Profile cover photo
Profile photo
Vathi kuchi
16 followers
16 followers
About
Vathi's posts

Post has attachment
ரஜினியை பயன்படுத்தி புரட்சியாளராகும் வழிமுறை
சி லருக்கு
புரட்சியாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி ஒரு புரட்சியாளர் ஆக எளிய
வழி ரஜினியை திட்டுவது. ரஜினியை திட்டுவதன் மூலம் கிடைக்கும் லாபம் என்னவென்றால்  எளிதில் மக்களின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்ப
முடியும். ரஜினியை திட்டுபவர்கள்   புத்தி...

Post has attachment
பீதாம்பரபட்டி மக்கள்
“த ம்பி! கொஞ்சம் சீக்கிரம் 
ஆலமரத்து கிட்ட வாங்க” என்று அந்த பெரியவர் பதட்டமாக என்னை அழைத்தார். “என்னய்யா ஆச்சு? எதுக்கு இப்பிடி மூச்சு வாங்குறீங்க?” “நம்ம ஊருக்கு ஒரு சிக்கல் தம்பி. நீங்களே வந்து என்னன்னு பாருங்க”
என்று பெரியவர் என் கையை பிடித்து இழுக்காத ...

Post has attachment
அப்சரஸ் வந்திருந்தாள்
த னது புத்தம் புதிய வீட்டின் சமையல்
அறைக்குள்  அந்த தவளையைப் பார்த்ததும்
ராஜுவுக்கு அறுவறுப்பாக இருந்தது. வந்த அந்த தவளை அவனை சற்று அலட்சியமாக பார்த்து
விட்டு தனது வழியில் தத்தி தத்தி செல்ல ஆரம்பித்தது. அந்த தவளை பாத்திரங்களின்
உள்ளே சென்று ஒளிந்து கொள்ளும்...

Post has attachment
அடுத்த முதல்வர்? நடுநிலை வாக்காளர்கள் விரும்புவது யாரை?
வ ரப்போகும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு
வாக்களிப்பது என்று நடுநிலை வாக்காளர்களுக்கு ஒரே குழப்பமாக உள்ளது. தமிழர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
இல்லையென்றால் அவர்களுக்கு இத்தனை சிறந்த அரசியல் தலைவர்கள் கிடைத்திருப்பார்களா? மாநிலத்தின்
முன்னேற்றமும் , மக்...

Post has attachment
வசிய வாக்கு வங்கி
“ எ லக்சன்ல நம்ம கட்சி ஜெயிக்கணும்னா இதை செஞ்சே
ஆகணும் தலைவரே. கொள்கை முரண்பாடு பத்தியெல்லாம் இப்போ யோசிக்காதீங்க” சோமுக கட்சித் தலைவரிடம் தனது யோசனையை அவர் மகன்  எடுத்து வைத்தார். “பதவி 
மட்டுமே நமது ஒரே கொள்கை மகனே. வெற்றி பெற வழி  கூறடா என் கண்மணி. நிச்ச...

Post has attachment
எல்லாரும் கேட்டவரே
“ஐ யா. நீங்க
பெரியவரு. facebook,whatsappல நெறைய எழுதறீங்க. இந்த முறை தேர்தல்ல எனக்கு  யாருக்கு ஒட்டு போடுறதுன்னு வழி காட்டுங்க ஐயா” “அது என் கடமை தம்பி” “இந்த முறை ஆளுங்கட்சிகே
ஒட்டு போடலாமா?” “ஸ்டிக்கர் ஓட்டுறது தவிர.
ஒண்ணுமே செய்யல  தம்பி அவங்க.   இந்த அஞ...

Post has attachment
காதலிக்கும் நேரமில்லை
அ ந்த காலைப் பொழுதில் மதுரை டிவிஎஸ் நகர் பரபரப்பாக
இயங்கிக் கொண்டிருந்தது. அந்த டிவிஎஸ் நகரின் முதல் தெருவில் ஆறாவது வீட்டில்  கதை ஆரம்பிக்கிறது.  “என்னமா
தலை வாருற. நான் இன்னும் சின்னப் பொண்ணு இல்ல. இன்னைக்கு ப்ளஸ் ஒன் ஜாயின் பண்ணப்
போறேன். நீ இப்பிடி ரெட்...

Post has attachment
தமிழ்நாடே ஜென்தான் – ஒரு அரசியல் ஜென் கதை
பா ன்பாக் என்ற ஜென் துறவி மக்களுக்கு போதனை
செய்து கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்து கிஷிடோமோ என்ற  ஒருவர் எழுந்து “குருவே! உங்களை விட முற்றிய
ஜென் நிலையை அடைந்த மக்கள் யாரேனும் இருக்கிறார்களா? அப்படி யாரேனும் இருந்தால்
அவர்களை நான் பார்க்க முடியும...

Post has attachment
இட்லி, தோசை, சட்னி - மறைக்கப்பட்ட வரலாறு
இ ட்லி, தோசை, சட்னி. நம் வாழ்வில் தவிர்க்க முடியாத உணவுப்பொருட்கள்.
தினம் தினம் இவற்றை உண்டு பசியாறும் நாம் என்றாவது ஒரு நாள் இவற்றின் வரலாறை பற்றி
சிந்தித்திருப்போமா? இந்த உணவுப்பொருட்களின் உருவாக்கமும் ஒட்டு மொத்த பாரத
ஒற்றுமையும் பின்னிப் பிணைந்து இருப்ப...

Post has attachment
அவனா? ஆவியா?
அ ந்த பேருந்துகாரன் நடுராத்திரி இரண்டு மணிக்கு கொண்டு  வந்து இறக்கி விடுவான் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
எனது  கிராமத்துக்கு செல்ல மணல் சாலையில்
இரண்டு மைல் நடக்க வேண்டும். இறக்கிவிட்ட கண்டக்டர் பேசாமலாவது சென்று இருக்கலாம்.
“பேய் நடமாட்டம் இருக்கு...
Wait while more posts are being loaded