Profile cover photo
Profile photo
Jeeva Venkataraman
About
Posts

Post has attachment
தாயே இது தருணம்
இயற்றியவர் : கவி குஞ்சர பாரதி  இராகம்: காமவர்தினி  எடுப்பு தாயே இது தருணம் - என் எதிர் வருவாய் தரிசனம் தந்தருள் புரிபவாய்! வேயூரிய கனிவாயன் சோதரி - சுப வீக்ஷணம் மிகுந்த கடாக்ஷி விசாலாக்ஷி! தொடுப்பு இரவும் பகலும் தாமாரை இலை நீரென எனது மனது சஞ்சலமுறாமலே முடிப...
Add a comment...

Post has attachment
ஆனந்தபைரவியில் மூன்றாவது ஆனந்தம்
இரண்டு ரொம்பவே குறைச்சல் என்றபின் மூன்றாவதற்கு முனையாமல் இருக்க முடியாதல்லவா! ஆனந்த பைரவி இராகத்தில் தொடர்ந்து மூன்றாவது கிருதி - கமலாம்பாள் அன்னையே - என்னைக் காத்து அருள்வாய். இப்பாடல் முத்துசாமி தீக்ஷிதரால் இயற்றப்பட்டது. கமலாம்பாள் நவ-ஆவரணக் கிருதிகளில் ...
Add a comment...

Post has attachment
ஆனந்த பைரவியில் ஆனந்தமான இரண்டு!
தியாகராஜர் "இராமா நீ சமானம் எவரு?" என்பார், கோபால கிருஷ்ண பாரதி "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?" என்பார், ஷ்யாமா சாஸ்த்ரிகள்  இந்த கிருதியில் குமார ஜனனியாம் உமையே - உனக்கு சமானம் எவரும் இல்லை என்கிறார்! தஞ்சை பெரிய கோவிலின் பெருவுடையார் - பிரஹதீஸ்வரின்...
Add a comment...

Post has attachment
இதயமெனும் கண்ணாடி
தெளிவான தண்ணீரில் தெரியும் பகலவனின் பிம்பத்தினைப்போல, இதயக் கண்ணாடியில் தெரியக்கூடிய சக்தியானது -  சகுணப் பிரம்மம்.  ஆனால் இந்தக் கண்ணாடியை துடைத்து சுத்தம் செய்ய வேண்டியுள்ளது! ஏனெனில் மாசு படிந்த கண்ணாடியில் தெரியும் பிம்பமானது சரியான ஒன்றாக இருப்பதில்லை....
Add a comment...

Post has attachment
கொண்டல் வண்ணன்
10. கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்  உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே! திருபாணழ்வார் அருளிச் செய்தது. "அமலனாதி பிரான்" எனத் தொடங்கும் பத்து பாசுரங்களில் பத்தாவது ஆகும் இது. இதற்கு முந்தைய...
Add a comment...

Post has attachment
கனவில் வந்த கதைகள் - ஸ்பெஷல் காபி
அ ப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். என் பள்ளி இருந்த இடத்துக்குப் பக்கத்திலேயே என் அப்பாவின் அலுவலகமும் இருந்தது. சில சமயம் பள்ளி முடிந்த பின் அப்பாவின் அலுவலகத்திற்குச் சென்று வருவதுண்டு. அ ன்றொருநாள் வீட்டில் பிரத்யோகமானதொரு காபி செய்திருந்த...
Add a comment...

Post has attachment
**
இங்க பார்க்கப் போகிற இரண்டு பாடல்களும் ஒரே ராகம் தான். இரண்டுமே காம்போதி இராகம் தான். இரண்டு பாடல்களை இயற்றியவரும் ஒருவர் தான் - பாபநாசம் சிவன் அவர்கள். இந்த இரண்டு பாடலிலும் "இராமதாசன்" அல்லது "சௌரிராஜன்" ஆகிய அவருடைய இயற்றியவர் முத்திரைகளைக் காணோம்.  ஆனா ...
Add a comment...

Post has attachment
குறிப்பினை பகர்ந்திடு குமரேசா
அகமதில் நின்முகமது அனுதினம் நிலைத்திட அறுமுகவேளே அருள்வாயே இகமதில் துயரது இனியேனும் வாராது இவனுக்கினி அருள்வாயே உலகினில் உழல்வோருக்கு ஒருபகை அண்டாது தலைமுதல்கால்வரை காப்பாயே பலகணி வழிதனில் நினதொளி படர்ந்திட பனிமுகம் தெரிந்திட அருள்வாயே வழிதனில் விழிவைத்து எ...
Add a comment...

Post has attachment
சங்கரி சம்குரு சந்தரமுகி
நவராத்ரி என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் கிருதிகளில் ஒன்று சாவேரி இராகத்தில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரி அவர்களின் "சங்கரி சம்குரு சந்தரமுகி" ஆகும். மிகவும் இனிமையானதும் நெகிழ்ச்சியைத் தரக் கூடியதுமான இப்பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். பஞ்ச பூத தலங...
Add a comment...

Post has attachment
"உன்னை"ப் பாடும் பாடல்கள்
பாடலின்/பல்லவியின் அல்லது முதல் வரியில் "உன்னை" என்ற சொல்லுடன் வரும் கிருதிகளில் சில: 1. அறிவார் யார் உன்னை இயற்றியவர்: அருணாசலக் கவியார் ராகம்: பைரவி 2. அய்யனே இன்றுன்னை இயற்றியவர்: அருணாசலக் கவியார் ராகம்: மத்யமாவதி 3. நேக்குருகி உன்னைப் பணியா இயற்றியவர்:...
Add a comment...
Wait while more posts are being loaded