Profile cover photo
Profile photo
Shiju Chidhambaram
17 followers -
எல்லா பலவீனங்களும் உள்ள சராசரி மனிதன்
எல்லா பலவீனங்களும் உள்ள சராசரி மனிதன்

17 followers
About
Shiju Chidhambaram's posts

Post has attachment
கார்த்திகை பூக்கள்
தேன்கூட்டுக்குள் வண்ணத்துப்பூச்சி என்றேன்  சிரித்தாள்  கண்களிரண்டும் கார்த்திகை பூக்கள் என்றேன்  சிமிட்டினாள்

Post has attachment
மழைக்கால குறிப்புகள்
சிம்ஸ் பூங்கா சாலையில்  உன் சுட்டும் விரல் பிடித்து  சுகமாய் நடந்தேன்  காற்று கற்பூர மரத்தை தழுவ  நழுவிய இல்லை ஒன்று உன் கூந்தலில் விழ இல்லை எடுப்பதாய் கூந்தல் அளந்த விரல்கள். அமெரிக்கா போக வேண்டும் உன் ஆசை நீ சொல்ல அலபாட்ரா சிறகு கடன் வாங்கி வானத்தில் தூங்...

Post has attachment
பெருவெளியில்
பள்ளத்தாக்கெங்கும் அடர்ந்தமௌனம் அருகிலேங்கோ அத்திமரம் பூத்திருக்கலாம் கிழக்கின் மேகம் கருத்திருந்தது அதிகாலைக்கு பின்னும் வெகுநேரம் புல்லை புணர்ந்து கிடந்தது பனி பழத்தோட்டத்தின் சுகந்தம் காற்றில் எறும்புகள் அறிந்திருந்தன மழைக்காலத்தின் ஆரம்பநாள் அதுவென்று எ...

Post has attachment
**
ஞாயிறின் பிரிவை மறந்து  திங்களின் வரவை  கொண்டாட சொன்னவள் நீதானே..! எல்லா அந்தியிலும்  சூரியனை வழியனுப்பிவிட்டு நிலவுக்காய் காத்திருக்கும் என் ஷாலினிக்கு சில நட்சத்திரங்களைப் பரிசளிக்க காத்திருக்கிறது வானம்

Post has attachment
**
மீண்டும் அந்த நிறுத்தத்தில் நானும்.. நிற்காமல் கடந்த பேருந்தில் நீயுமாக.. உன்னைச் சந்தித்த முதல் காலை திரும்புமா என்று.. கனவுகளைக் கிளறியவாறே அன்றாடம் கிழக்கில் எழுகிறது பத்தொன்பது ஆண்டுகளைத் தின்று தீர்த்த காதல்..

Post has attachment
பட்டாம்பூச்சிக் கதைகள்
குளிரும் உன் நினைவுகளில் நடுங்கிக்கொண்டிருக்கிறேன் போர்வைக்குள் காதல் வைத்து என்னைப் பொதிந்து கொள் 

Post has attachment
பட்டாம்பூச்சிக் கதைகள்
எப்போதும் அக்கா, எப்போதாவது நந்து.. அபூர்வமான தருணங்களில் அம்மா.  இப்படி எல்லாமும் ஆனவள் நீயே. இப்போதெல்லாம்  கோவிலுக்குப் போகத் தோன்றினால் உன்னைச் சந்தித்துத் வீடு திரும்புகிறேன் இன்று போல்.

Post has attachment
பட்டாம்பூச்சிக் கதைகள்
எல்லோரும் ஏன் CHURCH க்கு போறாங்கனு தெரியாமலே நாள் தவறாம நான் CHURCH க்கு போகஆரம்பிச்சேன்.  இறக்கி விட யாருமே இல்லாத சிலுவையி ல் ரொம்ப காலமா தொங்கிட்டே இருந்தார் இயேசு சாமி.  அவரோட வலி பத்தின எந்தக் கவலையும் இல்லாம, நந்தினியும், அமுதாவும் தினமும் சாமிகிட்ட ...

Post has attachment
பட்டாம்பூச்சிக் கதைகள்
அன்றாட அழைப்புகள் இல்லை உள் பெட்டி திறக்கப்படவே இல்லை  என் தினசரி வாழ்வில்  தித்திக்கும் செய்திகள் இல்லை. என்னை வாசிக்க மட்டும்  நீ திறக்கும் முகப்புத்தகம், நீ வாசிக்க மட்டும் நான் எழுதும் நாட்குறிப்புகள். லைக்குகளுக்கும், கமெண்ட்களுக்கும் எப்போதும் புரிவதி...

Post has attachment
பட்டாம்பூச்சிக் கதைகள்
ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் போல் கேட்பாரற்றுக் கிடக்கிறது இதயம்.  உன் மௌனம் அதை மயானமாக்கி  கொண்டிருக்கிறது.
Wait while more posts are being loaded