Profile cover photo
Profile photo
victor Immanuel
About
Posts

Post has attachment
எம் ஜி ஆர் ஒரு சகாப்தம் 2.
1941 இல் பாகவதரோடு நடிக்கும் பாக்கியம் எம்ஜிஆருக்கு அசோக் குமார் என்ற படத்தில்  கிடைத்தது. எம்ஜிஆரின் ஆரம்பகாலப் படங்களில் அசோக் குமார் குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து தமிழறியும் பெருமாள், தாசிப் பெண், ஹரிச்சந்திரா, மீரா  ஆகிய படங்களில் நடித்தார். பின்னணி பா...
Add a comment...

Post has attachment
எம் ஜி ஆர் ஒரு சகாப்தம் 1.
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்" என்று அன்று பாடிய திரை உலகிலும் அரசியலிலும் சாதனைகள் புரிந்த எம் ஜி ஆர் என்ற மூன்றேழுத்து மாமனிதரின் வாழ்க்கையின் நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவருவோம்.  தமிழ் உலகின் சூப்பர் ஸ்டாராகவும...
Add a comment...

Post has attachment
திகில் கதை
இது முழுதும் கற்பனையே. எனது கனவில் கண்ட காட்சி இது. அந்த போலிஸ் ஸ்டேஷனுக்கு அன்றுதான் மாறுதலாகி பணியில் சேர்ந்திருந்தார் ஆய்வாளர் அமரன். இரவு உதவி ஆய்வாளருடன் ரோந்து சுற்றி வரும்போது ஒரு பஸ் மிக வேகமாக தன்னைத் தாண்டிப் போவதைக் கண்டு விசில் ஊதினார். பஸ் நிற்...
Add a comment...

Post has attachment
என் சிற்பி
 எனது வாழ்க்கைப் பக்கத்தின் தொடர்ச்சி.... இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு மேலதிகாரியாக இருந்து எனக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுத்து ஆங்கிலத்தில் அறிக்கைகள் எழுதும் திறமையையும் வளர்த்த ஒரு நல்லவரைப் பற்றி எழுதுவது எனது கடமை என்று எண்ணுகிறேன். அவரைப் பற்றி எழு...
Add a comment...

Post has attachment
வாழ்க்கைப் பக்கம்
எனது வாழ்வில் பணியாற்றிய காலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை சொல்லிவிட விரும்புகிறேன். பைபிளின் 1 சாமுவேல் 18 முதல்  21 வரை படித்தபோது எனது வாழ்விலும் இதே போன்றதொரு நிகழ்வு நடந்தது நினைவுக்கு வந்தது. சவுலும் தாவீதும் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தபோது  பெண்கள...
Add a comment...

Post has attachment
டி ஆர் ராஜகுமாரி -தமிழ்த் திரையின் முதல் கனவுக் கன்னி
பாதச் சுவடுகளில் புகு முன் இறைவணக்கம். 1.உன் நிழலில் நான் வாழ்வதற்கு ஆசை கொண்டேன் இறைவா, என் நிழலில் உன்னைக் காண்பதற்கு நாளும் உன்னைத் தேடுகின்றேன். 2.மின்னும் வின்மீன்கள் கத்தும் கடலலைகள் வீசிடும் தென்றல் பேசிடும் பறவைகள் மண்ணும் மாமலைகள் வான்முட்டும் நெடு...
Add a comment...

Post has attachment
மரண ஓலம்
அலைகடலின் ஆர்ப்பரித்து எழும் அலைகளின் ஓலத்தை கேட்டிருக்கிறோம். சுழன்றடிக்கும் சூறாவளியின் விர் விர் ரென்ற ஓலத்தை கேட்டிருக்கிறோம். மரங்களை வேருடன் பிடுங்கி எரியும் புயல் காற்றின் ஓலத்தைக் கேட்டிருக்கிறோம். வானத்தையும் பூமியையும் இணைக்கும் பெரு மழையின்  ஓலத்...
Add a comment...

Post has attachment
பி யு சின்னப்பா
தனது இனிய பாடல்களினால் பாகவதர் புகழ்பெற்றது போல திரு பி யு சின்னப்பாவும் தன் வசனம் பேசும் திறமையினாலும் நடிப்பினாலும் பாகவதருக்கு சமமான இடத்தைப் பெற்றார். தமிழக திரையுலக ரசிகர்கள் பாகவதர், சின்னப்பா இருவருக்கும் தனித்தனியே ஏற்பட்டனர். ஜுபிடர் நிறுவனம் தயாரி...
Add a comment...

Post has attachment
முதல் சூப்பர் ஸ்டார்.
எம் கே தியாகராஜ பாகவதர். தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார். தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். தனது இனிமையான பாடல்களினால் தனது வசீகரமான அழகினாலும் ஈர்க்கப்பட்டு மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர். இவர் நடித்த முதல் படம் பவளக்கொடி 1934இல...
Add a comment...
Wait while more posts are being loaded