Profile cover photo
Profile photo
Chithran Raghunath
739 followers
739 followers
About
Posts

Post has attachment
நான் சாஃப்ட்வேர் ப்ரோக்ராமிங் கற்றுக்கொண்டது எப்படி?
ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் சமூகத்திற்கு ‘சாஃப்ட்வேர் ப்ரோக்ராமிங்’ கற்றுக்கொடுக்க தமிழில் ஒரு புத்தகமெழுதினால் என்ன என்று எழுத்தாளர்கள் என்.சொக்கனும், சத்யராஜ்குமாரும் விவாதித்துக்கொண்டிருந்த கட்டத்தில் என்னையும், காஞ்சி ரகுராமையும் ஆட்டத்தில் சேர்த்துக...
Add a comment...

Post has attachment
நார்மனின் கதவு
”சாராபாய் ஹால் எங்க இருக்கு?” சென்ற ஞாயிற்றுக்கிழமை IIT Madras Research Park வளாகத்திற்குள் குறைந்தபட்சம் ஐந்து செக்யூரிட்டி ஆசாமிகளிடமாவது இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பேன். கல்லூரி மாணவர்களுக்கு ஒரு வகுப்பெடுப்பதற்காக அங்கே சென்றிருந்தேன். மேற்படி கேள்விக்...
Add a comment...

Post has attachment
டபுள் டெக்கர் டீஸண்ட் ஃபேமிலீஸ்
"ஹவ் டேர் யு டாக் லைக் திஸ்?" என்ற ஒரு கர்ஜனைக் குரல் கேட்டு திடுக்கிட்டு காதிலிருந்த ஹெட்ஃபோனைக் கழற்றினேன். பெங்களூர்-சென்னை டபுள் டெக்கர் எக்ஸ்ப்ரஸ். குரல் வந்த திசையில் உயரமாய், அகலமாய் பவுன்ஸர் போன்ற தோற்றத்துடன் ஒரு இளைஞன். அந்தக் கேள்வி வீசப்பட்டது அ...
Add a comment...

Post has attachment
யார் என்று தெரிகிறதா?
ஒரு விஷேச மொபைல் அழைப்பு வந்தது. அன்னோன் நம்பர் என்பதால் எடுக்கத் தயங்கினேன். என் மொபைலில் ஒரு போதும் சரியாக வேலை செய்திராத ட்ரூ காலர் ஆப்பானது வழக்கம்போல இந்த எண்ணையும் யாரென்று கண்டுபிடித்துக் கொடுக்கவில்லை. (பேசி முடித்தபிறகு இன்னார், அண்ணார் என்று சொல்வ...
Add a comment...

Post has attachment
மிளகாய்ப் பொடியும் மாங்கொட்டையும்
முன்பெல்லாம் பைக்கில் போகும்போது யாராவது லிஃப்ட் கேட்டால் உடனே எனது கருணை உள்ளம் விழித்துக் கொண்டு வண்டியை நிறுத்துவேன். சில போலீஸ்காரர்கள் வண்டியை கைகாட்டி நிறுத்தி அது அவருடைய சொந்த வாகனமேபோல் ஏறி உட்கார்ந்துகொண்டு ’அந்த பூத்தாண்ட விட்ருங்க’ என்று உரிமையா...
Add a comment...

Post has attachment
நான் ஏரிக்கரை மேலிருந்து..
சென்னையில் மடிப்பாக்கம் என்னும் ஊர் உண்டு. அதில் ஒரு ஏரி உண்டு. சுமார் முக்கால் கிலோமீட்டர் நீளம். இந்த ஏரிக்கரையில், ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களைத் தவிர வேறு ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும்.  இப்போது அதே ஏரிக்கரை வேறு மாதிரி உருக்கொண்டுவ...
Add a comment...

Post has attachment
தேர்ந்தெடுத்த வலைப்பதிவுகள்: ஜவ்வரிசி வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம்
”ஜவ்வரிசி
வடாம், உள் பனியன் மற்றும் ஒரு ரேடியோ விளம்பரம்” - எனது இந்த
வலைப்பதிவுத் தளத்திலிருந்து எடுத்துக் கோர்க்கப்பட்ட பதிவுகளின் தொகுப்பு.
இதில் சுமார் ஐம்பது பதிவுகள் உள்ளன. இதை இலவச மின்னூலாக
வெளியிட்டிருப்பது Freetamilebooks,com இந்தப் புத்தகத்தி...
Add a comment...

Post has attachment
எனது தேர்ந்தெடுக்கப்பட்ட வலைப்பதிவுகள் (சுமார் 50) இப்போது இலவச மின்னூலாக. இதை PDF, Mobi, ePub வடிவங்களில் இங்கே தரவிரக்கிப் படிக்கலாம்.
http://freetamilebooks.com/ebooks/javvarasi-vadam/
Add a comment...

Post has attachment
இதனால் அறியப்படும் நீதி
அது சினிமாவில் வரும் ஒரு ஸ்டண்ட் காட்சியை ஒத்திருந்தது. இன்று பல்லாவரம் - துரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் எனக்கு முன்னால் பைக்கில் போய்க்கொண்டிருந்த ஆள் திடீரென சறுக்கி, பைக் சாலையில் பல அடி தூரங்கள் சறுக்க்க்க்க்க்க்கிக்கொண்டே போக, அந்த ஆளும் வண்டியுடனேயே சர்...
Add a comment...

Post has attachment
தொடர்பு எல்லைக்கு வெளியே - சிறுகதைகள் - மின்னூல்
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ’மனதில் உனது ஆதிக்கம்’ என்கிற எனது முதல் சிறுகதைத் தொகுப்பு தந்த உற்சாகம் மேலும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதுவதில் கவனம் கொள்ள வைத்தது. நிறைய இல்லாவிட்டாலும் எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது மட்டுமே பத்திரிக்...
Add a comment...
Wait while more posts are being loaded