Profile cover photo
Profile photo
Dr Senthil Kumar
22 followers -
Vivekanantha Homeopathy Clinic & Psychological Counseling Center - Chennai, Panruti, Pondichery
Vivekanantha Homeopathy Clinic & Psychological Counseling Center - Chennai, Panruti, Pondichery

22 followers
About
Posts

Post has attachment
ஏலம் - Elam மருத்துவப் பயன்கள்
ஏலம் வளரியல்பு : செடிகள் , புதர்ச்செடி அமைப்பிலும் காணப்படும் . தாவர விளக்கம் : அடர்த்தியான , சதைப்பற்றுடைய மட்டநிலத் தண்டுக்கிழங்குகளைக் கொண்ட தாவரம் , 3 மீட்டர் வரை உயரமான நிமிர்ந்த தண்டுகளைக் கொண்டது .   இலைகள் 3 அடி வரை நீளமானவை , அகலத்தில் குறுகியவை . ...
Add a comment...

Post has attachment
எள் - Ellu மருத்துவப் பயன்கள்
எள் வளரியல்பு : சிறுசெடி . தாவர விளக்கம் : இந்தியாவில் எராளமாக ப் பயிரிடப்படுகின்ற செடி . திலம் என்கிற மாற்றுப் பெயரும் உண்டு . எள்ளி லி ருந்து வடிக்கப்படும் எண் ணெ ய் நல்லெண் ணெ ய் எனப்படுகின்றது . உணவிற்கான எண் ணெ யாக இது பலவிதங்களில் பயன்படுகின்றது . இந்...
Add a comment...

Post has attachment
எருக்கு - Erukku மருத்துவப் பயன்கள்
எருக்கு வளரியல்பு : செடிகள் சில இடங்களில் புதர்ச்செடி அமைப்பிலும் காணப்படும் . தாவர விளக்கம் : அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளையுடைய , பெரிய , நேராக வளரும் பாலுள்ள செடிகள் . செடி முழுவதும் வெண்மையான மாவு படர்ந் த து போல க் காணப்படும் . பெரும்பாலு ம் க த்தரி...
Add a comment...

Post has attachment
ஊமத்தை - oomathai மருத்துவப் பயன்கள்
ஊமத்தை வளரியல்பு : செடிகள் தாவர விளக்கம் : 1 மீட்டர் வரை உயரமாக வளரும் தாவரம் . அகன்ற பசுமையான இலைகள் , நீள்வட்ட வடிவில் காணப்படும் . வாயகன் று , நீண்ட குழலுள்ள புனல் போன்ற அமைப்பில் வெள்ளை நிறமான மலர்கள் காணப்படும் . தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் , ...
Add a comment...

Post has attachment
உத்தாமணி - Uthamani மருத்துவப் பயன்கள்
உத்தாமணி வளரியல்பு : கொடி தாவர விளக்கம் : 5 செ . மீ . நீளமுடைய , இதயவடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு , பசுமை நிறமான பூங்கொத்துக்களையும் , மென்மையான முட்களைக் கொண்ட காய்களையும் உடைய சுற்றிப் படரும் கொடியினம் . காய்கள் , இரட்டையான தொகுப்புடன் வளைந்து , 7 செ ....
Add a comment...

Post has attachment
இலவங்கம் - Lavangam மருத்துவப் பயன்கள்
இலவங்கம் வளரியல்பு : மரம் தாவர விளக்கம் : மலைப் பகுதிகளில் விளையும் தாவரம் . மரத்தில் தோன்றும் மொக்குகளைப் பறித்து , காய வைத்து , கடைகளில் இலவங்கம் அல்லது கிராம்பு என்கிற பெயரில் விற்பனையாகின்றது . இது , எல்லா நாட்டு மருந்து மற்றும் மளிகைக் கடைகளிலும் கிடைக...
Add a comment...

Post has attachment
இம்பூரல் - Impooral மருத்துவப் பயன்கள்
இம்பூரல் வளரியல்பு : குறுஞ்செடி . தாவர விளக்கம் : வெண்மையான , சிறிய மலர்களையும் , அகலத்தில் குறுகிய , ஈட்டி வடிவமான இலைகளையும் கொண்ட தாவரம் . தமிழகமெங்கும் தானே வளர்கிறது . மழைக் காலத்தில் எல்லா இடங்களிலும் தழைத்து வளர்ந்திருக்கும் . முழுத் தாவரமும் மருத்து...
Add a comment...

Post has attachment
இஞ்சி - Inji மருத்துவப் பயன்கள்
இஞ்சி   வளரியல்பு : செடிகள் இரு ஆண்டுகள் வாழ்பவை . தாவர விளக்கம் : மணமுள்ள கிழங்குகளை உடைய சிறுசெடி . தமிழகமெங்கும் பரவலாகப் பயிர் செய்யப்படுகி ன் றது . கிழங்குகளே பொதுவாக இஞ்சி எனப்படுபவை இவை மருத்துவப் பண்பும் , உணவு உபயோகமும் உள்ளவை . வாசனைக்காகவும் , கா...
Add a comment...

Post has attachment
ஆவாரை - Aavarai மருத்துவப் பயன்கள்
ஆவாரை வளரியல்பு : செடிகள் புதர்ச் செடி அமைப்பிலும் வளரும் . தாவர விளக்கம் : பளிச்சிடும் தங்க மஞ்சள் நிறமான , கொத்தான பூக்களை உடைய தாவரம் . மெல்லிய , தட்டையான காய்களை உடையது தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பாக வளர்கின்றது . சாலை ஒரங்களிலும் , தரிசு நிலங...
Add a comment...

Post has attachment
ஆரை - Aarai மருத்துவப் பயன்கள்
ஆரை வளரியல்பு : குறுஞ்செடி தாவர விளக்கம் : செங்குத்தாக வளர்ந்திருக்கும் மெல்லிய தண்டில் , நான்கு கால் வட்ட இலைகள் கொண்ட அமைப்பில் வளர்ந்திருக்கும் சிறிய நீர் வாழ் தாவரமாகும் . தமிழகமெங்கும் , நீர் நிலைகளிலும் , வாய்க்கால்களிலும் இயல்பாக வளர்கின்றது . ஆடி மு...
Add a comment...
Wait while more posts are being loaded