Profile cover photo
Profile photo
Md. Sultan Ad. Gulam
2,251 followers -
வாழ்! வாழ விடு!!
வாழ்! வாழ விடு!!

2,251 followers
About
Posts

Post has attachment
ப்ரகாஷ் ராஜ்! I Love you Chellam!!
.........when you silence a voice, a louder voice will be born.......
Add a comment...

Post has attachment
Steps! Wow!!
Add a comment...

Post has attachment
Add a comment...

12/2/17, 10:59:32 PM: V.S.Riswan: UP CIVIC POLLS RESULTS

MAYOR (EVM)
Total seats - 16
Elec held - 16
BJP Won - 14
BJP Lost - 2

Nagar Panchayat President through Ballet paper
Total seats - 438
Elec held - 437
BJP Won - 100
BJP Lost - 337


Nagar Panchayat members*through *Ballet paper
Total seats - 5434
Elec held - 5390
BJP Won - 662
BJP Lost - 4728

Muncipal Chairpersons through Ballet paper
Total seats - 198
Elec held - 195
BJP Won - 69
BJP Lost - 126

Muncipal members through Ballet paper
Total seats - 5261
Elec held - 5217
BJP Won - 914
BJP Lost - 4303


BJP swept polls wherever *EVM*s were used.
BJP defeated very bafly wherever *Ballet paper*s were used.

BAN EVM
SAVE DEMOCRACY

Source for statistcs:
UP State Election Commission website. Do go there and crosscheck.

http://sec.up.nic.in/site/
Add a comment...

