நொடிக்கு நூறு முறை இறப்பேன்....
என் மரணம் அவள் மடியில் என்றால்…
இறந்த மறு நொடியில் பிறப்பேன்....
அவள் அன்பு கிடைக்கும் என்றால்......

♥♥♥நான் நினைப்பது - நீயாக இருக்க வேண்டும் .. ஆனால் .. நீ மறப்பது - நானாக இருக்க கூடாது .....
Photo
Shared publicly