Profile

Cover photo
Namkalvi kalvi
Works at Namkalvi
15 followers|5,358 views
AboutPostsPhotosVideos

Stream

Namkalvi kalvi

Shared publicly  - 
 
ஐ.ஐ.டி.,யில் ஆசிரியர் பற்றாக்குறை

இந்திய உயர்கல்வித் துறையில் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகுக்கின்றன. சமீபத்தில், பயிற்சி நிறுவனங்களால் ஐ.ஐ.டி.,யில் சேரும் மாணவர்களின் தரம் குறைந்து வருவதாக இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை என தெரிய வந்துள்ளது. சமீபத்தில் டில்லி ஐ.ஐ.டி., இயக்குநராக பொறுப்பேற்ற சிவசங்கரன் கூறியதாவது: மாணவர்கள் ஆசிரியர் விகிதாச்சாரமான 10:1 என்பதை நிறைவு செய்ய, நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் 2,500 ஆசிரியர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர்.

ஒவ்வொரு ஐ.ஐ.டி.,யிலும் 30 சதவீத ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. டில்லி ஐ.ஐ.டி.,க்கு 800 ஆசிரியர்கள் தேவை. ஆனால் தற்போது 416 ஆசிரியர்களே உள்ளனர் என்றார். அதே போல ஐ.ஐ.டி., ரூர்க்கி இயக்குநராக சமீபத்தில் பொறுப்பேற்ற பிரதீப்தா பானர்ஜி கூறும்போது, ரூர்க்கி ஐ.ஐ.டி.,யில் 900 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதில் பாதி அளவே தற்போது உள்ளனர். என்றார்.
 ·  Translate
1
1
Pagandai Vaithianathan Pannir Selvam's profile photo
Add a comment...

Namkalvi kalvi

Shared publicly  - 
 
சென்னையில் மருத்துவ தூதர்களாக பள்ளி மாணவர்கள்

சென்னை : சென்னையில் 3 லட்சம் பள்ளி மாணவர்கள், மருத்துவ தூதர்களாக வலம் வர உள்ளனர். சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை, இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

மழைக் காலத்தில் பரவும் தொற்று நோய்களைத் தடுப்பதற்காக, பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார திட்டத்தை, சென்னை மாநகராட்சி துவக்கி உள்ளது.

இத்திட்டத்தின்படி, சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, மாநகராட்சி சுகாதாரக் குழுவினர் சென்று டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா உள்ளிட்ட கொசுவினால் ஏற்படும் நோய்கள், அதைத் தடுக்கும் வழிகள், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திப் படத்தை திரையிடுவர். பின், படத்தில் வரும் காட்சிகள் மூலம் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து மாணவர்களுக்கு நேரடியாக விளக்கம் அளிப்பார்கள். தொற்று நோய் தடுப்பு முறைகள் குறித்த துண்டு பிரசுரங்களும், விளக்கக் குறிப்புகளும் அளிக்கப்படும்.
 ·  Translate
1
Add a comment...

Namkalvi kalvi

Shared publicly  - 
 
Cuddalore: The 1956-1960 batch alumni of the Faculty of Engineering and Technology of Annamalai University have contributed a total 460 books worth over Rs. 2 lakh to the university.

At a get-together organised recently at the university, the alumni donated the books in the presence of Vice-Chancellor M. Ramanathan, Registrar M.Rathinasabapathi, Dean of Faculty of Engineering and Technology B.Palaniappan.

After inspecting the books arranged in rows, the Vice-Chancellor appreciated the gesture of the alumni and said the books would be extremely useful to the students of the faculty.

The Registrar spoke on the role of books in enriching knowledge of the students.

The Dean said the contributions of the alumni would be put to optimal use by young students

The alumni were represented by T.R. Jagadeesan, T.Anantharajan, D.Rajaram, C.Ramalingam, K.C.Rajaraman and J.Kannan.
1
1
Pagandai Vaithianathan Pannir Selvam's profile photo
Add a comment...

Namkalvi kalvi

Shared publicly  - 
 
http://www.tn.gov.in/schooleducation/ website

Samacheer Kalvi - List of Approved Text Books and List of Publishers
1
Add a comment...

Nam Kalvi changed his profile photo.