நபி(ஸல்)அவர்களுக்கு மவ்லூது மற்றும் மீலாது விழா கொண்டாடும் அருமை அன்பர்களே சற்றே சிந்தியுங்கள் !
~~~~~~~~~~~~~~~~
நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாளில் விழா எடுப்பவர்களே நபி (ஸல்) வாழ்க்கையில் நபித்துவ்த்திற்கு முன்னால் நாற்பது முறை இந்த பிறந்த நாள் வந்திருக்கிறது.

நபித்துவக் காலத்திலிருந்து இறப்பு வரை இருபத்தி மூன்று முறை,

அபுபக்கர் சித்திக் அவர்கள் கிலாபத்தில் இருமுறை

உமர் (ரலி) கிலாபத் காலத்தில் பத்து, பதினொரு முறை,

உஸ்மான் துன்னுரைன் கிலாபத்தில் பன்னிரண்டு முறை,

அலி (ரலி) கிலாபத்தில் ஐந்து முறை

முஆவியா (ரலி) கிலாபத்தில் இருபது முறை

கடைசி சஹாபியான ஆமிர் பின் – வாஸிலா அல்லைஸி (ரலி) அவர்களின் இறப்பு வரை என

ஆக மொத்தம் இந்த மீலாது (பிறப்பு) நாள் ‘163’ முறை வந்துள்ளது.

அவர்கள் நம்மைப்போல் இது போன்று தங்கள் முஹப்பத்தை பிரியத்தை தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு நபி (ஸல்) மீது முஹப்பத் இருந்ததில்லையா?

பிறகு இந்த மீலாது நாள் தாபீயீன்கள் காலமான ஹிஜ்ரி 110லிருந்து ஹிஜ்ரி 180 வரை பிறகு தபஉ தாபீயீன்கள் காலமான ஹிஜ்ரி 180 – லிருந்து ஹிஜ்ரி 220 வரை வந்து உள்ளது. பிறகு நான்கு இமாம்களில் இமாம் அபுஹனிபா தங்கள் எழுபது வருட வாழ்க்கையில் இமாம் ஷாபியி (ரஹ்) தங்கள் 54 வருட வாழ்க்கையில் இமாம் மாலிக் (ரஹ்) தங்கள் ‘99’ வருட வாழ்க்கையில் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் உடைய இறப்பு வரை ‘294’ முறை வந்துள்ளது. இதே போல் முஹத்திஸீன்கள் காலத்தில், பிறகு ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுடைய ‘91’ வருட காலத்தில் வந்துள்ளது. ஆனால் இவர்கள், எல்லாம் விழா எடுக்கவில்லை.

சஹாபாக்களிலிருந்து முஹத்தீஸீன்கள் காலம் வரை இவர்களில் எவரும் மகிழ்ச்சியை தெரிவிக்க, நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவோ, விழா எடுக்கவோ இல்லையென்றால் நமக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இது ஒரு நன்மையான காரியமாக அல்லது வணக்க வழிபாடு சம்பந்தப்பட்டதாக இருந்திருந்தால் அவர்கள் அவசியம் செய்திருப்பார்கள். அவர்கள் செய்யவில்லையெனில் இது எந்தளவிற்கு சரியாகும்? நபி (ஸல்) அவர்களுக்கு மீலாது விழா கொண்டாடும் அன்பர்களே இன்னும் சற்று ஆழமாகவே சிந்தித்து பாருங்கள் ..

என்னதான் ஆதாரங்கள் தந்தாலும் அதனை சற்றும் பொருட்படுத்தாமல், பித்அத் தாக இருந்தாலும் நல்ல விசயம் தானே எனவே நாங்கள் கொண்டாத்தான் செய்வோம் , கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளத்தான் செய்வோம் , மவ்லீது ஓதத்தான் செய்வோம் , நேர்ச்சை கொடுக்கத்தான் செய்வோம் என தீர்மானித்து செயல்படும் அன்பர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லிக் கொள்வார்கள் என்கிற வகையிலும், இது போன்ற நாட்களில் ஒரு சில தெளிவுகளை திரும்ப திரும்ப நினைவூட்டுவதும் அதனை நல்ல முறையில் எத்தி வைப்பது மட்டுமே நமது கடமை என்கிற வகையில், சம்மந்தப்பட்டவர்களுக்கும் நமக்கும் எல்லாம் வல்ல ரஹ்மான அல்லாஹ் நேர்வழியை காட்டட்டும் என துஆ செய்கிறேன்.
- நன்றி: தக்கலை கவுஸ் முஹம்மத்
Add a comment...

Post has attachment
நான் பாடியது

recording of "Vasantha Kala Nadhigalile - HQ" on #Smule: http://www.smule.com/p/1255181657_1797879902 #SingKaraoke
Add a comment...

The world is full of could've-beens. As could've-been is worse than a has been. At least the has-been was "there" once.

Evil multiplies when good men don't champion what's right.
Add a comment...

Post has attachment
மோடியின் ஆட்சியில்......!!! படம் போட்டு......😙😁 ஆசியாவில் ஊழலில் முதலிடம் 🇮🇳
Check out @Forbes’s Tweet: https://twitter.com/Forbes/status/932141393195290624?s=09
Add a comment...

Post has attachment
Funny guys
சுனா சாமி - இப்ப என்ன பண்ணுவேள்!?
Add a comment...

Post has attachment
நான்கு வயது யஷ்வந்த்: அங்கிள். இது என்ன சத்தம்.?
நான்: ஜன்னலுக்கு வெளியே புறா கத்துகிறது.
யஷ்: ஏன் அப்படி கத்துது?
நான்: கல்யாணம் பண்ணிக்கொள்ள, இங்கே கூடு கட்டலாமா என்று அது யோசிக்கிறது.
யஷ்: கூடு கட்டி, கல்யாணம் ஆனவுடன் அது என்ன செய்யும்?
நான்: (எப்படி பதில் சொல்லலாம் என்று யோசனையில்)
யஷ்: Why are you silent. 'It will bring it's partner'
நான்: ஙே....!!!

(உரையாடல் முழுதும் ஆங்கிலத்தில் நடந்தது)
Photo
Add a comment...
Wait while more posts are being loaded