Profile cover photo
Profile photo
Saatharanan
110 followers -
புலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன்.
புலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன்.

110 followers
About
Communities and Collections
Posts

Post has attachment
சாதாரணனின் வெண்திரையில் இந்தவாரம் 'Australia Daze' எனும் ஆவணத் திரைப்படம்

இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2016) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர்.ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் ‘Australia Daze’ எனும் ஆவணத் திரைப்படம்தான் திரையிடப்படுகிறது. இத்திரைப்படம் 1988 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் தினத்தன்று எடுக்கப்பட்டது, அன்று ஆஸ்திரேலியாவின் பல்வேறு இடங்களிலுமுள்ள பல்வேறு தரப்பட்ட மக்களும் எவ்வாறு ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாடுகிறார்கள் என்பதைச் சித்தரிக்கின்றது.

இத்திரைப்படம் சிறந்த திரைப்படத் தொகுப்புக்காக Australian Film Institute (AFI) Awards Best Editing 1988 விருதைப் பெற்றுக்கொண்ட திரைப்படமாகும்.

சரி இனி படத்தைப் பாருங்கோ.

#Australia #AustraliaDay #Tamil #AustraliaDaze #Australian #Aussie #ஆஸ்திரேலியா

https://youtu.be/oQQadIdWmSs?list=PLU4Udhj40O-5CMcJ0SFKhrXitRMAOgsdd
Add a comment...

Post has attachment
எல்லோருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துகள், கூடவே தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். ஒரு சின்னக்கவிதை கொஞ்சம் அவ்வையார், மிச்சம் நான்.

வரப்புயர நீருயரும்.
நீர் உயர நெல் உயரும்.
நெல் உயர அறுவடை பெருகும்.
அறுவடை பெருக உழவன் உயர்வான்.
உழவன் உயர்ந்தால் உலகமே செழிக்கும்.

அன்புடன்.
சாதாரணன்.

http://www.saatharanan.com/thai-pongal-greetings-2016/

#Saatharanan #Tamil #தைப்பொங்கல்
Add a comment...

Post has attachment
*சாதாரணனின் வெண்திரையில் இந்தவாரம் குறும்படம் "நகல்" *

சாதாரணனின் வெண்திரையில்  இந்த வாரம்  பிரான்ஸ் யாழ் மீடியாவின் "நகல்"  குறும்படத்தை நீங்கள் காணலாம்.

#Saatharanan #Tamil #TamilCinema #TamilMovies

http://www.saatharanan.com/saatharananin-venthirai-this-week-003/
Add a comment...

Post has attachment
சாதாரணனின் வெண்திரையில் இந்தவாரம் இரு நகைச்சுவைக் குறும்படங்கள்

இந்த வாரம் இரு குறும்படங்களை சாதாரணனின் வெண்திரையில் நீங்கள் காணலாம். இருபடங்களுமே நகைச்சுவைப் படங்கள்.

#Saatharanan #Tamil #TamilCinema #TamilMovies

http://www.saatharanan.com/saatharananin-venthirai-this-week-002/
Add a comment...

Post has attachment

Post has attachment
சாதாரணனின் வெண்திரையில் இந்தவாரம் ‘உறுதி’ குறும்திரைப்படம்

இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் கனடிய தமிழ் சினிமா இயக்குநர் லெனின் எம் சிவம் அவர்களின் இயக்கத்தில் உருவான ‘உறுதி’ எனும் குறும்திரைப்படம்தான் திரையிடப்படுகிறது.

#Saatharanan #Tamil #TamilCinema #TamilMovies

http://www.saatharanan.com/saatharananin-venthirai-this-week-001/
Add a comment...

Post has attachment
எல்லோருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துகள்.

‪#‎Tamil‬ ‪#‎Pongal‬

http://www.saatharanan.com/thai-pongal-greetings-2015/
Add a comment...

Post has attachment
அனாதை – எனது முதற் சிறுகதை

அனாதை – இது எனது முதற் சிறுகதை. Australia வில் வெளிவந்து கொண்டிருந்த மரபு என்கின்ற தமிழ் சிற்றிதழில் எனது மற்றுமோர் புனைபெயரில் வெளியாகியது. நன்றி – மரபு Australia

#Tamil #தமிழ் #TamilLiterature

http://www.saatharanan.com/short-story-anathai
Add a comment...

Post has attachment
வாருங்கள். வந்து சேருங்கள்!!
சேருங்கள். சேர்ந்து படியுங்கள்!!
படியுங்கள். தமிழை வளருங்கள்!!

அன்புடன்.
சாதாரணன்.
Add a comment...

Post has attachment
அதிபரின் வருகை

எழுபதுகளின் நடுப்பகுதி. அந்த நாட்களில் மகாஜனாவிற்கு அதிபர்கள் வருவதும் போவதுமாயிருந்த காலம். மகாஜனா எல்லாவற்றிலுமே சோர்ந்திருந்தது. ஆனால்......................

http://www.saatharanan.com/our-principal-kanaks-mahajana-nostalgia-01/

#Mahajana #Tamil #Mahajanan
Add a comment...
Wait while more posts are being loaded