Shared publicly  - 
1
Add a comment...
Have him in circles
15 people
niyamathulla muhammed's profile photo
Manikandan S's profile photo
Ramanan V's profile photo

Namkalvi kalvi

Shared publicly  - 
 
ஜெயித்துக் காட்டுவோம் : செஞ்சி, காஞ்சியில் இன்று நடக்கிறது

செஞ்சி : தினமலர் நாளிதழ் சார்பில் 10 ம் வகுப்பு எழுதும் மாணவர்களுக்கான ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழா செஞ்சி மற்றும் காஞ்சிபுரத்தில் இன்று நடக்கிறது.

தினமலர் நாளிதழ் டி.வி. ஆர்., அகாடமி சார்பில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை பயமின்றி எழுதவும், அதிக மதிப்பெண் பெறவும் ஆண்டுதோறும் பல்வேறு நகரங்களில் ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழா நடந்து வருகிறது.

அதேபோல் தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் கல்வித் திருவிழா 5ம் தேதியன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்காக செஞ்சி காந்தி பஜாரில் உள்ள வீராசாமி நயினார் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
 ·  Translate
1
Add a comment...

Namkalvi kalvi

Shared publicly  - 
 
5 new government engineering colleges from coming academic year

CHENNAI: Tamil Nadu is all set to get ten new universities during the coming academic year, with both Central and State governments chipping in to boost the State’s education profile.

Replying to a debate on the higher education demand in the Assembly on Tuesday, Higher Education Minister K. Ponmudy said while the Centre had announced three new universities for Tamil Nadu, the State would convert seven existing colleges into universities.

One of the 14 world-class universities promised by the Prime Minister earlier this year will come up in Coimbatore. Another Central university will be set up at Tiruvarur. An Indian Institute of Managementwill be set up in Tiruchi, said Mr. Ponmudy.

Chennai’s oldest government colleges, Presidency and Queen Mary’s will be converted into unitary universities, along with the Government Arts and Science College in Kumbakonam and the Government Arts College in Coimbatore, he said.

Two aided colleges, PSG college in Coimbatore and Thiagarajar college in Madurai, will also be converted into unitary universities. The Wellingdon Institute of Advanced Study in Education will become the country’s first teachers’ training university, the Minister said.

On the technical education front, five new government engineering colleges would start functioning in the coming academic year at Villupuram, Panruti, Tindivanam, Nagapattinam and Ramanathapuram.

The government had also decided to accept the demand of self-financing engineering colleges to relax the entry requirement for admission.

Noting that last year alone, 10,000 engineering seats were left vacant, Mr. Ponmudy said the qualifying mark for admission to engineering colleges in the State would be reduced by 5 percentage points, from 60 per cent to 55 per cent in the general category, 55 to 50 per cent for OBCs, 50 to 45 per cent for MBCs and a simple pass mark for SCs and STs. This would make it easier for rural students to gain access to technical education.

He said the Tamil Nadu State Council for Technical Education for upgradation of curriculum in the professional courses would also be set up this year.

Government polytechnics were being drawn in for the community education initiative.

All polytechnics would conduct community education courses on Saturdays and Sundays to provide training to skilled and unskilled labourers who had not had the opportunity to complete their school education. Students would be given certificates at the end of their course to aid in employability, both in India and abroad.

Shift system
The shift system, which had been implemented by government arts and science colleges would be adopted by polytechnics as well, he said.

While the choice-based credit system would be introduced in all arts and science colleges this year, the cluster college system would be implemented on a pilot basis in Chennai, Coimbatore, Tiruchi and Madurai. Job-oriented add on courses would be introduced in government arts and science colleges.

The Minister announced several infrastructure development programmes, including plans to build 20 new classrooms, compound walls and toilets in government colleges.
1
1
Add a comment...

Namkalvi kalvi

Shared publicly  - 
 
http://www.tn.gov.in/schooleducation/ website

Revised Fee Structure for Appealed Private Schools
1
Meenakshi Kesavan's profile photo
 
how to get theformat of questionaire and the notice containing the date of enquiry
Add a comment...
People
Have him in circles
15 people
niyamathulla muhammed's profile photo
Manikandan S's profile photo
Ramanan V's profile photo
Work
Occupation
Education Services
Employment
  • Namkalvi
    Program Director, 2011 - present
Story
Introduction
A dynamic library for students with empowered resources...
Basic Information
Gender
Male