Profile cover photo
Profile photo
துரை. ந. உ
1,238 followers -
(உருகொடுக்கும்)பொறிஞன்.,(படமெடுக்கும்)கலைஞன்.,(படுத்தியெடுக்கும்)கவிஞன்., வலை(விரிக்கும்) வலைஞன்.,
(உருகொடுக்கும்)பொறிஞன்.,(படமெடுக்கும்)கலைஞன்.,(படுத்தியெடுக்கும்)கவிஞன்., வலை(விரிக்கும்) வலைஞன்.,

1,238 followers
About
துரை.'s posts

Post has attachment
சல்லிக்கட்டு ... ( ஜல்லிக் கட்டு) ...!
821) வீட்டுக்குள் மெல்லவந்து சோற்றுக்குள் கால்நீட்டும் பீட்டாவின் பொட்டியைக் கட்டு 822) நாட்டை அபகரிக்க மாட்டைக் குறிவைத்தோர் ஆட்டைக்கு வைப்போம்வா வேட்டு 823) பேட்டாவைக் கூட்டினால் பீட்டாவின் பேட்டாவாய்க் கூவிவரும் கூட்டத்தை ஓட்டு 824) நாட்டை ஒழிக்கும் சதிய...

Post has shared content

Post has shared content
:L)
அட நம்பூர் சமாச்சாரம்..

சீனாவில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது கொள்ளையா்கள் துப்பாக்கியுடன் அனைவரையும் மிரட்டினா் . "இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....
.
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . "This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."
.
அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள். அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன், இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்....
.
இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் "Being Professional & Focus only on what you are trained""
.
கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்" என்று . மற்றாரெுவன் சொன்னான், கொஞ்சம் பொறு , அவசரம் வேண்டாம். பணம் நிறைய இருக்கிறது நேரம் செலவாகும் அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும்.
.
இதை தான் படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்
This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""
.
வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல் துறையிடம் சொல்ல முனைந்த போது அவனுடைய மேல் அதிகாரி தடுத்து அவனிடம் கூறினார், "வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார் .
.
"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்பது இது தான் . This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.
.
இதை கேட்ட மற்றொரு அதிகாரி "வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் " என்றார் .
.
"கலியுகம் " என்பது இது தான் . This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.
.
மறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது. கொள்ளையா்கள் அதிர்ந்து போய் பணத்தை எண்ண தொடங்கினர் . எவ்வளவு எண்ணியும் அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை. கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து "நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி கொள்ளை அடித்தோம். ஆனால் இந்த வங்கி அதிகாரி சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது. இதற்கு தான் படித்திருக்க வேண்டும் ." என்றான்.
.
True. Knowledge is nowadays very important than money in this world.

WhatsApp share...

Post has shared content
:)
இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.......
Photo

Post has attachment
சிறுகுறிப்பாய் .... இரு சாதனையாளர்களின் ஒருகதை... பெரிய செய்தி...!
2008: பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்... அவன் .. 13வயதுச் சிறுவன் .. அவரைச் சந்தித்த மகிழ்வில் சொல்கிறான் ’’என் கனவுக் கதாநாயகன் இவர்.. நானும் ஒருநாள் இவர்போல் சாதிப்பேன் ’’ அவர் சொல்கிறார் ’’நன்றாக வருவான் இவன்’’ 8 ஆண்டுகளுக்குப்பின் ............... ...

Post has attachment
நட்பதிகாரம்..!
நண்பர்கள் தின வாழ்த்துகள் ! 816) தன்தவறைக் கல்போன்றும் உன்தவறை எள்போன்றும் காண்பவனின் நட்பே வரம் 817) ஆவேசம் நட்பினுள் கொண்டாலும் நட்பாகும்; வேசமிட்டால தான்தப்பா கும் 818) சிந்திக்கும் நட்பின் துணைமட்டும் தான்எதையும் சந்திக்க வைக்கும் உனை 819) உன்தவறை உன்மு...

Post has attachment
நபிமொழி - 15 .... குடும்பவியல் !
என்குறள் 806 - 816 : உறவியல்: தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தான்வாய்க்கும் தந்தையெனும் பந்தச் சிறப்பு .............................. புகாரி 5971 கணவனின் செல்வத்தை செய்யும் செலவைக் கணித்திருப்பது இல்லாள் பொறுப்பு .................... புகா...

Post has attachment
ஐயன்மேல் ஐயம் கொள்வோர் தன்னால் வீழ்வார் ... !!!!!!!
குறளோனுக்கு ஆதரவாய் ’என்குரல்’ அதிகாரம் ஒன்று : 796) பொதுமறையைத் தந்தவர்க்குச் செய்வோம் சிறப்பு; பதுக்கி மறைப்பது எதற்கு 797) எம்ஐயன் மேல்ஐயம் கொள்பவர்தாம் தன்னைத்தான் நம்பா தவருக்குச் சான்று 798) போற்றுவோர் ஏற்றம் பெறுவார்; தூற்றுவோர் மாற்றம் அடைவார் பிறகு...

Post has attachment
நபி மொழி - 14 .... தவறை அறி !!
தவறியல் : 791) அவசியம் இல்லாமல் ஆட்சியை ஏற்பது அதிசயம் என்றால் தவறு ................... முஸ்லிம்3729 792) சரியான ஒன்றைத் தவறாய்ப் புரிந்தால் பிழையாய் முடிந்து விடும் .................. புகாரி 126 793) தெரிந்த பிறகும் சரியான ஒன்றைத் தவறோடு சேர்த்தால் தவறு .....

Post has attachment
அயலகவியல் !
786) விடுதிக்கும் வீட்டிற்கும் மாற்றுண்டு அறிவாய்; சடுதியில் வந்தடை வாய் 787) ஒளிதர தன்னை இழக்கும் மெழுகுவர்த்திக்கு ஒப்பு வெளிநாட்டு உழைப்பு 788) புலம்பெயர என்னவழி என்போர் அறியார் புலம்பெயர்ந்தோர் கொண்ட வலி 789) இரைதேடி அன்று பறந்தவன் ஆனான் கரைநாடாக் கப்பல...
Wait while more posts are being loaded