Profile cover photo
Profile photo
tayaG vellai roja
43 followers
43 followers
About
tayaG's interests
View all
tayaG's posts

Post has attachment
tayaG vellai roja commented on a post on Blogger.
கட்டிலின் அருகில் படமெடுத்திருக்கின்றார். இதை குறித்து அவரிடம் கேட்டுவிட்டு இருவரும் வெகுளியாய் சிரித்தோம். எழுத்தாளனை நமக்குள்ளாக சிரிக்க வைத்தால்தான் உண்டு போல என்ற எண்ணம் பகீரென மனதை உலுக்கியது

Post has attachment
பாங்குகள் நம்மை குழந்தைகளாகவோ
பின்னர் அவர்களின் அந்தரங்கப் பொருள்களாகவோ
மாற்றுகிறது
இறுதியின் கொஞ்சம் பின் சென்று
ஆதியில் இருந்த அணுவாக மாற்றியேவிடுகிறது.

ம. நவீன்

Post has attachment
கலவரத்தின் விளைவுகளைத் துல்லியமாக, அதன் அதிர்ச்சியையும் பெருந்துயரையும் வாசிப்பவருக்குக் கடத்தும் விதத்தில் எழுதியவர்களில் மண்ட்டோ முக்கியமானவர். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரங்களை மிகச்சுருக்கமான சொற்களில் ஆனால் வாசிப்பவர்களின் மனத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் எழுதியிருப்பார். அதே அழுத்தத்தை அசோகமித்திரனின் இந்நாவல் முடிவும் நமக்குள் உருவாக்கக்கூடியது. இது அவரது மிகச்சிறந்த படைப்பு என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Love you Universe, thank you for everything <3

Post has attachment
பொம்மிக்கு

Post has attachment
tayaG vellai roja commented on a post on Blogger.
http://tayagvellairoja.blogspot.my/2017/02/blog-post.html?m=1


 
யோசிக்கையில் தொலைத்த பின் தேடுவது ஒரு பக்கம். பக்கத்தில் இருப்பதையே தொலைத்துக் கொண்டிருப்பது மறுபக்கம் என வாழ்க்கை நம்முடன் விளையாடிக் கொண்டிருப்பதாகவே நினைக்கவைக்கிறது.

Post has attachment
6.1.2017 – இல் நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் குழுவினர் கலந்துகொள்வர். வல்லினம் பதிப்பித்த நூல்களை புலம் புத்தக அரங்கில் வாங்கலாம்.

Post has attachment
சிறுகதை இலக்கியம் தமிழில் தோன்றி சற்றொப்ப 140 ஆண்டுகள் இருக்கலாம். முதல் தமிழ்ச்சிறுகதையை எழுதியது பவுல் அய்யரா, மக்தூன் சாகிபா, சுப்ரமணிய பாரதியா, வ.வே.சு ஐயரா என்ற கேள்வி இன்றும் இருக்கிறது.

Post has attachment
இன்றைய வாழ்க்கையில் தூரங்கள் இல்லை, காலம் இல்லை, மொழி, பண்பாடு, உணவு, உடை, கலாச்சாரம் எதுவும் தடையில்லை. எங்கும் வாழலாம், எப்படியும் வாழ்ந்தாக வேண்டும் என்றாகிவிட்ட நிலையில் தனித்த பண்பாடு, கலாச்சாரம் என்று இருக்க முடியாது. இன்றைய நவீன உலகமயமாக்கல் வாழ்க்கை முறையை நீக்கிவிட்டு இன்று நாவல் எழுத முடியாது. வாழ முடியாது. ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தனியான அடிப்படைகளும், அடையாளங்களும் இருந்தன. அது இன்று குலைந்துபோய் இருக்கிறது.

Post has attachment
இக்கதை என்னை கவர்ந்திருப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு. பொதுவானப்பார்வையில் காவல்துறையினரின் சாகசங்கள் குறித்து சொல்வதுபோல இருக்கிறது . ஆனால்......
Wait while more posts are being loaded