : http://goo.gl/42XuMB
#ValaiTamil #TamilCalendar #2015Calendar #தமிழ்காலண்டர்

Add a comment...
Post has attachment
Public
உலக தாய்மொழி தினம் - சிறப்பு கட்டுரை...
1952 ஆம் ஆண்டு தங்கள் தாய்மொழியைக் காப்பதற்கான போராட்டத்தில் உயிர் நீத்த வங்க தேச மொழியுரிமைப் போராளிகளின் நினைவாகவும், அழிந்து வரும் மொழியை காப்பாற்றவும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி தாய் மொழி தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்கத் தாய்மொழி எனும் உளியால் மட்டுமே முடியும். ஒருவருக்கு ஒருவர், தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி, பின்னாளில், இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது. உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாக, பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : http://goo.gl/hq2dxT
#WorldMotherLanguageDay #தாய்மொழிதினம் #தமிழ்மொழி #TamilLanguage

உலகம் போற்றும் உன்னத தமிழ்நூல்களை கால வெள்ளத்தில் இருந்து கரையாமல் காத்த உ.வே.சா பிறந்த தினம் இன்று....
உ.வே.சா வாழ்க்கை குறிப்பு... : http://goo.gl/KPdNhM
சிந்தாமணி ஆராய்ச்சி - தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் - http://goo.gl/xDSxpk
#UveSwaminathaIyer #உவேசாமிநாதஅய்யர்

Wait while more posts are being loaded