Profile cover photo
Profile photo
Ragupathi Raja Chinnathambi (rAguc)
133 followers -
யாமார்க்கும் குடியல்லோம்
யாமார்க்கும் குடியல்லோம்

133 followers
About
Ragupathi Raja's posts

Post has attachment
விடியல்
இரவுகளிடம் பயமில்லை, படுக்கையில்   பக்கத்தில்  நீயற்ற  விடியல்தான்  பெரும்பயம்  தந்துசெல்கிறது, சட்டென விரைந்துவா இன்னொரு விடியல் எழுவதற்குள். 

Post has attachment
வரம்
தேவைகள்  அறிகிலேன், கேட்டதை  தந்திலேன், விரும்பியதை  செய்திலேன், என்றாலும்  துளியும் மாறா  நின்னன்பே  வரமெனப்படுவது.

Post has attachment
பசலை
நான் தூரமேக  நின்  தேகம் நோகும்  காட்சிகள் கேளும் மட்டும்  'பசலை' வெறும்  கவிஞர்கள்  கற்பனையென்றெண்ணி இருந்தேன்.

Post has attachment
இதுவரை
ஆங்கில எழுத்துருவில் தமிழ் - ஜெமோ எதிர்வினை - என் எதிர்வினை அப்பா என்றால் ..... மாற்றம் பெறுகிறதா தமிழ்ச்சமூகம்? - 2 நல்லகீரை வலை தள வலை - க(1) ஊரோடிய கதைகள் - கோவா -பகுதி ௫ (5) கூடங்குளம் - Brainstorming with @writercsk போகிற போக்கில்... கோவை - சென்னை : கவ...

Post has attachment
பொழுது
பெருமழை  பெய்ந்து  ஒய்ந்தது போல் நினைவுகளெங்கும் துளித்துளியாய்   சொட்டிக் கொண்டிருக்கிறது  சேர்ந்து  கதைபேசி  ஆலிங்கனம்  செய்திருந்த பொழுதுகள்.  

Post has attachment
வார்த்தை
சாரமற்ற வழமை வார்த்தைகள் வழி சொட்டும் சோகம் மௌன ரணத்திலும் கொடிது.

Post has attachment
பயம்
தூரப்பிரிவறுக்கும் வழி  துரிதம்  அறிகிலையேல்  நின்  துயரம்  தினம் வளர்ந்தே  நம்  நேசம் தின்றிடுமோவென  அஞ்சி  நாள் இழந்தேன்.  

Post has attachment
Photo

Post has attachment

Post has attachment
Wait while more posts are being loaded