Profile cover photo
Profile photo
முனைவர் ஆ. மணி
37 followers
37 followers
About
முனைவர் ஆ.'s posts

Post has attachment

Post has attachment
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 30) - காயா, குரவம், குருந்தம்
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 30) -  காயா, குரவம், குருந்தம் காயா மரம்    
இக்காலத்தில் இது காசாவென வழங்குகின்றது.
இது முல்லை நிலத்திற்குரிய மரம்; கார்காலத்தில் மலர்வது; இதன் மலர் நீல நிறமுடையது.
காயா மரத்தின் பூக்கெழு பெருஞ்சினை மெல்லிய மயிலின் கழுத்தை...

Post has attachment

Post has attachment
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்    
குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும்
ஒன்று. இது மிகுதியாக வளர்ந்தமை பற்றி மலைச் சாரலில் உள்ள ஊர்களை இப்பூவின் விசேடத்தால்
குறிப்பர்; “காந்தள் வேலிச் சிறுகுடி”, "காந்தளஞ் சிறுகுடி” எனக் கூறு...

Post has attachment

Post has attachment
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 28) - கவலைக்கிழங்கு, கள்ளி, காஞ்சி
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 28) -  கவலைக்கிழங்கு, கள்ளி, காஞ்சி கவலைக் கிழங்கு    
இது முல்லை நிலத்திற்குரியது. வேடர்
இதனை அகழ்ந்து உணவாகக் கொள்வர்.   கள்ளி   
  பாலை
நிலத்திற்குரியது. அந் நிலத்தின் வெம்மையால் இதன் அடி பொரிந்திருக்கும்; காய்கள் வெடிக்...

Post has attachment

Post has attachment
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 27) - கரும்பு, கருவிளை
 குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 27) -  கரும்பு, கருவிளை கரும்பு    
நிலவளத்தைப் புலப்படுத்துவதாகிய கரும்பு
மருத நிலத்திற்குரியது. இதனைப் பாத்திகட்டி நீர்பாய்ச்சி விளைவிக்கும் செய்திகளைப்
புலவர்கள் பாடியுள்ளார்கள். யானை மிக்க விருப்பத்தோடு இதனை உண்ணும். ந...

Post has attachment

Post has attachment
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 26) - ஐவனம், ஓமை
  குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 26) -  ஐவனம், ஓமை ஐவனம்    
ஐவனம் என்பது மலையின்மேல் விளையும் நெல்
வகையுள் ஒன்று. அருவியின் அருகே விதைத்து விளைக்கப்படுவது. குறிஞ்சி நில மக்களுக்குரிய
உணவுப் பொருளாகப் பயன்படுவது.   ஓமை மரம்    
ஓமை என்பது பாலை நிலத்து ம...
Wait while more posts are being loaded