Profile cover photo
Profile photo
Cvenni Venni
About
Posts

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
பாரிமுனை தங்கசாலையில் வாடகை செலுத்தாத கட்டிடத்திற்கு 'சீல்'

தண்டையார்பேட்டை: பாரிமுனை அருகே வாடகை செலுத்தாத கட்டிடத்துக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பாரிமுனை முத்துக்குமாரசாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட உண்ணாமுலையம்மாள் திருக்கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலம் பாரிமுனை தங்கசாலை பகுதியில் உள்ளது. இங்கு, ராமேஸ்வரன் என்பவர் இரண்டு மாடி கட்டிடத்தில் வசிக்கிறார். இதே கட்டிடத்தில் பாத்திரக்கடையும் நடத்துகிறார். இவர், மாதம்தோறும் நிலத்திற்கான வாடகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை கோயில் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டும். ஆனால், மாதம்தோறும் முறையாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளார்.
http://dhunt.in/1Y30B?s=a&ss=gpls
via Dailyhunt

Add a comment...
Wait while more posts are being loaded