Profile

Cover photo
5 followers|480 views
AboutPostsPhotosVideos

Stream

Chillzee.in

Shared publicly  - 
 
#கவிதை - ஆறுதல்... - ஷக்தீ
 ·  Translate
1
Add a comment...

Chillzee.in

Shared publicly  - 
 
#ஜோக்ஸ் - கணவன்மார்கள் ஸ்பெஷல் :-) - ஜான்சி
 ·  Translate
1
Add a comment...

Chillzee.in

Shared publicly  - 
 
#தொடர்கதை - நிர்பயா - 11 - சகி
ஆழ்ந்த தியானம்..!மீண்டும் அமைதியை நாடி தவத்தில் மூழ்கி இருந்தாள் நிர்பயா.
மனதின் வேகம் மற்றும் உக்கிரம் சற்று தணிந்திருந்தது.
"கொஞ்சம் கூட இரக்கமே வரலைல்ல உனக்கு?இது எப்பேர்பட்ட அவமானம் தெரியமா?இப்போ சொல்றேன் நீ என் பொண்ணும் இல்லை.நான் உனக்கு அம்மாவும் இல்லை...எனக்கு இவர் தான் முக்கியம்!உன்னால,என்னை மீறி என்ன செய்ய முடியுமோ செய்துக்கோ!இந்த இழப்புக்கு நீ பதில் சொல்லி தான் ஆகணும்!"-பல்லவியின் சாபம் செவிகளில் ஒலித்தது.
 ·  Translate
1
Add a comment...

Chillzee.in

Shared publicly  - 
 
2017 போட்டி #சிறுகதை 38 - நீதி வேண்டும் - ஜான்சி
வெகுவாக களைத்துப் போயிருந்தான் ரித்விக். எத்தனை மாதங்களாக அவளைத் தேடிக் கொண்டு இருக்கின்றான். ஒரு முறை அவளை நேரில் பார்த்து அவள் நலத்தை அறிந்துக் கொண்டால் போதும் என்று தவிப்பாக இருந்தது. அவள் நன்றாக இருக்கிறாள் என்று தெரிந்துக் கொள்வதற்காக கடந்த நான்கைந்து மாதங்களாக யாருக்கும் தெரியாமல் அவன் நடத்தும் தெடுதல் வேட்டையில் வெகுவாக களைத்துப் போயிருந்தான் அவன்.
எங்க இருக்க மந்திரா? நான் ஒரு மடையன். நம்முடைய கடைசி சந்திப்பில் நீ உன்னுடைய வயிற்றைப் பிடித்துக் கொண்டு வேதனையில் துடித்த போது கூட உடனே உனக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று உணராமல் போனேனே? உனக்கு என்னவாயிற்று என்று தெரிந்துக் கொள்ளவும், உன் வயிற்றுப் பிரச்சினை என்னவென்று அறியவும் வருவதற்க்குள் காலம் கடந்து போய் விட்டதே? எனக்கு முன்பே தெரிந்திருந்தால் உன்னை இப்படி அனாதை போல அலைய விட்டிருக்க மாட்டேன் என்று எண்ணியவாறு தான் வந்து இறங்கிய ரயில்வே ஸ்டேஷனை ஏறிட்டு உற்றுப் பார்த்தான் அவன்.
 ·  Translate
1
Add a comment...

Chillzee.in

Shared publicly  - 
 
வீரத் துறந்தரா

எம்மை ஆளும் நிரந்தரா

பூமி அறிந்திரா

புது யுகத்தின் சமர்வீரா
 ·  Translate
1
Add a comment...

Chillzee.in

Shared publicly  - 
 
2017 போட்டி #சிறுகதை 41 - எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொன்ன மகளே ! – புவனேஸ்வரி கலைசெல்வி

அந்த தனியார் கல்லூரியில் மாணவர் தினத்தின் சிறப்பு பிரமுகர் என்ற இடத்தில், திரு. விசித்திரமைந்தன் என்று பெயரிடப்பட்டு இருந்தது. “ நான்தான் சொன்னேன்ல அது ராகமதியின் அப்பாவோட பேருன்னு யாராச்சும் நம்புனீங்களா?” என்று கூட்டத்தில் ஒரு இளைஞன் கேட்க, அவன் அருகில் இருந்த இன்னொருவனோ,

“டேய் அவரெல்லாம் சீவ் கெஸ்ட்டுன்னு சொன்னா நம்புற மாதிரியா இருந்துச்சு ? ஆனா என்னடா இது ஆளே மாறிட்டாரு !” என்று வியப்பாய் கேட்டான். இவர்களின் பேச்சை எல்லாம் கூட்டத்தில் ஒருத்தியாய் நின்றுக் கொண்டு கேட்டிருந்த ராகமதிக்கு, தன்மேல் யாரோ பூக்கூடையை கவிழ்த்தது போல இருந்தது.

