Profile cover photo
Profile photo
Priyamudan Prabu
3,444 followers
3,444 followers
About
Priyamudan's interests
View all
Priyamudan's posts

எதோ ஒரு வங்கில , ஒரே ஒரு கவுண்டர்ல , ஒரே ஒரு அம்மா மெதுவா வேலை செய்ததுக்கே சவுண்ட் விட்டியளே சார்வாள் ! ஒரு கவுண்டர்ல என்ன 10 பேர் நின்னு இருப்பானா ?! ஒரு 10 நிமிடம் அவன் நேரம் வீண் ஆகி இருக்குமா ? இப்போ நாடுமுழுக்க நிற்க்கும் மக்களின் மேன் பவர் (நேரம் விரயம்) எவ்வளவு ?

இப்போ நாடுமுழுக்க ஏடிஎம் ல மணிகணக்கா நிக்குறதுக்கு காரணமான ஒரு முடிவுக்கு ஜால்ரா தட்டிறீயளே !
அதுக்கு குழம்பிய குட்டைய போல ஒரு கட்டுரை வேறு ..

ஏம் ஓய் இந்த பொழப்பு !

//::வங்கி பெண்மணி மெதுவாக வேலை பார்க்கும் வீடியோவை பார்த்துவிட்டு 'அந்த கிழவியை கழுத்தைப் பிடித்து வெளியே வெளியே தள்ளுங்கள்' என சொன்ன ஜெயமோகனா பொதுமக்களை பொறுமையாக காத்திருந்து வங்கியிலிருந்து பணம் எடுங்கள் என சொல்கிறார்?

ஊருக்கு உபதேசம் பண்ணுவது ரொம்ப ஈசி:////:/

Post has attachment

Amid Cash Crunch, Sleepless Bank Employees Fulfil Government's Promises

After 17-hour workdays for over a week, 45-year-old Varsha, a cashier at a Bank of Baroda Branch in Ahmedabad could take it no more. She collapsed while handing out cash to a customer on Saturday.

She was admitted to a hospital and is being treated for exhaustion. The CCTV footage of her collapse while on duty is a reminder of the hardships being faced by people after government's decision to scrap Rs 500 and 1,000 rupee notes to curb India's black money economy.

From fb
எல்லா நாளும் ஞாயிற்றுக்கிழமை போல ஆகிவிட்டது தமிழகத்தில். ATM தவிர பிற இடங்களில் கூட்டமே இல்லை. 30சதவீத வணிகம் கூட நடக்கவில்லை. மீதி எழுபது கறுப்புச் சந்தை என்று கணக்கு கொண்டுவருவார் ஜெயமோகன். ஞாயிற்றுக் கிழமை தான், ஆனா கறிக் குழம்பு இல்லை.
எம்புட்டு நாள் எல்லாரும் கடன் கொடுப்பான். பொருளாதாரம் என்பது நம்பிக்கை என்பது தான் அடிப்படை. என் பையில் பத்து ரூபா இருக்குன்னு நடப்பதற்கு பெயர் தான் பொருளாதாரம். நான் என்னுடைய வேலையாட்களுக்கு கூலி போடமுடியவில்லை. வேலைகளை நிப்பாட்டிவைத்திருக்கிறேன். விவசாயம் போன்ற தொழில்கள் பருவம் சார்ந்தவை. ஒரு மாதம் வேலை நின்றால் ஒரு வருட வேலை காலி. சென்னையில் பல நண்பர்கள் வெள்ளத்தில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வணிகம் திரும்ப நான்கு மாதம் என்றார்கள். இப்போது ஏற்பட்டிருப்பது வெறும் பணத்தட்டுப்பாடு அல்ல. பணம் வெளியவே வர முடியாத நிலை. முட்டாத்தனமா செஞ்சிட்டு சர்ஜிக்கள் ச்டரிக்னா என்ன அர்த்தம். கூலி ஆட்கள் அப்புறம் வாங்கிக்கிர்றேன் என்ற ஆட்கள் இப்போ கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் திமிரில் அலையும் பொறுமையற்ற மக்களா? வரிசையில் நிற்கலாம், ஆனால் வேலை இழப்பும் தொழில் இழப்பும் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டவை. இதற்கு சமீபத்தில் தீர்வே இல்லை.

