Profile cover photo
Profile photo
thamizhil.com
25 followers -
மொழி, கலாச்சாரம், ஆண்மிகம்,உடல்நலம் மற்றும் பல விடயங்களை பற்றிய விவரங்களை தமிழில் பகிரும் ஒரு இணையதளம்
மொழி, கலாச்சாரம், ஆண்மிகம்,உடல்நலம் மற்றும் பல விடயங்களை பற்றிய விவரங்களை தமிழில் பகிரும் ஒரு இணையதளம்

25 followers
About
Posts

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
#‎thamizhil‬ @thamizhil ‪#‎ThamizhilDotCom‬
Photo
Add a comment...

Post has attachment
உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை:

#thamizhil @thamizhil #ThamizhilDotCom
Add a comment...

Post has attachment
எலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை:
தினமும் உண்ணும் உணவில் ஏதேனும் ஒரு பழ வகையை சேர்த்து கொள்ளுதல் மிகவும் சிறந்தது. ஏனெனில் பழங்களானது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய கடவுள் தந்த ஒரு பெரிய வரப்பிரசாதம். அதே போல் எலுமிச்சை பழமும் உடலுக்கு பல நலன்களை கொடுக்க கூடியது ஆகும். மேலும் இது விலை மலிவான பழமும் கூட. மேலும் தெரிந்து கொள்ள கீழே சொடுக்கவும்

‪#‎thamizhil‬ @thamizhil ‪#‎ThamizhilDotCom‬
Add a comment...

Post has attachment
பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!

* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!

* பித்தத்தைப் போக்கும்......!
மேலும் தெரிந்து கொள்ள  கீழே சொடுக்கவும்

#thamizhil @thamizhil#ThamizhilDotCom
http://www.thamizhil.com/maruthuvam/medical-benefits-of-papaya/
Add a comment...

Post has attachment
வாழை!!!

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப் பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த மஞ்சள் வாழைப்பழம் பார்பதற்க்கு பச்சை வாழைப்பழம் போன்றே சிறிது நீண்டு காணப்படும், நிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும்

http://www.thamizhil.com/udalnalam/banana-tree-and-its-uses
Add a comment...

Post has attachment

Post has attachment
கருப்பட்டி!!!
------------
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர். மேலும் தெரிந்து கொள்ள கீழே சொடுக்கவும்

#thamizhil @thamizhil#ThamizhilDotCom
Add a comment...

Post has attachment
நீரிழிவு நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்!

நகரமயமாக்கல் சூழலில் மேற்கத்திய கலாச்சர தாக்குதலால் சத்து மிகுந்த உணவு பொருட்கள் பயன்பாடு குறைந்தது.
ஆனால் இப்போது உணவு பொருட்கள் மூலம் பெருகி வரும் நோய்களால் பண்டைய உணவு பொருட்களுக்கு ஏங்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
சமீபகாலமாக கம்பு, ராகி போன்ற தமிழர்களின் பண்டைய சிறு தானியங்களை வாங்கி வைத்து பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் தெரிந்து கொள்ள :  கீழே சொடுக்கவும்

#thamizhil @thamizhil#ThamizhilDotCom
Add a comment...

Post has attachment
அவரைக்காயின் மகத்துவம்!!!

மன அழுத்தம் போக்கி,இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் அவரைக்காயின் மகிமை..!
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். மேலும் தெரிந்து கொள்ள :  கீழே சொடுக்கவும்

#thamizhil @thamizhil #ThamizhilDotCom  
Add a comment...
Wait while more posts are being loaded