Profile cover photo
Profile photo
Rimaz Ahamed
38 followers
38 followers
About
Posts

Post has attachment
கொஞ்சம் பொறுத்திருக்கலாம்!!!
"என்கூட வா நான் சொல்றன்..." தன் ஐந்து விரலால் என் சுட்டுவிரல் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள். "எங்க கூட்டிப்போற?? அம்மா தேடுவாங்க... இங்கயே சொல்லன்.." கெஞ்சிக்கொண்டே அவள் இழுவையில் பின் தொடர்ந்தேன். "வீட்ல வச்சி சொல்ற விஷயமில்ல இது.. உன் எதிர்காலமே மாறப்போ...

Post has attachment
நான் வேசி தான்..
முகத்தில் சிரித்து அகத்தில் அழுதும் எட்டி அறைய மனம் துடிக்க தட்டு தடவி உறவு கொண்டு சுட்டுவிடும் விளக்கையும் எட்ட நினைக்கும் விட்டில் பூச்சியாய் வாழ்கிறேனே நான் வேசிதான்... வீட்டில் பிள்ளை கோவிலில் பக்தன் பாரில் குடிகாரன் தெருவில் அய்யோக்கியன் அவரவர் மனம் ஏற...

Post has attachment
இது போதும் எனக்கு...
மூன்று மணிநேரம் பயணம். மொபைலில் இளையராஜா பாடல்களை பதிவேற்றிக் கொண்டு பஸ்ஸில் ஏறினேன். மொபைல் சார்ஜ்க்கு வேலையில்லாமல் பஸ்ஸிலும் ராஜா பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அவர் பாடல் ஒலித்தல் சாதா பயணம் கூட சொகுசுப்பயணம் தான். திடீரென்று பக்கத்து சீட்டை திரும்பி பார...

Post has attachment
விஞ்ஞான காதல்...
இதோ.. தனிமையில் சடத்துவ வாயுவாய் நான் மட்டும்.... முதல் பார்வை அடிப்படை சுரமாய் நெஞ்சில் பிரதிபலிக்க.. அவள் எண்ண அலைகள் மட்டும் என் காதலை காலிக் கொண்டிருந்தன திருசியமாய்... கதோட்டு கதிராயும் நேர்கோடாயும் இருந்த நெஞ்சை வலஞ்சுளியாய் திருப்பம் எடுத்தாள் பாவி.....

Post has attachment
இவளும்...
இதுவும் ஒரு காதல் கவிதை தான்.... எனக்கு பதினாறு.. அவள் வயதை கேட்கவில்லை நான் பதினாறை மிஞ்சிடுமோ - என்ற  பயமாக கூட இருக்கலாம்...!!! மாலை வகுப்பு.. சார் ஐ வற்புறுத்தி வைத்து கொண்டது... மஞ்சளா நீலமா, சட்டையில் பட்டிமன்றம்... கண்ணாடி முன்னின்று சீவிய தலை கோதி வ...

Post has attachment
சீதனம்!!!
பெரிய படிப்பில்லை... காரில்லை... அவ்வளவாய் அழகில்லை...  பெரிய வீட்டு மருமகனாகும் தகுதியுமில்லை!!! ஒரு 100CC சைக்கிள் தான்... மாதம் 25 உழைப்பு... கடன் கழிய சுளையாய் 15 மிஞ்சும்... கணக்குப்போட்டு வாழும் மிடில் கிளாஸ் நான்!!! அவன் இருந்தான் இஞ்சினியர்... உழைப்...

Post has attachment
கோச்சடையான் விமர்சனம்...
நானும் நண்பனும் போய் தியேட்டர்ல உக்கார்ந்தோம். பொதுவாவே தலைவர் படம்னா கேக்கவா வேணும்?? அதே கூட்டம். அதே ஆரவாரம். ரஜினி படங்கள தொடர்ந்து பாக்குறதால அது பெரிய ஒரு ஆச்சர்யமா ரெண்டு பேருக்குமே படல. படம் ஆரம்பிச்சு 10 நிமிஷம் ஆச்சு. நண்பன் கிட்ட கேட்டன் "என்ன டா...

Post has attachment
அவள் பெயர் சஹானா...
சஹானா அவள் பெயர். 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி அவளிடம் காதலை சொன்னது. உடனே "ஓ கே" சொல்லிவிட்டாள். நாட்காட்டி மட்டும் 2012 ஏப்ரல் 13 என்று நாளை காட்டியது. "ஹேய்.. இன்னிக்கு தான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. Facebook ல Relationship Status Updat...

Post has attachment

Post has attachment
புரிந்துணர்வு!!!
ஒண்ணு விட்ட அக்கா மகனொருவன். வயசு ஏழு. ரொம்ப துடிப்பு. சின்ன வயசுல நானும் அப்படித்தானாம். அக்கா அடிக்கடி சொல்லுவாங்க.  "மாமா... Zoo க்கு கூட்டிப்போங்க மாமா.."  அவனோட பிஞ்சு கைகள அடிக்கடி கன்னத்துல வச்சு கெஞ்சுவான். வழமையாவே நேரமும் ஆர்வமும் எனக்கு இருக்கிறத...
Wait while more posts are being loaded