மோதி அழுகிறார், உண்ணாவிரதம் இருக்கிறார்னு பாஜக மடையர்கள் பொய் பரப்புகிறார்கள். கறுப்பை யார் பைக்கு மாற்றுவது என்பதில் தான் மோதியின் அரசியல் கவனமே ஒழிய அவருக்கு சிஸ்டம் கிளீனர் என்கிற மரியாதையை எப்படிக் கொடுப்பது. அவர் தேர்தலில் வெற்றி பெற செலவழிக்கப்பட்ட பணம் எல்லாமே கறுப்புப் பணம் என்கிற போது அவரை நாயகனாக்கி வழிபடுபவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். இந்தியர்கள் பொறுமைசாலிகள், அவர்கள் போராட்ட குணம் இழந்து பல ஆண்டுகள் ஆகிப் போச்சு. இப்போது அவர்கள் இயலாமையில் அழுது வடிக்கும் ஒரு இனக்குழு. மோதி மங்குனி, அவரை ஆதரிப்பவர்கள் மடையர்கள்.dot

#modiboys
From fb
கதறி அழுத பிரதமர்..! என் மக்கள் என்னை புரிந்து கொள்வார்களா..!? அமித்ஷா சொல்லியும் பட்டினி கிடக்கும் மோடி..! இறைவா..!

நேற்று இரவு பிரதமர் மோடியை சந்திக்க அவரது இல்லம் வந்தார் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா. அவரது முகத்தில் பதட்டம் தெரிந்ததாக பிரதமர் இல்ல ஊழியர்கள் தெரிவித்தனர். மீடியாக்களும் கூடிவிட்டது...

பிரதமரை சந்திக்க வந்த தலைவர் அமித்ஷா இரண்டுமணி நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் வெளியே ஒரு சின்ன பதட்டம் உருவானது....

பின்பு இருண்ட முகத்தில் வெளியே வந்த தலைவர் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார்...

ஆனால், நேராக அலுவலகம் சென்ற அவர் தனது முக்கிய நண்பர்களை சந்தித்து சொன்ன விஷயம் பகீர் என்றது. அதாவது மக்களுக்கும்,இந்த தேசத்திற்கும் நிரந்தர சுதந்திரத்தை கொடுக்க வேண்டுமானால் கருப்பு பணத்தை வேரோடு வெட்டி சாய்க்கவேண்டும்...

என் மக்கள் வீதியில் பணத்திற்காக நிற்கும் கொடுமையை என்னால் சகிக்க முடியவில்லை.ஆனால் என் மக்கள் என்னை புரிந்து கொள்வார்களா..?

என் நோக்கம் முழுவதும் என் தேசம். மக்கள் நிரந்தர நிம்மதி பெறவேண்டும். சத்தியமாக வேறு நோக்கம் இல்லவே இல்லை என்று கண்ணீர் விட்டு அழுதாராம் பிரதமர்....

அவருக்கு அமித்ஷா,கண்டிப்பாக மக்கள் உங்களை புரிந்து கொண்டார்கள். மக்களின் அதரவு என்றும் உங்களுக்கு உண்டு என்று கூறியும் சமாதானம் ஆகவே இல்லையாம்...

என் மக்கள் வீதிகளில் நிற்கும் கொடுமை என்னை மிகவும் வாட்டுகிறது. நான் என்ன செய்வேன்..என்று மீண்டும் கலங்க..பிரதமர் இல்ல ஊழியர்கள் பிரதமர் சாப்பிட மறுக்கும் விஷயத்தை அமித்ஷாவிடம் கூற அதிர்ந்து போனாராம்....

எவ்வளவோ கூறியும் சாப்பிட மறுத்துவிட்டார் பிரதமர் என்று கூறி வேதனை அடைந்தாராம் அமித்ஷா..!

இறைவா..! ஒரு மிகப்பெரிய சாதனை நிகழ்த்தும் போது சில இடர்பாடுகள் வரத்தான் செய்யும்…மக்களே புரிந்து கொண்டு அமோக ஆதரவு அளிக்கும் போது பிரதமர் ஏன் கலங்க வேண்டும்..?

Post has attachment
Photo

Post has attachment
From China (!) :))
Photo

Post has attachment
20,000 கோடி ஸ்வாஆஆஆகாஆஆ

/:/கங்கை நீதி துாய்மை திட்டத்துக்காக, இதுவரை, 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டம் குறித்தும், கங்கை நதி பற்றி எதுவும் தெரியாத அதிகாரிகள் தான், இந்த திட்டத்துக்காக செலவழித்துள்ளனர். நாங்கள் பிறப்பித்த உத்தரவுகளையும் செயல்படுத்தவில்லை. நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியான விளக்கமும் இல்லை.////

Post has attachment
Photo

Post has shared content
Wait while more posts are being loaded