Profile cover photo
Profile photo
Yadartha Penneswaran
501 followers
501 followers
About
Yadartha's posts

Post has attachment
**
கவிதைக்கும் கவிஞர்களுக்கும் மொழியும் இயற்கையும் அளிக்கும் சுதந்திரம் அளவற்றது. அவர்கள் எதையும் எப்படி வேண்டுமானாலும் உருவகப்படுத்தும் உரிமையும் அந்த உரிமையை கட்டற்ற முறையில் பாவிக்கும் சாதுரியமும் கவிஞர்களுக்கு உள்ளது. கவியின் பார்வையில் எண்ணம் செல்லப் பறவை...

Post has attachment
யாத்திரை - இளங்கவி அருள்
கவிதையின் எல்லை
எது? துவக்கப்புள்ளி
எது?  ஒரு கவிதை எதை செய்து முடிக்க வேண்டும்?  அல்லது அந்த கவிதை எதை செய்து முடிக்க தன்னுடைய
துவக்கப் புள்ளியில் இருந்து கிளம்ப வேண்டும்? இதுவரை மானிடம்
தனக்குள்ளே போட்டுக் கொண்டு தவித்த புதிர் சிக்கல்களையெல்லாம் வென்றெடுத...

Post has attachment
ஆத்துலே வெள்ளம் போகுது...
இதுவரை சுமார்
3 கோடியே 70 லட்சம் பாக்கியவான்கள் இணையம் வழியாக ஃப்ரீடம் 250 மொபைல் போன் வாங்குவற்காக
பதிவு செய்துள்ளார்கள் என்று எங்கோ ஒரு செய்தி படித்தேன். இத்தனை பேருக்கும்
விருதாவாக நிறைய நேரம் இருந்திருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகி இருக்கிறது. ஏனென்...

Post has attachment
**
நேற்று 30 ஆகஸ்டு 2015 டெல்லி தமிழ் சங்க உறுப்பினர்கள் சிலர் ஒன்று கூடி டெல்லி தமிழ் சங்கத்தை சார்ந்த சில பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். முதன்முறையாக இதுபோன்று ஒரு கூட்டம் தமிழ் சங்கம் குறித்து நடைபெற்றது குறிப்பிடத் தகுந்த விஷயம். இதில் விசேஷம்...

Post has attachment
**
டெல்லியில் காலடி எடுத்து வைத்த 1981-ல் இருந்து என்னதான்
தலை போகின்ற வேலையாக இருந்தாலும் எங்கிருந்தாலும் முடிவெட்டிக் கொள்வது என்பது கோல்
மார்க்கெட்டில் உள்ள ஆசாத் சலூனில்தான். காதை மறைக்கும் ஸ்டெப் கட்டிங், காலுக்குக் கீழ் பாதத்தை
மறைக்கும் வகையில் பெரிய சூ...

Post has attachment
என்ன வெங்காய எழவோ...
டெல்லியில் சமீபத்தில் கண்களில் நீரை வரவழைக்கும் வெங்காய விலை ஏற்றத்தில் ஒரு புதிய டகால்டி - டெல்லியின் அனைத்து மதர் டைரி  காய்கறி விற்பனை மையங்களில் வெங்காயம் கட்டுப்பாட்டு விலையில் 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. காலை 7.00 மணியில் இருந்து 1 மணி நேரத்துக்கு விற்...

Post has attachment
ஆவணப்படத்துக்கான தடையும் ஊடக பயங்கரவாதத்தின் ஓநாய் முகமும்…
இன்று (5 மார்ச் 2015) காலை பிபிசி நிறுவனத்துக்காக எடுக்கப்பட்ட
நிர்பயா பற்றிய ஆவணப்படம் யூடியூபில் கிடைக்கிறது என்று சில நண்பர்கள் கூறியதும் பரபரப்பாக
இருந்தது.  இந்தப் படத்தை திரையிடுதல் மற்றும்
ஒளிபரப்புதல் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் வழியாக அரசாங்கம் தடை ஆண...

Post has attachment
தானே வைத்துக் கொண்ட ஆப்பு - டெல்லி தேர்தல் முடிவுகள்
டெல்லியில்  இத்தனை ஆண்டுகளாக வசித்து டெல்லி மக்களின் மனநிலையை எப்படி உன்னால் கணக்கிட முடியாமல் போனது என்று முகநூலில் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அவர் கேட்டது சரியான கேள்வி.  டெல்லி சட்டசபை தேர்தல் குறித்த என்னுடைய அனுமானம் முற்றாக தவறிப் போனதை ஏற்றுக் கொள...

Post has attachment
தானே வைத்துக் கொண்ட ஆப்பு - டெல்லி தேர்தல் முடிவுகள் http://pennesan.blogspot.com/2015/02/blog-post_11.html

Post has attachment
தானே வைத்துக் கொண்ட ஆப்பு - டெல்லி தேர்தல் முடிவுகள்
டெல்லியில்  இத்தனை ஆண்டுகளாக வசித்து டெல்லி மக்களின் மனநிலையை எப்படி கணக்கிட முடியாமல் போனது என்று முகநூலில் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அவர் கேட்டது சரியான கேள்வி.  என்னுடைய அனுமானம் தவறிப் போனதை ஏற்றுக் கொள்கிறேன்.  அதற்காக வருத்தம் எதுவும் இல்லை. ஆனால்...
Wait while more posts are being loaded