Profile cover photo
Profile photo
Vaidiyanathan Jagannathan
39 followers -
Dedication Always Brings Success
Dedication Always Brings Success

39 followers
About
Vaidiyanathan's posts

சிவகவசம் PDF

2
ஸ்ரீ சிவகவசம்

ஒம் நமசிவாய
ப்ரபஞ்சம் படைத்துக் காத்து அருளும் பரமனே அரவோடு கபாலமும் மணிமாலையணி அரனே சிரம்மீது கரம்தூக்கித் தொழுது ஜகன்நாதன் உனது பரவியதிருவருளோடு ஸ்ரீ சிவகவஸம் பாடுவேனே 4
எண்ணுவோர்க்கு எண்ணியவைஎல்லாம் அருளும் திண்னமாய் ஈசன் திருவருள் தவறாதுநிறைந்திடும் பண்ணிய பாவங்கள் பனிபோல் கரைந்து ஓடிடும் எண்ணிலா செல்வங்களும் வளங்களும் பெருகிடும் கண் செவியோடு எல்லா உருப்புகளும் நலமடையும் விண்ணவரோடு நவகோள்களின் நல்லருள் விளைந்திடும் தண்ணீரும் தாவர சங்கமங்களும் குறைவிலாது கிட்டிடும் கண்மூன்றுடையான் கவசமிதனை ஓதுவார் தமக்கே 12
உலகோர் நலம் காக்கும் உத்தமனே துணை நலங்கள் நாளுமருளும் நடனசபேஸனே துணை அடிமுடி காட்டா அருணாசலேஸனே துணை பிடிவெண்ணீறணி வெண்காட்டீஸனே துணை 16
பவம் காக்கும் பரம்சிவனார் கங்கை முடிகொண்டு தவக்கோலமொடு வெண்ணீர் முழு மேனியணிந்து எட்டுக்கரமதில் எண்ணிலாப்படைக்கலங்கள்கொண்டு அட்டதிக்குள்ளோரும் தொழும் அழகுத்திருமேனி கொண்டு மத்தமும் இளமதியும் ஜடாமுடிமீது கொண்டு பக்தரை நித்தமும் காத்திடும் அந்தமில் புகழுடை நீலகண்டனார் அவனடி தொழுவோர் வம்சம் காத்தருளஆவல்கொண்டு சிவன் அருள் நாட சங்கரனார் அடியார்க்கருள்வார் 24
ப்ரபஞ்சம் காக்கும் பரமசிவனார் பரிவோடு வருக அருள்மிகப்பொழியும் அண்ணாமலையார்அன்போடு வருக ஆலகாலம் உவந்துண்ட ஆண்டவன் ஆவலுடன் வருக காலனை உதைத்த காலகாலன் கனிவோடு வருக இம்மையும் எம்மையும் காக்கும் ஈசன் இன்றே வருக இகபர சுகமளிக்கும் ஏகம்பன் என்றென்றும் வருக கண்மூன்றுடைய கருணாகரன் கனிவோடு வருக எண்ணமெல்லாம் நிறைந்த ஈஸ்வரன் எழுந்து வருக வெண்ணீறு மேனிமுழுதுமணிந்தான் விரைந்து வருக வெண்காடுறை வெண்காட்டீஸன் வாழ்த்த வருக 32 கங்கையணிந்த கருணாகரன் காக்க வருக எங்கும் நிறைந்த ஈசன் பங்கமிலா வாழ்வருள வருக பாதிமதியணி பரமசிவன்பாசமுடன் வருக ஆதியில் அடிமுடிகாட்டா அருனேசன் ஆவலுடன்வருக முப்புரி நூலணி மார்பழகன் தப்பாமல் வருக எப்பொழுதும் காக்கும் ஈசன் முப்பொழுதும் வருக பக்தரைக் காக்கும் பரமேசன் பரிவுடன் வருக எத்திசையும் பரவிய ஈசன் என்றென்றென்றும் வருக பினாகபாணி பரிவுடன் வருக வருக அனாத ரக்ஷகன் அன்புடன் வருக வருக 42
