Profile cover photo
Profile photo
A K Rajagopalan
292 followers -
Consultant mechanical engineer specialized in Refrigeration & air conditioning and webdesign & maintenance
Consultant mechanical engineer specialized in Refrigeration & air conditioning and webdesign & maintenance

292 followers
About
Posts

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
அன்னையும் தந்தையும் தானே
தினம்   ஒரு   பாடல்  - ஏப்ரல் 20, 2016 "தாயிற் சிறந்த கோவிலுமில்லை,  தந்தை சொல் மிக்க மந்திரமில்லை." என்பது தமிழ் மக்கள் தொன்று தொட்டு வணங்கிக் கடைபிடிக்கும் நன்னெறியாகும். உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன் தாய் தந்தையரே கண்கண்ட தெய்வங்கள் என்பதை மறுப்போர்...
Add a comment...

Post has attachment
நாடகமே இந்த உலகம்
தினம் ஒரு பாடல் - ஏப்ரல் 18, 2016 வாழ்க்கையெனும் நாடகத்தில் நம் ஒவ்வொருவரின் தகுதியையும் சோதிக்கிறான் இறைவன் என்பதை அறியாது அந்த இறைவன் பெயரைச் சொல்லியே ஊரை உலகை ஏமாற்றிப் பல லட்சம் கோடிப் பணத்தைச் சுருட்டி உள்நாட்டில் பல இடங்களில் அங்கும் இங்கும் ஒளித்து வ...
Add a comment...

Post has attachment
நிலவோடு வான்முகில் விளையாடுதே
தினம்   ஒரு   பாடல் : ஜூன் 23, 2014 இயற்கையில் எவ்வுயிரும் தனித்தியங்குவதில்லை, இயங்கவும் இயலாது. ஓருயிர் மற்றோருயிரைச் சார்ந்தே இயங்குகின்றது. ஓருயிர் மற்றோருயிரை உணவாக உட்கொள்கிறது. அவ்வுணவைப் பிரிதோருயிருடன் பகிர்ந்து உண்கிறது. அது போலவே ஐம்புலன்களாலும் ...
Add a comment...

Post has attachment
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தினம் ஒரு பாடல் மார்ச் 06, 2016 ஆதிமனிதன் காடுகளில் விலங்குகளோடு தானும் ஒரு விலங்காக இயற்கையோடியைந்து வாழ்ந்து வந்தான். மலைக் குகைகளிலும், மரங்களின் மேலும் வனத்தில் கிடைத்த பொருட்களைக் கொண்டு சிறு கூடு போன்ற வீட்டை அமைத்துக் கொண்டு குளிர், வெய்யில் தாக்கத்த...
Add a comment...

Post has attachment
மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே
தினம் ஒரு பாடல் 2016 மார்ச் 5 வாழ்க்கை என்பது என்னவென்றே புரியாமல் மனித இனம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. நாம் காணும் பொருட்களும், மனிதர்களும், விலங்குகளும் பிற உயிர்களும் ஒவ்வொன்றாக மறைந்து போகின்றன. நம் மனதுக்குப் பிடித்த செல்வங்களைச் சந்தர்ப்பவசத்தால் ...
Add a comment...

Post has attachment
கண்ணுக்கு குலமேது?
தினம்   ஒரு   பாடல்  - 18 பிப்பிரவரி 2016 அரசியல் என்பது  ஒரு  சாக்கடை என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் அவ்வாறே நடைமுறையில் உள்ளது என்பதை அறிந்தால் நாம் எளிதில் நம்ப மாட்டோம் ஆனால் உண்மை அதுவேயாகும். உலக அரசியல் இந்திய அரசியலை விடவும் மிகவும் மோசம...
Add a comment...

Post has attachment
**
தினம்   ஒரு   பாடல்  - டிசம்பர் 14, 2015 சோழ வள நாடு சோறுடைத்து எனும் பெருமை கொண்ட சோழநாட்டைக் குலோத்துங்க மன்னன் ஆண்ட காலத்தில் அந்நாட்டின் அம்பர் எனும் ஊரிலே சிலம்பி எனும் பெயர் கொண்ட தாசி  ஒரு த்தி வசித்து வந்தாள். விதிவ்சத்தால் அவள் மிகவும் ஏழ்மை நிலையி...
Add a comment...

Post has attachment
சட்டி சுட்டதடா கை விட்டதடா
தினம்   ஒரு   பாடல்  - டிசம்பர் 13, 2015 ஆசை கோபம் களவு கொண்டவன் பேசத் தெரிந்த மிருகம் என்றான் கவிஞன் கண்ணதாசன். அதை மெய்ப்பிக்கும் விதத்தில் தமிழ்நாட்டில் சமீபத்தில் பெருமழையால் விளைந்த சேதங்களும் அதனைத் தொடர்ந்து பல மனிதர்களின் நடவடிக்கைகளும் அமைந்திருந்த...
Add a comment...

Post has attachment
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
தினம்   ஒரு   பாடல்  - டிசம்பர் 12, 2015 சில காலம் முன்பு வரை தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் வரும் செய்திகளைப் பெரும்பாலும் உண்மையென்று நம்பி ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே நம்மில் பெரும்பாலோர் இருந்து வந்தோம். சபீப காலமாக சமூக வலைத்தளங்களான முகநூல், ...
Add a comment...
Wait while more posts are being loaded