Profile cover photo
Profile photo
Soosai Prakash A
29 followers -
Domain Name Registration, web hosting, email hosting, dedicated servers, data center at Hosur, internet marketing
Domain Name Registration, web hosting, email hosting, dedicated servers, data center at Hosur, internet marketing

29 followers
About
Posts

Post has attachment
தன்னாட்சி வண்டிகள் (ஓட்டுனர் இல்லா வண்டிகள்) உங்களுக்கு பொருட்களை வீட்டில் வந்து தரும் நாள் தொறும், மழையோ, புயலோ, பட்டயக் கிளப்பும் வெயிலோ, எதுவாக இருந்தாலும் நமக்கு காலையில் படிக்க நாளிதளும், குடிக்க பாலும் (டீ / காப்பி) தேவை. தற்பொழுது, வானமே…
Add a comment...

Post has attachment
பெண்கள் விடுதியில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவி என்ற செய்தி நம் எல்லோரையும் அச்சமடைய வைத்தது. அந்த செய்தி மட்டுமல்ல, ஒரு பெண் அமைச்சர், துணி மாற்ற ஒரு துணிக்கடையின் துணி மாற்று அறையில் நுழைந்த போது, ஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவி…
Add a comment...

Post has attachment
தாவல்களை தவறவிடாமல் மோசில்லா பயர் பாக்ஸ் இணைய உலாவியை மறுதொடக்கம் செய்வது எப்படி? பயர் பாக்ஸ் உலாவியில் இணைய பக்கங்களை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். புதிது புதிதாக பக்கங்களை தாவல்களில் திறந்து விட்டீர்கள். இப்பொழுது உலாவியின் வேகத்தில் தொய்வு…
Add a comment...

Post has attachment
மருத்துவமணையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்படுகிறீர்களா? சிறுநீரகம் பாதிப்படையலாம் எச்சரிக்கை! மனித உடல் வலிமையற்றது. மக்கள் மருத்துவமணையின் முனைப்புக் கவனிப்புப் பிரிவுகளில், ஏதோ ஒன்றிற்காக அனுமதிக்கப்பட வேண்டி சூழல் ஏற்பட்டால், அவர்களில், 50…
Add a comment...

Post has attachment
கூகுளின் கூகுள் டிரைவ் -வை பயன்படுத்தும் ஊடுருவலாளர்கள். ஒரு பயர் வால் -ஐ கட்டமைப்பு செய்யும் பொழுது, சில தளங்களில் இருந்து வரும் கோரிக்கைகளை தடையில்லாமல் செயலாற்ற அனுமதியளித்து கட்டமைப்பு செய்வார்கள். ஏனெனில், சில நம்பகமான தளங்களை அனுமதிப்பதன் மூலம்,…
Add a comment...

Post has attachment
போலி கறி, தாவரங்களில் இருந்து பெறப்பட்டவை, எல்லோரும் சாப்பிடலாமே!!! போலி கறி… ஆட்டு கறி, மாட்டு கறி, கோழி கறி, பன்றி கறி இப்படி கறி போல நாவில் ருசிக்கும், ஆனால், உன்மையில் அவை தாவரங்களில் இருந்து பெறப்பட்டவை. இப்படி தாவரங்களில் இருந்து கறி பெறப்பட்டால்,…
Add a comment...

Post has attachment
Cat S48c, கேடர்பில்லர் நிறுவனத்தின், கட்டிட பொறியாளர்களுக்கான திறன் பேசி. திறன் பேசிகள் செயல்பாடுகளில் சிறப்பு என்றாலும், அவை எளிதில் உடைந்துவிடும் தன்மை கொண்டவை. ஒரு பொறியாளரின் வேலை இடம், உயரமான இடங்களிலும், பாறைகள், கற்கள் என கரடு முரடனாக இடமாக…
Add a comment...

Post has attachment
மின் தேவைகளுக்கு அணு உலைகள் மட்டுமே தீர்வா? அணு உலைகளால் இந்த கோள் மாசு படும்… அணு உலைகளால் இந்த கோள் மாசுகளில் இருந்து விடுபடும்.. இந்த இரண்டு கூற்றுமே உண்மை!!! அணு உலைகளால் ஏற்படும் நண்மைகள்! முதல் நண்மை, அவை கரியமில வளிமம் வெளியிடுவது கிடையாது. அதனால்…
Add a comment...

Post has attachment
உணவு உண்ணாமை – நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு கடவுள் பெயரால் ஆண்டிற்கு ஒரு முறையாவது கடைபிடிக்கும் பழக்கம் நோன்பிருத்தல்.. ஒரு வேளை உண்ணாமை …பட்டினி இருத்தல். இத்தகைய நோன்பின் போது அவர்கள் கறி உணவுகளையும் நறுமணப்பொருள் உண்ணுவதையும் முற்றிலும் தவிர்த்தனர்.…
Add a comment...

Post has attachment
அமேசான் நிகழ்நிலை தளத்தில் குழந்தைகளுக்கான புரத உணவு குறித்து தேடும் பொழுது, கண்ணில் பட்டது, சுவர்க்கோழி பூச்சி -யை அவித்து பொடியாக்கிய மாவு!!! விலை, 1100 சுவர்க்கோழி பூச்சிகளால் ஆன ஒரு மாவு பொட்டலம் வெறும் ரூபாய் 2200 மட்டும்!!! அதுவும், தாய்லாந்தில்…
Add a comment...
Wait while more posts are being loaded