வருக வருக வெண்காட்டீசா வருக வருக வருக வேதநாயகா வருக வருக வருக நடன சபேசா வருக வருக வருக நால்வேத நாயகா வருக வருக வருக ஏகம்பனே வருக வருக வருக எங்கள்குல தெய்வமே வருக வருக வருக காளஹஸ்தீசனே வருக வருக வருக காலகாலனே வருக 50 வருக வருக அருணாசலேசனே வருக வருக வருக அகிலலோக நாயகனே வருக வருக வருக ஜம்புகேசனே வருக வருக வருக ஜடாமுடியோனே வருக வருக வருக ப்ரகதீசனே வருக வருக வருக ப்ரபஞ்சனே வருக வருக வருக விஸ்வேசனே வருக வருக வருக விசாலாக்ஷி நாயகனே வருக வருக வருக ராமநாதீசனே வருக வருக வருக ருத்ர ரூபனே வருக 60 வருக மல்லிகார்ஜுனேசனே வருக வருக வருக மங்கல நாயகனே வருக வருக பீமசங்கரரே வருக வருக வருக வாமபாகரானவரே வருக வருக வருக த்ரய்ம்பகேஸ்வரரே வருக வருக வருக த்ரிபுரம் எரித்தவரே வருக வருக வருக் க்ருஷ்மேஷ்வரரே வருக வருக வருக கஷ்டங்கள் தீர்ப்பவரே வருக வருக வருக ஓம்காரேஸ்வரரே வருக வருக வருக ஓம்காரஸ்வரூபரே வருக வருக வருக மஹா காளேஸ்வரரே வருக 70 வருக வருக ஆலஹாலம் உவந்துண்டவரே வருக வருக வருக ஸோமநாதேஸ்வரரே வருக வருக வருக ஸோமன் சாபம் தீர்த்தவரே வருக வருக் வருக நாக நாதேஸ்வரரே வருக வருக வருக பந்நாக பூஷணரே வருக வருக வருக கேதார்நாதேஸ்வரரே வருக வருக வருக ஆதாரமானவரே வருக வருக வருக வைத்யநாதேஸ்வரரே வருக வருக வருக வைத்யர்களின் தலைவரே வருக 80 வருக வருக பஞ்சபூத நாதனே வருக வருக வருக விஞ்சு எழிலுறு வீர சிவனே வருக வருக வருக அஷ்ட லிங்கங்களே வருக வருக வருக கஷ்டமெல்லாம் போக்குபவரே வருக வருக வருக பன்னிரு ஜ்யோதியானவரே வருக வருக வருக முன்னவரான மூலவரே வருக வருக வருக எல்லாமும்ம் ஆனவரே வருகே வருக வருக பல்லுயிரும் புரக்கும் பரமனே வருக வருக வருக அமிர்த்கடேசனே வருக வருக வருக அமரம் அளிப்பவனே வருக 90
சிவசிவ சிவ சிவ சிவ சிவ சிவசிவ சிவசிவ ஹர ஹர ஹர ஹர ஹரஹர ஹர ஹர ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ ஹர சிவ ஹர சிவ ஹர சிவ ஹர சிவஹர ஹர சிவ ஹர சிவ ஹர சிவ ஹரசிவ ஹர சிவ சிவ சிவ சிவ சிவ சிவ என்றிட சகல நலமருளும் ஹர ஹர ஹர ஹர ஹர என்றிட அனைத்தும் காக்கும் சிவ ஹர சிவ ஹர என்றிட சுகவாழ்வமையும் ஹர சிவ ஹர சிவ என்றிட அவனருள் கிட்டிடும் 100
மூவரும் தானேயான முழுமுதற்பொருளே மூவுலகும் மகிழ்வோடு காக்கும் மஹாதேவனே உன்திருவடிகளே சரணமென்றேண்ணும் ஜகன்நாதன் உன்திருவடி அவன் தலைவைத்துன் திருவருள் நாடிட 104
என்னுயிர்க்கு உயிரான ஈசன் எல்லோரையும் காக்க மூன்றாம் கண்ணுடையான் மூவுலகம் காக்க அன்பிற்கினியோன் அண்டமெல்லாம் காக்க முன்னும் பின்னும் முழுமுதற்கடவள் காக்க 108

