Profile

Cover photo
Venkatesh Venkat
1,787 followers|20,760 views
AboutPostsPhotosVideos

Stream

Venkatesh Venkat

Shared publicly  - 
 
happy new year....to all....
4
Add a comment...

Venkatesh Venkat

Shared publicly  - 
1
Add a comment...

Venkatesh Venkat

Shared publicly  - 
 
every time you mistreat a woman, you give up the right to be treated like a man. For more motivatio...
Good to know!
3
Add a comment...

Venkatesh Venkat

Shared publicly  - 
 
smile is the electricity..
& life is a battery***
whenever u smile the battery gets
charged & a beautiful day
gets activated...
so keep smiling****
######have a great day ######
1
1
Add a comment...

Venkatesh Venkat

Shared publicly  - 
 
A Girl Will Smile in Pain, Cry in Joy..

-She Will Give Up All Her Pleasures,
Just For a Smile From Someone She Loves.. [♥]

-She Will Change a 100 Dresses,
and Still Not Like Any..

-She will Shout Like Maniacs,
Then Cry Like a Lil' Kid..

-She Would Hug You, and Forget The World..

-She Would Be Satisfied By a Simple:
"I'm There.."

-A Girl Doesn't Need Big Things in Life,
She is Happy With The Small Popcorn At The Movie.. [:)]

-Value The Girls in Your Life,
Be It Ur Mother, Sister, Grandmother,
Wife, Love-Mate or a Friend...

-She Has Given Her Soul for Ur Joy;
Respect Them..
2
1
Add a comment...

Venkatesh Venkat

Shared publicly  - 
2
4
Add a comment...

Venkatesh Venkat

Shared publicly  - 
 
One Day,
I'll Leave D World,
Nd Never Come Back.

U'll Cry Wen u'll C My Number.

U'll Miss Me Wen u wil Sit alone,
Won't B Able To Hear My Laugh nd My Voice Evr Agn.

Dere'll B NO one To Irritate u,
Tease u,
Make u Laugh,
Make u angry
& Say Sorry Stupidly.

Won't msg All D tym as I Do.

Tears Might Flow Out Of Eyes,
But I'll B Gone,
Long nd Forever.

So a 'bye',well in advance if I disappear accidently..
2
Add a comment...
Have him in circles
1,787 people
Santhosh Kumar's profile photo
Rajeesh R's profile photo
Vivek Murugan's profile photo
Praveen V's profile photo
sriram gopalan's profile photo
Rajan Chokkalingam's profile photo
Akshay Sudharsan's profile photo

Venkatesh Venkat

Shared publicly  - 
1
Add a comment...

Venkatesh Venkat

Shared publicly  - 
 
 
Let's Join the Circle......
6
5
Mohanraj N's profile photo
Add a comment...

Venkatesh Venkat

Shared publicly  - 
 
ஒருத்தர் லீவு நாள்ள , புதுசா கார் வாங்கினதை , துணி , தண்ணி வைச்சு கிளீன் பண்ணிக்கிட்டு இருக்காரு.. " " பாத்து, மெள்ள --- காருக்கு வலிக்கப் போகுது "


அவரோட குழந்தை ... சின்ன பையன் ....செம க்யூட்.. 4 வயசுன்னு வைச்சுக்கோங்களேன்.. கையிலே அவன் எதோ ஆணி வச்சு இருப்பான்போலே .. காரு புதுசு இல்லே.. சின்னப் புள்ளைக்கு என்ன தெரியும்..?
அவன் ஆணியை வைச்சு கார்லே எதோ கிறுக்கிட்டு இருந்து இருக்கான் ..
திடீர்னு பார்த்தாரே மனுஷன்.. கையிலே கிடைச்சதை எடுத்து , ஓங்கி ஒரே போடு.. கையிலே பட்டு, ஒரு விரலு துண்டாப் போச்சு.. ...ரத்தம் .. தர தர னு ஊத்துது... பையனுக்கு ஒன்னும் புரியலை.. நடுங்கிறான்... ஆ... ஊ... னு அலறுறான்..


