Profile cover photo
Profile photo
pichaikaaran s
304 followers -
என்னை தெரியுமா... சிரித்து பழகி கருத்தை கவரும் நல்ல ரசிகன் என்னை புரியுமா
என்னை தெரியுமா... சிரித்து பழகி கருத்தை கவரும் நல்ல ரசிகன் என்னை புரியுமா

304 followers
About
Posts

Post has attachment
பழுப்பு நிறப் பக்கங்கள் - சாரு காட்டும் வண்ணமயமான உலகம்
என்னதான் இணையம் , kindle ,
ஆடியோ புத்தகங்கள் என வந்து விட்டாலும் பேப்பர் வடிவில் புத்தகங்களை படிப்பது தனி
சுவைதான். வசதிகள் என்பது நவீன வடிவங்களில் அதிகம். ஆனால் அச்சு பிரதியில் தொடு
உணர்ச்சி என்ற கூடுதல் கவர்ச்சி உண்டு. சாருவின் பழுப்பு
நிறப்பக்கங்கள் – 3 ...
Add a comment...

Post has attachment
தேகம் நாவலும் மிஷ்கினும் - சாருவுக்கு ஒரு கடிதம்
அன்புள்ள சாரு.. ஒரு முறை நான் , செல்வா மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் உங்களுடன் சேர்ந்து உணவருந்தியபடி உரையாடிக் கொண்டிருந்தோம்.. பல விஷயங்கள் சுவாரஸ்யமாக பேச்சு சென்று கொண்டிருந்தது.. அப்போது செல்வா திடீரென ஒரு கேள்வி கேட்டார் - சாரு.. உங்கள் கட்டுரைகள் சிலவற்றி...
Add a comment...

Post has attachment
ரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம்
டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு இயக்குனர் ரஞ்சித் வழங்கியபேட்டி ---- ரஜினி அரசியல்  நுழைவுக்கான படமாக காலாவை கருதலமா  -காலா மக்கள் பிரனைளைப்பேசும் படம்... இந்த பட விவாதத்தின்பே ாது  ரஜினி அரசயல் நுழைவை அறிவிக்கவில்லை. செ ால்லப்   ே பானால் தேர்தல் அரசியலை  க...
Add a comment...

Post has attachment
ஜெயகாந்தன் குறித்து வைரமுத்து - அச்சில் வராத சுவாரஸ்யங்கள்
ஜெயகாந்தன் குறித்து வைரமுத்து கட்டுரை  வாசித்ததை  அறிவீர்கள்..  அதன் சுருக்கப்பட்ட வடிவத்தை தமிழ் இநதுவில் வாசித்திருப்பீர்கள்..   அதில் இடம்பெறாத சில  சுவாரஸ்யங்கள் உங்களுக்காக  நம் வலைத்தளத்தில்...  படியுங்கள்...ரசியுங்கள் ----- ♥ஜெயகாந்தனை ஒரு விருந்துக்...
Add a comment...

Post has attachment
காலாவுககு வரவேற்பு எப்படி - ஓர் அலசல்
  சிங்கப்பூர்/மலேசியா சிங்கப்பூரில் ஒரு இந்தியத் திரைப்படம் 17 அரங்குகளில் திரையிடப்பட்டது இதுவே முதல் முறை. பிரீமியர் என்று சொல்லப்படும் சிறப்புக் காட்சிகள் அனைத்து சிங்கப்பூர் அரங்குகளிலும் இந்திய ரிலீசுக்கு முதல் நாள், அதாவது (6ம் தேதி, புதன் கிழமை) அன்ற...
Add a comment...

Post has attachment
நான்தான் காலா - படத்தைகெ ாண்டாடும் அரசியல் தலைவர்கள்
பாட்ஷா அண்ணாலை பே ான்ற படங்களை பே ான்ற படஙகளை   பார்க்கும் சிறுவர்கள்  தம்மை அந்த பட  நாயகன்க ளாக நி னைப்பது வழக்கம்.. காலா படத்தை பெ ாருத்தவரை  தலைவர்களும் இப்படி கெ ாண்டாடி வருகின்றனர் கலைஞர் தான் காலா என திமுகவினரும்  சீமான் தான் காலாவில் வரும் ராவணன் என...
Add a comment...

Post has attachment
சிறுகதைப் பே ாட்டிகள்
Add a comment...

Post has attachment
காலா -நாயகன் : ஆறு வித்தியாசங்கள்
காலா  நாயகன் ஒப்பிடுக 1 நாயகன் தனி மனிதபே ாராட்டம்..  காலா சமூக நீதிோராட்டம் 2 காட் ஃபாதர் நாயனை கமல் பிரதி எடுத்திருப்பார்..  ரஜினியின் இயல்பான பாணியை ரஞ்சித் பயன்படுத்தி இருப்பார் 3 மகன் இழந்ததும் அழும் காட்சியில் டை நாடகஙளை கமல் நினைவு படுத்துவார்..  அதே...
Add a comment...

Post has attachment
காலா ரஜினி படமா ரஞ்சித் படமா ? -ரஞ்சித்பேட்டி
கீழ்த்தரமான அவதூறுளையும் தடைகளையும் மீறி காலா சாதனை படைக்கும் நிலையில் இயக்குனர் ரஞ்சித் அளித்தபேட்டி ------ ரஜியை வித்தியாசமாக காட்ட எப்படி தே ான்றியது - கபாலி ஷுட்டிங் இடைவேளைகளில் சாதாரணமாக ரஜினி சாரிடம் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. சினி மா ரஜினியை விட இ...
Add a comment...

Post has attachment
கியாரே செட்டிங்கா -காலா வசனகர்த்தாபேட்டி
கா லா  படத்துக்கு வசனம் எழுதியவர்களில் ஒருவரான மகிழநன் விகடனுக்கு வழங்கியபேட்டி  .  "நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தாராவிதான். ஏழு வருடங்களுக்கு முன்னாடி சென்னைக்கு வரும்போது எங்க மக்களைப் பற்றிப் படம் எடுக்க மாட்டாங்களானு ஏக்கத்தோடதான் வந்தேன். என் அரசியல...
Add a comment...
Wait while more posts are being loaded