Profile cover photo
Profile photo
ASHFA ASHRAF ALI
78 followers
78 followers
About
ASHFA ASHRAF's posts

Post has attachment

Post has attachment
புதுக் கவிதை ..
கரைக்கு வந்த குட்டி அலைகளை மிதித்து விளையாடியது குழந்தை தாயின் கையைப் பிடித்தபடி திரும்பிச் சென்ற குட்டி அலைகள் அழைத்து வந்தன ' அம்மா ' அலையை எல்லோருமாக கடலுக்குள் மூழ்கி விளையாட ..

Post has attachment
ஹைக்கூ ..
நனைந்த சேலையில் நிர்வாண கோலத்துடன் சாயம் கரைந்த பூக்கள் !

Post has attachment
குறும்பா ..
கண்ணுக்குள்ளே கிடப்பவளே ராசாத்தி கன்னத்திலே குத்துதென்றேன் மூக்குத்தி கனலுகின்ற வேளையிலுங் கழற்றிவைத்தாள் மின்னலெனத் தன்னந்தனி யாகியதப் போர்க்கத்தி !

Post has attachment

Post has attachment
குறள் வெண்பா ...
( 1 ) பட்டும் படாதுதபோல் பாரா திருப்பார்க்கே எட்டாத்தூ ரத்தே இரு ! ( 2 ) இருந்தாலும் ஈயார் இரக்க மிலாதார் மருந்துக் கெனஅழிப்பார் மாய்ந்து ! ( 3 ) வீணே அலையாது வீம்பி லுறங்காமல் ஊனுக்கே னும்நீ உழை !

Post has attachment

Post has attachment
வேதனையில் ....
நதியின் ஓரம் நடக்கையிலே நாணும் நாணல் காணுகையில் விதியா லென்னை இழந்தவளின் வெட்கம் என்னில் சிலிர்க்கிறது ! புதிதாய் செல்வச் செழிப்பினிலே புகுந்தோர்க் களிப்பைக் காணுகையில் எதிரும் புதிரும் எனக்குள்ளே ஏளனச் சிரிப்பே வருகிறது ! உதிக்குங் காலைக் கதிரவனின் ஒளியில்...

Post has attachment
விருத்தம் ...
ஆகாயம் பூமியெங்கும் காற்று அலையுது அன்றிலெலாம் பனைமடலில் கூடு கட்டுது வாகாக வரும்மேகம் களைந்து ஆடுது வருமழைக்குத் தோதாக கான மிசைக்குது ஊர்கோல மாகக்கிளி உயரப் பறக்குது ஒன்றுக்கொன்று உறவாடிப் பாடி மகிழுது வேரறுந்த மனிதமனம் உறங்கிக் கிடக்குது வேற்றுமையில் நின்...

Post has attachment
Wait while more posts are being loaded