“எங்கிருந்து வந்ததாம் இந்த சார் என்ற மரியாதை?” அவளே உள்ளுக்குள் கேட்டுக் கொண்டாள். கல்லூரி வாழ்க்கை முடிந்து போன இந்த ஐந்து வருட வாழ்க்கையில், தன்னுடன் படித்த நண்பர்களுக்கு அறிவு முதிர்ச்சி ஏற்பட்டு விட்டதா? அல்லது தன் கண்ணெதிரில் ஸ்டைலாய் நடந்து வரும் தந்தையின் மெருகேற்றப்பட்ட தனித்துவமா? எது இந்த மாற்றத்திற்கு காரணம்? என்று ஆராய்வதை விடுத்து, தனது தந்தையை ஆராய்ந்தாள் ராகமதி.
 ·  Translate
1
Add a comment...

Chillzee.in

Shared publicly  - 
 
#தொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - 05 - சித்ரா. வெ

இன்னும் ஒரு மணி நேரத்தில் நடக்கப்போகும் மீட்டிங்கில் கலந்துக் கொள்ள வேண்டும்.. துஷ்யந்தை அழைத்துப் போக வண்டி வந்து காத்திருக்கிறது... நேற்று துஷ்யந்த் வருவதற்கு முன்னரே, அவனுடைய பி.ஏ வும் வந்துவிட்டிருந்தான்... துஷ்யந்தும் டெல்லிக்கு வந்தபின், இருவரும் அந்த மீட்டிங்கை பற்றி சிறிதுநேரம் உரையாடினர்...

அது மிகவும் முக்கியமான மீட்டிங்... இந்த மீட்டிங் மூலமாக அதிக லாபம் கிடைக்கக் கூடிய ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது... சிறிய அளவில் இருந்திருந்தால் செல்வாவே இந்த மீட்டிங்கில் கலந்துக் கொண்டிருந்திருப்பான்... இது பெரிய அளவில் இருப்பதால் தான் துஷ்யந்த் வந்திருந்தான்...

நேற்று மாலை இதைப் பற்றி உரையாடியதோடு சரி... காலை எழுந்ததிலிருந்து, கங்காவிடம் இருந்து போன் வருமா..?? என்று காத்துக் கொண்டிருந்தான்... அவனது பி.ஏ விற்கோ இவன் இவ்வளவு அலட்சியமாக இருப்பதை பார்த்து இந்த வியாபார ஒப்பந்தம் இவர்களுக்கு அமையுமா..?? என்ற சந்தேகமே வந்துவிட்டது..
 ·  Translate
1
Add a comment...

Chillzee.in

Shared publicly  - 
 
#கவிதைத் தொடர் - அவனும் நானும் - 14 - வார இறுதியின் வசந்தம் நீ..!! - ப்ரியா
திங்கள் முதல் வெள்ளி வரையாய்
தினமும் நான் தவிக்கும் நிமிடங்கள்
நிமிடங்களும் சலித்து கொண்டு
நகர்த்தி தள்ளும் நொடிகள்..
 ·  Translate
1
Add a comment...

Chillzee.in

Shared publicly  - 
 
#கவிதை தொடர் - காதல் என்பது - 26 - ஜான்சி
உந்தன் வீட்டில் காதல் என்பது பாவம்,
என் வீட்டில் அதுவே பெரும் சாபம்.

காதலிப்பதும்,
காதலிக்கப் படுவதும்,

அங்கீகரிக்கப் படா பகுதிகளிலும்,
காதல் காதலிக்கப் படாமல்
ஏன் இருப்பதில்லை.?
....................................................................
 ·  Translate
1
Add a comment...