Profile cover photo
Profile photo
Nattumarunthukadai
17 followers
17 followers
About
Posts

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Tamil Paarambariya Maruthuvam at Nattumarunthu Kadai, we suggest medicines only from nature bestowed by God.
For Tamil Medicine Online Call us @ 9940666335 or Visit : https://nattumarunthukadai.com/tamil-paarambariya.php
Add a comment...

Post has attachment
Buy Tamil Medicine Online at Nattumarunthu Kadai. For More details about Tamil Medicine Online Call us @ 9940666335 or Visit : https://nattumarunthukadai.com/tamil-medicine.php
Add a comment...

Post has attachment
Shop Siddha medicine online at Nattumarunthu kadai, Siddha Vaithiyam uses only the Natural Herbs and greens in medicines.
For Siddha Vaithiyam Tips and Siddha Medicines Call us @ 9940666335 or Visit : https://nattumarunthukadai.com/Siddha-Vaithiyam.php
Photo
Add a comment...

Post has attachment
Patti Vaithiyam is based on an idea that India's traditional knowledge systems can provide valuable answers to solving modern health problems.

For Patti Vaithiyam Tips and Herbal Medicines Call us @ 9940666335 or
Visit :https://nattumarunthukadai.com/patti-vaithiyam.php
Photo
Add a comment...

Post has attachment
Kai vaithiyam is nothing but the knowledge about our own plants and Herbs which acts for the betterment of us without any side effects.

For Simple Kai vaithiyam Tips and Herbal Medicines Call us @ 9940 666 335 or Visit : https://nattumarunthukadai.com/kai-vaithiyam.php
Photo
Add a comment...

Post has shared content
துத்தி என்றொரு துணைவன்!!!

பல்லாயிரம் வருடங்களாக கோடிக்கணக்கான மக்களின் நோய்களை போக்கியது நம் மண்ணின் மூலிகைகள். மூலிகைகள் என்றாலே சஞ்சீவி மலையில் மட்டுமே கிடைக்கும் என்ற எண்ணத்தை முதலில் மாற்றுங்கள்.

உங்கள் வீட்டிற்கு அருகில் காலி மனை இருந்தால் அங்கே துத்தி மண்டி கிடப்பதை பார்க்கலாம், இந்த மாதம் அவை அழகாய் மஞ்சள் நிற பூ பூத்திருக்கும், தோடு போன்ற காய் காத்திருக்கும், இலைகள் இதய வடிவில் இருக்கும் ( பார்க்க படம் ) அங்கேயே சிறு நெருஞ்சில், யானை நெருஞ்சில், சிறு பீளை , வேம்பு, கரிசாலை, அம்மன் பச்சரிசி, துளசி, குப்பை மேனி, அருகம் புள். ஆவாரை என பலவும் இருக்கும், அவற்றில் ஒவ்வொன்றும் மிக சிறப்பானவை. அதில் இப்போதைக்கு கொஞ்சம் துத்தி இலைகளை மட்டும் பறித்து கொள்ளவும்.

துத்திக்கீரை கூட்டு:

தேவையானவை:-

துத்திக்கீரை – 200 கி
சின்ன வெங்காயம் – 100 கி
வேகவைத்த துவரம் பருப்பு – 3 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை :-

துத்திக்கீரை மற்றும் சிறிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் சீரகத்தைப் போடவும். நறுக்கிவைத்திருக்கும் கீரை மற்றும் வெங்காயத்தை வாணலியில் போட்டு வதக்கவும். பிறகு, தேவையான அளவு நீர் ஊற்றி வேகவைக்கவும். நன்றாக வெந்த பின்னர் துவரை, மிளகுத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கினால், ஆரோக்கியமான கூட்டு தயார். இதனைச் சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
தீரும் நோய்கள் :-
1 . மூலம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் தீரும்
2 . பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைபடுதல் நீங்கும்.
3 . தசைகளுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதனால்தான் இது ‘அதிபலா’ என்றும் அழைக்கப்படுகிறது.
4 . எலும்புகள் பலப்படும், ஆண்மையை பெருக்கும்.
அடுத்தடுத்த பகிர்வுகளில் நமது வீட்டருகே கிடைக்கும் எளிய மூலிகைகளை வைத்து சிறந்த, சுவையான உணவின் செய்முறை பார்ப்போம்.
அன்புடன்
Nattumarunthukadai.com
ஒரு பாரம்பரியத்தின் மீட்டெடுப்பு.

Health Secret of Our Ancestors are Revealed Now :-)

In Our arduous quest of reviving our Heritage, We have added huge varieties of Kal Chattis ( Soap Stone Kitchenware ) at our Online Portal www.nattumarunthukadai.com.

Kal Chattis have numerous Health Benefits , No wonder our forefathers were living decease free life for thousands of Generations.

Health Benefits of Kalchattis :-

1. Purely natural, Toxin free cookware unlike the Chemical coated modern utensils

2. Food items cooked in the stone pots taste heavenly because they are chemically inert and hence do not alter or change the natural flavors of the ingredients and retain the original aroma and taste of the food

3. Heat is evenly observed thus it retains healthy anti-oxidants and keeps food fresh for long times.

4. Heat is steadily dispersed into the utensil and uniformly transferred into food items, so nutrients of the food are preserved.

5. Retains heat for long time even after flame is stopped, so no need of additional heating often required

6. Keeps the Batter fresh for 1 week without refrigerator.

Varieties of Kal Chattis Available for Grab:-

1. Dosa Kal / Dosa Tawa ( 9.5 inches & 11.5 inches Dia )
2. Paniyara Kal / Paniyaram Tawa ( 7,9 & 10 Pits )
3. Kal Chatti/ Stone pot ( 1 Ltrs, 1.5 Ltrs, 2 Ltrs, 2.5 Ltrs, 3.5 Ltrs )
4. Vanali / Kadai ( 1.5 Ltrs & 3.5 Ltrs )
5. Appakal / Appam Tawa
6. Thayir /Urukai Chatti / Curd Pot or Pickle Pot
7. Idi kal / Pestle and Mortar
8. Vasambu kal / Herb, Nuts rubbing Stone
9. Deepam / Stone Deepam
10. Paaladai Kal / Medicine Stone

Discount Code : NATTUMARUNTHUKADAI.COM

10% Discount for Purchases of Rs 500 and Above, and 20% Discount when cart value is more than Rs 1000/-

Enjoy the authentic taste of curries and gravies in the traditional soapstone cookware by www.nattumarunthukai.com
Photo
Add a comment...
Wait while more posts are being loaded