சிவசங்கரனார் சிரசினைக் காக்க பவம்புரந்துகாப்போன்உச்சியைக் காக்க நெற்றியை நீலகண்டன்நித்தமும் காக்க பற்றறுப்போன் செவிகள் செம்மையுடன் காக்க 112
கண்களிரண்டும் முக்கண்ணன் திண்ணமாய் காக்க பண்ணமுதன் இமைகளிரண்டும் பரிவோடு காக்க கன்னமிரண்டும் காலகாலன் கனிவோடு காக்க உன்னதத்தலைவன் உதடுகளிரண்டும் காக்க 116
நாசிகளிரண்டும் நாகபூஷன் நலமுடன் காக்க பேசும் வாய்தனை பரமேஸ்வரன் பரிவோடுகாக்க மாசிலா மஹேசன் முப்பத்திரண்டு பற்கள் காக்க நேசமோடு நம்மீசன் நன்றான ஈறுகள் காக்க 120
அரவணி ஆண்டவன் நாவினை நன்றாகக் காக்க குரல்வளைதன்னை குறைவிலாக் கடவுள் காக்க அரவுசுற்றிய அரங்குளவன் கழுத்தினை காக்க பரவி விரிந்த மார்பினை பந்நாகபூஷன் காக்க 124
தோடணி செவியுடையோன் தோள்களிரண்டும் காக்க ஆடவல்லான் ஆவலுடன் பழுமுழுதும் காக்க மாடுகொடுப்போன் பரவிய முதுகினைக் காக்க பாடல்விழைவோன் பரிவோடு இடுப்பினைக் காக்க 128
என்கைகளிரண்டும் கருநீலகண்டன் கனிவோடு காக்க முன்கைகளிரண்டும் முருகன் தந்தை மகிழ்ந்துகாக்க பின்கைகளிரண்டும் கங்கையணிந்தோன் காக்க அங்கை விரல்பத்தும் ஐங்கரன் தந்தை காக்க 132
மார்பினை மங்கையொருபாகன் மகிந்து காக்க ஆர்வமுடன் வயிற்றினை ஆலவாயழகன் காக்க நீரணி நெற்றியோன் நாபியினைநலமுடன் காக்க ஆர்வமுடன் சங்கரர் ஆண் பெண் குறிகள் காக்க 136

இடுப்பினை ஈஸ்வரனார் என்றென்றும் காக்க படுவேக கங்கையணிந்தோன் பிட்டங்கள் காக்க கடுநஞ்சுகழுத்தில் கொண்டோன் குதத்தைக் காக்க உடுக்கையுடையோன் இருப்பிடத்தை இனிதேக் காக்க 140
தொடைகள் இரண்டும் தீதிலா தூயோன் காக்க தடையகளறுப்போன் முழங்கால்கள் காக்க விடையேறும் வடிவழகன் கால்களிரண்டும் காக்க படைக்கலங்கள் பல கொண்டோன் பாதங்கள் காக்க 144
இமயம் வாழும் ஈசன் என்இதயம் என்றும் காக்க சமயத்தில் வரும் சங்கரன் மூளையோடு கபாலம் காக்க உமயவள் உடனுறைவோன் அன்புடன் நரம்புகள் காக்க அபயமருளும் ஆண்டவன் அனைத்துறுப்புகளும் காக்க 148
ஊர்த்தவத்தாண்டவன் ஊனினை உவப்புடன் காக்க வார்த்தெடுத்த வடிவழகன் நாளங்கள் விழைந்து காக்க ஈர்த்தருளும் எம்பெருமான் இரத்தித்தனைக் காக்க சீர்மிகு சுந்தரேசன் சுரப்பிகள் சீராய்க் காக்க 152
பற்றறுப்போன் பரிவுடன் பிள்ளைகள் நலம் காக்க எற்றை நாளிலும் பேரன் பேத்தி பரமசிவனார் காக்க உற்றார் நலம் ஊர்த்தவத்தாண்டவன்என்றும் காக்க மற்றயாவரையும் மஹேஸ்வரன் மகிழ்வுடன் காக்க 156
காலை நேரம் காலகாலன் கனிவுடனேக் காக்க மாலையாக் கபாலமணிந்தோன் மதியம் காக்க மாலைநேரம் மஹாதேவன் மகிழ்வுடன் காக்க ஆலவாயழகன் அன்புடன் இரவினில் காக்க 160
முழுமுதற்கடவுள் முன்னும் பின்னும் காக்க அழகுறு வேலவன் தந்தை மேலும் கீழும் காக்க பழுதிலா பரமேசன் வலமும் இடமும் காக்க எழில்மிகக்கொண்ட ஈசன் எந்நாளும் எங்கும் காக்க 164

