Profile cover photo
Profile photo
பாட்டரசர் கி. பாரதிதாசன்
676 followers
676 followers
About
பாட்டரசர்'s posts

Post has attachment
கவியரசர் - பகுதி 1
கவியரசு கண்ணதாசன் விழா கவியரங்கம் [தலைமைக் கவிதை]    திருமால் வணக்கம்!    கண்ணா! உன்றன் தாள்தொழுது    கவிதைக் கதவைத் திறக்கின்றேன்! வண்ணான் போன்றே இவ்வுலகின்    மாசை அகற்ற அருள்தருவாய்! தண்ணீர் மீது படுத்தவனே!    தமிழின் மீது தவழ்ந்திடுவாய்! கண்ணீர் மல்கி வ...

Post has attachment
**
சித்திரைக் கவியரங்கம் [பகுதி - 2]    திருமால் வணக்கம்!    நீர்கொண்ட மேகங்கள் வேர்கொண்ட மலைமீது நிலைகொண்ட நெடுமாலே வாராய்! நேர்கொண்ட நெறிகொண்டு தேர்கொண்ட எழில்கொண்டு நிறைகொண்ட தமிழள்ளித் தாராய்! கூர்கொண்ட கருக்கொண்டு குளிர்கொண்ட வளங்கொண்டு குழல்கொண்ட இசையள்ள...

Post has attachment
வெண்பா மேடை - 45
வெண்பா
மேடை - 45   கரந்துறை
வெண்பா நிறைமொழி
சூட்டி நிலமோங்கும் பெண்ணே! மறைமொழி
காட்டிமகிழ் மாதே! - துறைமொழி யாளே! உயர்மாந்தர் ஏத்தும் பெருமையளே! நாளே
சுடர்விடும் நன்கு! ஒரு
செய்யுளில் மற்றொரு செய்யுள் மறைந்திருப்பது கரந்துறை செய்யுள் என்னும் மிறைக்கவியாகும்...

Post has attachment
சித்திரை [பகுதி - 1]
சித்திரைக் கவியரங்கம்    சித்திரைப் பெண்ணே! சித்திரைப் பெண்ணே! சிந்தை புகுந்தவளே! முத்திரை யிட்டு முத்தமிழ் ஓங்க மோகம் புரிந்தவளே!    இத்தரை மீதில் என்றமிழ் மக்கள் என்று இணைவாரோ? நித்திரை நீங்கி நீள்புகழ் காண நின்று உழைப்பாரோ?    எத்தடை வந்தும் எம்படை வெல்ல...

Post has attachment
**
முனைவர் அ. அறிவுநம்பி கையறுநிலை    ஏனோ பிரிந்தனையோ? இங்குப் பிறந்ததும் வீணோ எனமனம் வெந்தனையோ? - வானோரும் அந்தமிழை நாடினரோ? அ.அறிவு நம்பியே! எந்தமுளம் தேடுமுனை இங்கு!    ஆழ்ந்த உரையெங்கே? அன்பு மனமேங்கே? சூழ்ந்த புகழெங்கே? துாய்மையுடன் - வாழ்ந்தவுன் ஆற்றலறம்...

Post has attachment
வஞ்சித்துறை [தேமா + கூவிளம்]
மலைமகளே! வஞ்சித்துறை [தேமா + கூவிளம்]    1. அன்னை உன்னடி என்னைக் காத்திடும்! முன்னைப் புண்வினை தன்னை நீக்கிடும்!    2. மஞ்சள் ஆடையில் நெஞ்சம் சொக்கிடும்! கொஞ்சும் புன்னகை தஞ்சம் நல்கிடும்!    3. செம்மை ஆடையே வெம்மை போக்கிடும்! அம்மை பார்வையே எம்மை தாங்கிடும...

Post has attachment
வெண்பா மேடை - 44
குறளொளிர் வெண்பா    காத்துக் களிக்கின்றான்! காலம் சுழன்றுவரப் பூத்துக் களிக்கின்றான்! பொற்புடையான்! - மூத்த மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்!    என்மேனி சொக்கிடுமே! இன்பக் கலைபயின்று பொன்மேனி யாகிப் பொலிந்திடுமே! - என்றென்றும் கண்டுகே...

Post has attachment
வஞ்சிப்பா - 1
வஞ்சிப்பா மேடை - 1    வஞ்சிப்பாவின் பொதுவிலக்கணம்    வஞ்சிப்பா இரண்டு வகைப்படும். 1. குறளடி வஞ்சிப்பா 2. சிந்தடி வஞ்சிப்பா.
இரண்டு சீர்களுடைய அடிகளால் வந்து தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும்
பெற்று முடிவது குறளடி வஞ்சிப்பா. மூன்று சீர்களுடைய அடிகளால் வந்த...

Post has attachment
வஞ்சித்தாழிசை
வஞ்சித் தாழிசை    [ஒரே பொருளைப் பற்றி மூன்று வஞ்சித்துறைகள் பாடினால் வஞ்சித்தாழிசை ஆகும்]    ஈசன் திருவடி! [ தேமா + காய்]    1. தில்லைத் திருக்கூத்தன் முல்லை அடி..தொழுவாய்! எல்லை இலாத்துயரம் இல்லை இனியென்பாய்!    2. சூடும் அரும்வாழ்வை ஆடும் திருத்தாள்கள்! ப...

Post has attachment
வஞ்சித்துறை - 3
திருமகள் வஞ்சித்துறை [தேமா + கருவிளம்]    1. பொற்றார் புகழ்மகள் நற்றார் நறுமனம் சொற்றார் கவியெனைப் பற்றா[து] இருப்பதோ?    2. தேனார் திருமகள் மீனார் வியன்விழி கானார் கவியெனை ஏனோ வெறுப்பதோ?    3. மின்னும் மலர்மகள் மன்னும் பெருவளம் கன்னல் கவியெனக்[கு] இன்னல் அ...
Wait while more posts are being loaded