Profile cover photo
Profile photo
Chandrika Subramaniyan
Chandrika Subramaniyan A journalist , Microsoft Certified Developer , Lawyer
Chandrika Subramaniyan A journalist , Microsoft Certified Developer , Lawyer
About
Chandrika Subramaniyan's posts

Post has shared content
தில்லை எனும் திருத்தலம் - சிதம்பர ரகசியம் - சிட்னி முருகன் ஆலயத்தில் எனது பேச்சு

Post has attachment
தில்லை எனும் திருத்தலம் - சிதம்பர ரகசியம் - சிட்னி முருகன் ஆலயத்தில் எனது பேச்சு

Post has attachment
Legend of the West nominated by Western News

Post has attachment
Western news

Post has attachment
கனவுகளின் நாயகன் டாக்டர் அப்துல் கலாம்

Post has attachment
கனவுகளின் நாயகன் டாக்டர் அப்துல் கலாம்

Post has attachment
Dr Abdul Kalam , Tribute Slides 
கவிதாஞ்சலி 


இப்படியும் இருக்கலாம்
இவர் போல நடக்கலாம்
எப்படியும் ஜெயிக்கலாம்
எவரையும் ஈர்க்கலாம்
வளரத் துடிக்கலாம்
வானெட்டிப் பிடிக்கலாம்
விண்கலம் விடுக்கலாம்
வேற்றுமை அறுக்கலாம்
கண்களை விரிக்கலாம்
கனவுகள் அடுக்கலாம்
தெற்கிலே பிறக்கலாம்
வடக்கிலே ஜெயிக்கலாம்
தமிழிலே படிக்கலாம்
தாய் மண்ணைக் காக்கலாம்
அறிவினைக் கொடுக்கலாம்
ஆற்றலை வளர்க்கலாம்
இத்தனை கலாம்களும்
ஒன்றாக சலாம் செய்த
அப்துல் கலாம் ஐயாவை
இனி எங்கு பார்க்கலாம்?
என்றே நாம் தவிக்கலாம்
கண்ணீரில் மூழ்கலாம்
கவிதையால் வணங்கலாம்
கற்றலும்
கற்றபடி நிற்றலும்
கற்பித்தலும்
கற்றதன் பயன்
பெற்றலும்
கனவினை வளர்த்தலும்
மட்டுமே வாழ்தல் என்று
கற்பிதம் தாண்டி
அற்புதம் செய்யும்
அறிவூட்டல் பணியின்
அடிமை –
அறிவுப் பொறி ஏற்றும்
ஆசான்.
விருட்சமாக வீழும் முன்பு
நூறு வித்து,
நின் அறிவு தடவி
அன்பு நனைத்துக்
காடென சூழக்
காலடி வீழ்ந்தாய் .
வீழ்ந்த பின்னும்
நின் விறகு
வித்தக வீணையாகும்
நின் சருகு
சுடர் தரும் தீயாகும்
நின் சாம்பல்
பிணியறு மருந்தாகும்
பாதம் பணிந்து
தாய் நிலம் காக்க
தமது ஆசி வேண்டுகிறோம்

Post has attachment

Post has attachment

Post has attachment
**
Late Dr Abdul Kalam   - a youth Icon   Today we are here to
celebrate the meaningful life of late Dr AJP Abdul Kalam ,the 11 th President of India . A multifaceted
personality, a man of technology, a scientist to be proud of,    a teacher and a leader will ...
Wait while more posts are being loaded