Profile cover photo
Profile photo
Engaoor Directory
About
Communities and Collections
View all
Posts

Post has attachment
🌫️Fast and Furious💧Water Falls🌧️@Athirapally Falls🌊in July 2️⃣️0️⃣️1️⃣️8️⃣️
@Enga Tirunelveli
Add a comment...

Post has shared content
Originally shared by ****
காவிரியாற்றில் சிக்கித் தவித்த நாய்க்குட்டிகளைத் தீயணைப்பு வீரர்கள் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய சம்பவம் திருச்சியில் நடந்தது...

#Cauvery
Add a comment...

Post has attachment
குற்றாலம் மெயினருவியில் இருந்து 4 கி.மீ உயரத்தில் உள்ள மலைப்பகுதிக்கு நடந்து சென்றால் தேனருவியை அடையலாம்.

இதற்கென சரியான பாதை எதுவும் இல்லாததால் கரடு முரடான அடர்ந்த காட்டுப் பகுதியில் அருவி நீர் கீழிறங்கி வரும் வழியின் ஓரமாகவே நடக்க வேண்டும். பாறைகள், புதர்களை கடந்து சிரமங்களுக்கு பின்னரே இந்த அருவியை எட்ட முடியும்.

இந்த அருவி அமைந்திருக்கும் மலையின் உச்சிக்கு செல்வதற்கு முன்பாக தேனீக்களின் கூடுகளால் வரும் ஆபத்துக்களை கடந்தால் மட்டுமே தேனருவிக்கு செல்ல முடியும். இந்த அருவி அடர்ந்த காட்டின் நடுவே மலை உச்சியில் இருப்பதால் இங்கு செல்ல வனத்துறை தடை விதித்துவிட்டது.
Add a comment...

Post has attachment
சக்தி மிகுந்த ஏவுகணை ஒன்று மண்ணிற்குள் ஏவ பட்ட நாள் இன்று....
இளைஞர்க்ளின் நாயகனுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி.....
ஜெய் ஹிந்த்.....
PhotoPhotoPhotoPhotoPhoto
7/27/18
5 Photos - View album
Add a comment...

Post has attachment
இன்று சங்கரன்கோவிலில் ஆடித்தவசு திருவிழா.
சிவபெருமான் சங்கரநாராயணராக அன்னை கோமதி தவத்திற்கு காட்சி தந்து அரியும் சிவனும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தியதே ஆடித்தவசு திருவிழா.
PhotoPhotoPhotoPhotoPhoto
7/27/18
5 Photos - View album
Add a comment...

Post has attachment
Exclusive Job Fair for Differently Abled
Photo
Add a comment...

Post has shared content
சென்னையில் கொடூரம்! ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் பலி #Chennai #TrainAccident
https://youtu.be/4_nBJzikTKA
Add a comment...

Post has shared content
சென்னையில் கொடூரம்! ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் பலி #Chennai #TrainAccident
https://youtu.be/4_nBJzikTKA
Add a comment...

Post has attachment
Have a Look
Pics From Thuthukudi
PhotoPhotoPhotoPhotoPhoto
7/21/18
6 Photos - View album
Add a comment...

Post has attachment
தாமிரபரணி மகா புஷ்கரம் விழா

தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயமுன்பு வருகை தந்த தாமிரபரணி அன்னையின் திருமேனிக்கு மாலை தூவி வரவேற்ற பொதுமக்கள்
Photo
Photo
7/20/18
2 Photos - View album
Add a comment...
Wait while more posts are being loaded