காக்க காக்க கருநீலகண்டன் கனிவுடன் காக்க பார்க்கப் பார்க்க பரமேசன் பரிவுடன் பார்க்க ஈர்க்க ஈர்க்க ஈஸ்வரன் என்றென்றும் ஈர்க்க வார்க்க வார்க்க விஸ்வேசன் வளங்கள் வற்றாது வார்க்க 168
பகைவர் யாவரும் என்றென்றும் பரந்து ஓடிட தகைவிலாத்தீயவர் தவறாது தறிகெட்டு ஓடிட வகைவகையான பேய்களும் விறைந்து ஓடிட அவைகளோடு வந்த பூதங்களும் அலறி ஓடிட 172
உற்ற நோய்கள் யாவும் உடனேத் தீர்ந்திடும் மற்ற நோய்கள் பற்றாது விலகி ஓடிடும் கொடுமையான இதய நோய்கள் கிட்டே வராது படுந்துயருறும் நரம்பு நோய்கள் விலகியோடிடும் 176
மூச்சும் பேச்சும் ஸ்வாசமும் என்றும்நலமுறும் அச்சுறுத்தும் எலும்பு தசைப் பிணிகள் அகன்றிடும் பொறிகள் ஐந்தும் பழுதிலாது விளங்கியமையும் நெறி பிறழாது நலமுடன் எல்லா உருப்பும் அமையும் 180
உற்றாரும் மற்றாரும் உவந்து மகிழ்வுடன் கொண்டாடுவர் நற்றமிழ் கற்றோரும் நயந்து நாளும் உறவாடிடுவர் பற்றிலாப் பாவலரும் மறையோரும் போற்றிப்பேசுவர் குற்றமில்லாது குவலயத்தோர் கனிவோடு கொண்டாடுவர் 184
வந்த பிள்ளைகளும் அவர்தம் பிள்ளைகளும் நலமடைவர் சொந்த பந்தங்கள் யாவும் செம்மையாயமைந்திடும் எந்த நாளிலும் உற்றாரும் மற்றாரும் இனிதே வாழ்ந்திடுவர் எந்தப்பிறவியிலும் இணைந்தோர் இன்பமுடன் அமைவர் 188
உன்பஞ்சாக்ஷ்ரத்திரு நாமம் தினம் ஓதி உனைத்துதிக்க என் சங்கரனே சர்வேஸ்வரனே விஸ்வேஸ்வரனே உன் அங்கமெல்லாம் ஓடும் அரவோடுவெண்ணீரணிந்து என் பங்கம் எல்லாம்தீர்த்தருள வரும் பரமேஸ்வரனே 192
போற்றி போற்றி பரமேஸ்வரன் பாதங்கள் போற்றி போற்றி போற்றி இடப்பாகமுறை ஈஸ்வரி போற்றி போற்றி போற்றி முன்னவன் கணநாதன்ன் போற்றி போற்றி போற்றி சின்னவன் செந்தில்நாதன் போற்றி போற்றி போற்றி முதல் மூன்று தெய்வங்கள் போற்றி போற்றி போற்றி தீதிலாதிருச்சிவகணங்கள் போற்றி போற்றி போற்றி நாளும்பழுதிலா சிவனடியார் போற்றி போற்றி போற்றி பஞ்சாக்ஷரத்திருநாமம் என்றும் போற்றி

Post has shared content

Post has attachment

Post has attachment

Post has attachment
PhotoPhotoPhotoPhotoPhoto
10/22/16
25 Photos - View album

Post has attachment
Photo

Post has attachment
PhotoPhotoPhotoPhotoPhoto
31/08/2016
300 Photos - View album

Post has attachment
PhotoPhotoPhotoPhotoPhoto
31/08/2016
161 Photos - View album
Wait while more posts are being loaded