Profile cover photo
Profile photo
Sermaraj S
42 followers
42 followers
About
Sermaraj's posts

Post has attachment
பொதிகைமலைப் பயணம் 2016
நமது ஞான குருவான ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் கருணையால் இந்த வருடம் பொதிகை சென்று அவரை தரிசிக்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கேரள வனத்துறையின் தகவல்படி, வரும் 11ம் தேதி காலை 11 மணிக்கு முன்பதிவு ஆரம்பமாகிறது. http://serviceonline.gov.in/serviceLinkHome.html?se...

Post has attachment
ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்
திரு. ஸ்ரீ சக்தி சுமணன் ஐயா அவர்களின் அனுமதியோடு இப்பதிவு பதியப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு http://yogicpsychology-research.blogspot.in/ என்ற வலைப்பூவை தொடருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். இன்று சித்ரா பௌர்ணமி நன்னாளில் ஆர்வமுள்ள சாதகர்களுக்கு காயத்ரி உ...

Post has attachment
பொதிகைப் பயணம் 2015
நமது ஞான குருவான ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் கருணையால் இந்த வருடம் பொதிகை சென்று அவரை தரிசிக்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கேரள வனத்துறையின் தகவல்படி வரும் ஜனவரி 8ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை பொதிகை செல்லலாம். அதற்காக ஆன்லைனில் பதிவு செய்ய ஏற்பாடுகள்...

Post has attachment
ஷீரடி சுற்றுலா - பிப்ரவரி 2015
அன்பர்களுக்கு, வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி அன்று குருவருளின் துணையால் ஷீரடிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளோம். 3.2.2015 செவ்வாய் இரவு கிளம்பி 8.2.2015 ஞாயிறு அன்று வருவதாக திட்டம். ஷீரடி, சனிசிக்னாபூர் (சனி பகவான் கோவில்), ரேணுகாதேவி கோவில், மகா கணபதி ...

Post has attachment
பிறந்த நேரத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
பொதுவாக 90 சதவீத ஜோதிடர்களிடம் ஒரு மனப்பாங்கு உண்டு. என்னவென்றால்
ஜோதிடம் பார்க்க வருபவர் எந்த  ஜாதகத்தை நீட்டினாலும் ஒரு பார்வை
பார்த்துவிட்டு அடித்து விட ஆரம்பித்து விடுவார்கள். ஜாதகத்தின் 12
கட்டங்களையும் ரவுண்டு கட்டி அடித்தால் தான் இவருக்கும் நிம்மத...

Post has attachment
உண்மையான திருநீறு
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை
எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம்
போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும் . இதுவே உண்மையான திருநீறாகும். அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை...

Post has attachment
பொதிகைப் பயணம் 2014 - பகுதி 2
இந்த வருடம் பொதிகை செல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் திண்டுகல்லை சேர்ந்த நண்பர் திரு.முருகேசன் தான். கிட்டத்தட்ட 6 மாதங்களாக தினமும் போன் செய்து விசாரித்து கொண்டிருப்பார். சென்ற மே மாதம் முதற்கொண்டு முயற்சி செய்து வந்தோம். கேரளா வனத்துறையின் கெடுபிடிகள் க...

Post has attachment
பொதிகைப் பயணம் 2014
பொதிகைப் பயணம்  2014 நமது குரு ஓம் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் கருணையால் வரும் ஜனவரி 28ம் தேதி பொதிகை செல்ல அனுமதி கிடைத்துள்ளது. அடியேன் மற்றும் சில நண்பர்கள் குழுவுடன் (சுமார் 15 பேர்) செல்ல இருக்கிறோம். இந்த வருடம் கேரளா வனத்துறையின் கெடுபிடியால் சற்று தாமதம...

Post has attachment
“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” – ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
(ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்...

Post has attachment
வாருங்கள் புரட்டாசி அமாவசை அன்று (4-10-13) அன்னதானம் செய்வோம்
நமது இந்துதர்மத்தில் அம்மா, அப்பாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், உடன் பிறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், வாழ்க்கைத் துணைக்குச் செய்ய...
Wait while more posts are being loaded