நான் முகநூலில் நட்பு அழைப்பு கோரியபோது இன்பாக்ஸ் வந்து நன்றி சொல்லியதை தவிர தனிப்பட்ட உரையாடல்கள் இதுவரை இல்லை .. இனியும் இல்லை ..ஆனால் எனக்கு மிகவும் பிடித்த மனிதர் . நான் மிகுந்த மரியாதையும் , வாஞ்சையும் என் மனதில் கொண்டிருக்கும் மனிதர் . .

எதிர்பாராத இழப்புகளின் வலியை நீங்களும் எனக்கு விட்டு சென்றிருக்கிறீர்கள் ..

சென்று வாருங்கள் அண்ணா ..
Photo
Shared publiclyView activity