நம்ம ஆளு, அடிச்சுப் புடிச்சு ..ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறாரு.. டாக்டரு , மருந்து எல்லாம் போட்டு, விரலை ஒட்ட வைச்சு ஸ்டிச் பண்ணி... பையனை

குணப்படுத்துறாங்க.. ... ஒரு நாள் ஆஸ்பத்திரிலே ரெஸ்ட் எடுக்கட்டும்.... நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம் னு சொல்றாங்க...


பையன், "அப்பா --- நம்ம வீட்டுக்குப் போகலாம்பா" னு சொல்றான்...
நம்ம ஆளு பாவம்... அந்த பையனை விட.. அவருக்கு தான் கண்ணீர் அதிகம் வருது... (பாசம் பாஸூ.. )

" வலிக்குதா கண்ணு... ?.. டாடி .. சாரி டா .... நீ கொஞ்ச நேரம் தூங்கு.. டாடி போய்.. உனக்கு மருந்து வாங்கிட்டு வந்துடுறேன்.. ஈவனிங் நாம வீட்டுக்கு போவோம்.. என்ன? "
பையன், பெயின் கில்லெர் லே , அப்படியே அசந்து தூங்குறான்..

நம்ம ஆளு, சோகமா .. நொந்து நூலாகி , வெளியே வர்றார்...

ச்சே,.. என்ன மடத்தனம் பண்ணிட்டேன்.. ஆத்திரம் என்னோட கண்ணை எப்படி மறைச்சுடுச்சு.. நலல வேளை ... இதோட போச்சு.. . பிஞ்சு குழந்தை .. என்ன நெனைச்சு இருப்பான்.. என்னைப் பத்தி.. . எங்கேயாவது எசகு , பிசகா .. முகத்துலே, கண்ணுலே பட்டு இருந்தா... ? ச்சே.. நான்லாம் மனுஷனே இல்லை..

நடந்துக் கிட்டே.. கார் பார்க் பண்ண இடத்துக்கு வர்றார்... அப்பதான்.. கார்லே அவர் பையன் கிறுக்கினதை பார்க்கிறார்... என்ன தெரியுமா எழுதி (கிறுக்கி ) இருக்கு?


எப்படி இருக்கும் அவருக்கு?

காதலுக்கு மட்டும் இல்லே.. பாசத்துக்கும் , கோபத்துக்கும் கூட கண் இல்லை..
கோபம் வரும்போது.. நம்மோட உணர்ச்சிகளை கட்டுப் படுத்துறதும் முக்கியம்.. அப்படி பண்ணிட்டா .. நம்மை மிஞ்ச யாருமே இல்லை...

நீங்க ரொம்ப நேசிக்கிறவங்க கிட்டே தான் கோபம் ரொம்ப வரும்.. கோபத்தை குறைங்க... அதுக்கு பிறகு வாழ்க்கையே வசந்தமாகும்.. !!

வாழ்த்துக்கள் !
 ·  Translate
1
zoriana tweety's profile photoMani Vasu's profile photoYogesh R's profile photo
4 comments
 
super.........
Add a comment...

Venkatesh Venkat

Shared publicly  - 
2
3
Timika Matthies's profile photo
Add a comment...

Venkatesh Venkat

Shared publicly  - 
 
tea time....................!
1
Sudharsh Em's profile photo
Add a comment...
People
Have him in circles
1,787 people
Santhosh Kumar's profile photo
Rajeesh R's profile photo
Vivek Murugan's profile photo
Praveen V's profile photo
sriram gopalan's profile photo
Rajan Chokkalingam's profile photo
Akshay Sudharsan's profile photo
Basic Information
Gender
Male
Apps with Google+ Sign-in
Work
Occupation
student
Links
Contributor to