Profile cover photo
Profile photo
bsnleusalem salem
5 followers
5 followers
About
Posts

Post has attachment
முதல் நாள் வேலைநிறுத்தம் - சேலம் மாவட்டம் - ஒரு பார்வை
இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தின், முதல் நாளான, இன்று (12.12.2017), போராட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம். வாழ்வா? சாவா? போராட்டம் என்றாலும், நமது மாவட்டத்தில் விடுப்பு எடுக்கும் கலாச்சாரம் மாறவில்லை என்பதையே புள்ளி விவரங்கள் காட்டு...
Add a comment...

Post has attachment
வெற்றிகரமாக துவங்கியது வேலை நிறுத்தம்!
சேலம் மாவட்டம் முழுவதும் இரண்டு நாள் வேலை நிறுத்தம், இன்று, 12.12.2017, வெற்றிகரமாக துவங்கியது. மாவட்டம் முழுவதுமுள்ள, வாடிக்கையாளர் சேவை மையங்கள், தொலைபேசி நிலையங்கள், பெரும்பாலான அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன.  BSNLCCWF /TNTCWU  சங்கங்கள் அறைகூவல்படி, ஒப...
Add a comment...

Post has attachment
பிஎஸ்என்எல் நிறுவனம் காக்க வேலைநிறுத்தம்!
A.பாபுராதாகிருஷ்ணன், BSNLEU தமிழ் மாநில செயலர் இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் உலகத் தரம் வாய்ந்த தொலைத் தொடர்பு சேவைகளை வழங்குவது என்ற பெயரால் அரசுத்துறை நிறுவனமாக இருந்ததை 01.10.2000 முதல் பிஎஸ்என்எல் என்ற பொதுத்துறை நிறுவனமாக ஆட்சியாளர்கள் மாற்றினார்கள...
Add a comment...

Post has attachment
டிசம்பர் 11 தோழர் K.G.போஸ் நினைவு தினம்
  சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் செவ்வணக்கம்  
Add a comment...

Post has attachment
டிசம்பர் 11 மகாகவி பிறந்த தினம்
மகாகவிக்கு சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் புகழஞ்சலி 
Add a comment...

Post has attachment
இரண்டு நாள் வேலை நிறுத்த நோட்டீஸ், wallposter
நோட்டீஸ் முன்பக்கம் பின்பக்கம் காண இங்கே சொடுக்கவும் 
Add a comment...

Post has attachment
TNTCWU சேலம் மாவட்ட செயற்குழு
TNTCWU சங்கத்தின் சேலம் மாவட்ட செயற்குழு, 09.12.2017 அன்று BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.  கூட்டத்தில், இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை சேலம் மாவட்டத்தில் வெற்றிகரமாக்க முடிவு எடுக்கப்பட்டது.  தோழமையுடன், E . கோபால், மாவட்ட செயலர் 
Add a comment...

Post has attachment
வேலை நிறுத்த சிறப்பு கூட்டங்கள்
2017 டிசம்பர் 12/13 இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக்க, அனைத்து கிளைகளிலும் கிளை கூட்டங்கள் நடத்தப்பட்டது. படங்கள் அனுப்பிய நாமக்கல், ஆத்தூர், பரமத்தி வேலூர், ராசிபுரம் கிளைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.  நாமக்கல்   ஆத்தூர்  பரமத்தி வ...
Add a comment...

Post has attachment
சிறப்பு கூட்டம் - சேலம் செவ்வாய்பேட்டை - 06.12.2017
வேலை நிறுத்த கோரிக்கை விளக்க சிறப்பு கூட்டம், செவ்வையில், 06.12.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது. BSNLEU, SNEA, AIBSNLEA, FNTO, TEPU சங்கங்களை உள்ளடக்கி, All Unions and Associations of BSNL பதாகையின் கீழ், சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந...
Add a comment...

Post has attachment
இரண்டு நாள் வேலை நிறுத்த சிறப்பு கூட்டம்
மாநில சங்கங்களின் முடிவின்படி, இரண்டு நாள் வேலை நிறுத்த கோரிக்கை விளக்க சிறப்பு கூட்டம், சேலம் செவ்வை தொலைபேசி நிலையத்தில், நாளை, 06.12.2017, மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.  BSNLEU தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபு ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து சங்க மாந...
Add a comment...
Wait while more posts are being loaded