Profile cover photo
Profile photo
Chokkan Subramanian
185 followers
185 followers
About
Chokkan's posts

Post has attachment
ஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது
(நேற்று இரவு(31ஆம் தேதி) சிட்னியில் நடந்த வண்ணமயமான வாண வேடிக்கை) அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடமும் நீங்கள் நினைத்ததை எல்லாம் சாதிக்க அந்த இறைவன் உங்களுக்கு அருள்
புரியட்டும். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓவியா திடீரென்று ஒரு...

Post has attachment
தாயின் தற்கொலையால் – குழ்ந்தையின் நிலைமை என்னவாகும்?
பொதுவாக நான் தற்கொலை செய்திகளுக்கு முக்கியத்துவம்
தருவதில்லை. என்னை பொறுத்தவரையில் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இருக்கிறது. அந்த
தீர்வை கண்டுபிடிக்க முடியாமல் அல்லது கண்டுபிடிக்க தெரியாமல் , வாழ்க்கையே முடிந்து விட்டது
என்று எண்ணி தற்கொலை செய்து கொள்பவர்க...

Post has attachment
உப்பு கருவாடு திரை விமர்சனம்
நீண்ட நாட்கள் கழித்து ஒரு படத்தை பார்க்க நேர்ந்தது. பொதுவாக
இப்பொழுதெல்லாம் படம் பார்ப்பதற்கு நேரம் அமைவதில்லை. ஆனால் திரைப்படங்களின் விமர்சனத்தை
மட்டும் படித்து விடுவேன். இந்த படத்தின் விமர்சனத்தை படிக்கும் போது தான் தெரிந்தது , இந்த
படத்தின் முக்கிய கருவு...

Post has attachment
எங்கள் இல்லத்தை அலங்கரிக்க வந்த ஐயப்பன்
சரியாக ஒன்பது மாத வனவாசத்தை முடித்து விட்டு
(நாரதரும் சிட்னியை விட்டு செல்ல மனமில்லாமல் சென்று விட்டார்) , மீண்டும் வலைப்பூ உலகத்திற்குள்
நுழைகிறேன். வலைப்பூ நண்பர்களும் எப்பொழுது நீங்கள் வனவாசத்தை முடித்து வலைப்பூவிற்குள்
வருவீர்கள் என்று கேட்டு கேட்டு சலி...

Post has attachment
நாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்
சில நாட்களுக்கு முன்பு , மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லியிருந்தார்.
அந்த கருத்தை ஆமோதித்து , நான்கு வருடங்களுக்கு முன்பு(2010)
எங்கள் தமிழ் பள்ளி ஆண்டு விழாவில...

Post has attachment
போவோமா ஊர்கோலம்..... (டிராக்டரில்)
( இது தான் அந்த டிராக்டர்) என்னடா டிராக்டர் லையா ஒரு மாசமா ஊரை சுத்திக்கிட்டு
இருந்திருக்கான்னு , யாரும் தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த டிராக்டர் ஊர்வலத்தைப்
பத்தி பின்னாடி சொல்றேன். அதுக்கு முன்னாடி ஒரு மாசமா நான் வலைப்பூ பக்கத்துக்கு வராம
இருந்ததுனால , எங்...

Post has attachment
ஆஸ்திரேலிய தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டில் படைத்த கட்டுரை
இரண்டு நாட்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கு முதன் முதலாக தமிழ் ஆசிரியர்கள் மாநாடு வெற்றிக்காரமாக நடைபெற்றது. (முடிந்தால் அந்த நிகழ்வை மட்டும்
ஒரு பதிவாக எழுதுகிறேன். ). சிங்கப்பூரிலிருந்தும் , கனடாவிலிருந்தும்
மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் மற்...

Post has attachment
காதல் - மௌனம் பேசியதோ!
மௌனம் பேசியதோ! மற்றவர்களுக்கு
நீ மௌவனமாக இருப்பது தான் தெரியும்
ஆனால் விழிகளால்
பேசிக் கொண்டிருப்பது
எனக்கு மட்டும் தான்
தெரியும் கடல் தேவதை நீ கடற்கரையில் காலை நனைத்தபோது கடல் நீர்
எல்லாம் தங்கள் தேவதைக்கு பாதாபிஷேகம்
செய்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் அலைக...

Post has attachment
சைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவபூசை
சென்ற பதிவான “பொங்கலைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க ”  என்கிற இந்த பதிவு  டாஷ்போர்ட் டில்  வராத கா ரணதத்தால் , சிலர் அதை படிக்காமல் விட்டுப்போயிருக்கலாம். அவர்கள் படிப்பதற்காக
அந்த பதிவின் சுட்டியை கீழே கொடுக்கிறேன் . பொங்கலைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க–க...

Post has attachment
பொங்கலைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க–குழந்தைகளின் ஒரு கலந்துரையாடல்
சனிக்கிழமை மாலை ,  சிட்னி தமிழ் மன்றத்தின் சார்பில் நடைப்பெற்ற  பொங்கல் விழாவில் ,  எங்கள் தமிழ் பள்ளிக் குழந்தைகள் “பொங்கலைப் பற்றி இளைய தலைமுறையினருக்காக ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை வழங்கினார்கள். சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு தான் ,  என்னை த்  தொடர்பு ...
Wait while more posts are being loaded