Profile cover photo
Profile photo
Kodass Automation Pvt Ltd Coimbatore
3 followers
3 followers
About
Posts

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Kondaas, Our Installation Site Photos ...
Add a comment...

Post has attachment
Sanjay Sir -Birthday
Add a comment...

Post has attachment
VGM HOSPITAL INSTALLATION SITE -100KW
Add a comment...

Post has attachment
Kondaas ,We are Installed 5HP solar Water pump in KOVAI PUBLIC SCHOOL at KARUMATHAMPATTI
Add a comment...

Post has attachment
VGM HOSPITAL 100KW solar ongrid installation
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
SOLAR ONGRID


செய்தித்துளிகள்

சோலார் பற்றிய தகவல் :

சோலார் ONGRID என்பது மின்கட்டணத்தை குறைக்க, மட்டுமே கொண்டுவரப்பட்ட திட்டம்

1. ஒரு முறை செலவு செய்து Solar panels - சோலார் மின்சாரம் எடுப்பதற்கான தகடுகள் மற்றும் கருவிகளை பொருத்தி விட்டால் அடுத்த 20-25 வருடங்களுக்கு அதற்கு செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

2. மின்சார கட்டணம் குறைந்த அளவு செலுத்த வேண்டிவரும் .

3. நாம் உற்பத்தி செய்யும் மேலதிக மின்சாரத்தை அடுத்த மாதம் பயன்படுத்தி கொள்ளலாம் .

4.சோலார் மின் உற்பத்திக்கு ஆகும் செலவுகளில் 40 % தொகையை அரசு வழங்க படுகிறது .

5. இது அதிகளவு கழிவுகளை உருவாக்காத பசுமை ஆற்றல் ஆகும். சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது என சொல்லப்படுகிறது. இதனால் தான் அனைவரும் சோலார் மின் உற்பத்தியில் ஈடுபட வேண்டுமென தமிழக அரசு தொடர்ந்தும் ஊக்குவித்து வருகிறது.


குறிப்பு:

நீங்கள் இரண்டு மாதம் ஒருமுறை ரூபாய் 2000 /- மின்கட்டணம் செலுத்துவதாக கொள்வோம்.(540 யூனிட்ஸ் per Bi - month)

தமிழக அரசிடமிருந்து 100 யூனிட்ஸ் வரை இலவச மின்சாரம்

மீதமுள்ள 440 யூனிட்ஸ் கு மட்டும் மின் கட்டணம் செலுத்த வேண்டும் .

SOLAR ONGRID (1KW) -ஐ பயன் படுத்தினால் ,நாள் ஒன்றுக்கு ,சராசரியாக 4 முதல் 5 யூனிட்ஸ் வரை உற்பத்தி செய்யும் .
.
2 மாத முடிவில் 60 *4 =240 யூனிட்ஸ் வரை உற்பத்தி செய்கிறது சோலார் ONGRID -1KW .

மீதமுள்ள 440 -220 =200 யூனிட்ஸ்-கு மட்டும் மின் கட்டணம் செலுத்தினால் போதுமானது

200 யூனிட்ஸ் -கு ஆகும் மின் செலவு ரூபாய் 170 மட்டுமே .

இதன்முலம் சோலார் -இன் அருமை புரிந்திருக்கும் என எண்ணுகிறோம் .

தொடர்புக்கு

கொண்டாஸ் சோலார்
5 -B , ஸ்ரீ அலமேலு நகர்,
காமராஜர் ரோடு ,
கோவை 73737 90075
Photo
Add a comment...

சோலார் -ன் நன்மைகள்

மின்சாரத்திற்கான தேவையும் அதன் விலையும் கிடுகிடுவென அதிகரித்துச் செல்வதால் அதற்கான மாற்று வழி குறித்து உலகமே பேசிவருகிறது. இந்தநிலையில் சோலார் மின் உற்பத்தி அதாவது சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்வது சுற்று சூழலுக்கு பாதுகாப்பானது என்பதால் இப்புதிய தொழில்நுட்பம் உலகளாவிய ரீதியில் பரவலாக பின்பற்றப்படுகிறது.
நமது தேவைக்கு ஏற்ப இயற்கையிடமிருந்தே மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இது.


நன்மைகள்

1. ஒரு முறை செலவு செய்து Solar panels - சோலார் மின்சாரம் எடுப்பதற்கான தகடுகள் மற்றும் கருவிகளை பொருத்தி விட்டால் அடுத்த 20-25 வருடங்களுக்கு அதற்கு செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. 4-5 வருடங்களுக்கு ஒருமுறை பட்டரி மாற்றுதல் மற்றும் பராமரிப்புக்கான செலவு மட்டுமே சிறியளவில் ஏற்படும்.

2. மின்சார கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

3. நாம் உற்பத்தி செய்யும் மேலதிக மின்சாரத்துக்கு அரசு பணம் கொடுக்கும்.

4.சோலார் மின் உற்பத்திக்கு ஆகும் செலவுகளில் கணிசமான தொகையை அரச மானியமாகவும் வரியிலும் மீளப் பெறலாம்.

5. இது அதிகளவு கழிவுகளை உருவாக்காத பசுமை ஆற்றல் ஆகும். சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது என சொல்லப்படுகிறது. இதனால் தான் அனைவரும் சோலார் மின் உற்பத்தியில் ஈடுபட வேண்டுமென ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்தும் ஊக்குவித்து வருகிறது.

6. சோலார் மின்சக்தியைச் சேமித்து வைக்கக்கூடிய பட்டரிகள் பயன்படுத்தப்படுவதால் எப்போதும் எந்த நேரமும் நமக்கு மின்சாரம் கிடைக்கும்.

7. சோலார் மின் உற்பத்தி கருவிகளைப் பொருத்துவதற்கு இடம் தேடியலையத் தேவையில்லை. வீட்டுக்கூரைகளிலேயே பொருத்தி விடலாம்.

8. காற்றாலை மின்சார உற்பத்தி போல பாரிய சத்தம் எதுவுமின்றி இந்த பொறிமுறை மிகவும் அமைதியாகச் செயற்படும் என்பதால் எந்தவித தொந்தரவும் இருக்காது.

9.நகரங்களில் அல்லாமல் ஒதுக்குப்புறமான கிராமங்களில் வாழ்பவர்களின் மின்சாரத்தேவையை இது இலகுவில் பூர்த்தி செய்யும்.

10.வீட்டுத் தேவைகளுக்கு மட்டுமல்ல. விவசாயம் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கும் இதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

அதிகம் பகிரவும் .

தொடர்புக்கு
கொண்டாஸ் சோலார்
73737 90075
Add a comment...
Wait while more posts are being loaded