Profile cover photo
Profile photo
கொங்கதேச ராஷ்ட்ர சமிதி
16 followers -
"கொங்கு சொந்தங்களின் சங்கமம்" "இமயத்தை எட்டும் இந்த மந்திரம்" நம் கொங்கு சொந்தங்களை ஓரிடத்தில் சங்கமம் செய்யும் ஒரு புதிய முயற்சி இந்த குரூப் ... பல நுற்றாண்டு காலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்த நம் சமூகத்தினர் இன்று சூழ்நிலை காரணமாக பல நிலைகளில் பிரிந்துள்ள அணைத்து கொங்கு மக்களையும் ஒன்று திரட்டி இணைக்கும் பாலமாகவும் மற்றும் நம் கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கங்களை அறிந்து கொள்ளும் விதமாக தொடங்கபட்டுவுள்ளது. நமது நோக்கமே நம் கலாச்சாரத்தை எந்த ஒரு சூழ்நிலைலும் விட்டு கொடுக்காமல் தீரன் சின்னமலை வழியில் வாழ்வதே.... கொங்கு இனமோ அல்லது கொங்கு பண்பாடோ அழியும் நிலை வந்தால் இந்திய கலாச்சாரம் வேரோடு புதையும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆக உலகின் எந்த மூலையில் இருக்கும் கொங்கு வேளாள கவுண்டராக இருந்தாலும் எப்படியும் நாம் உறவினர்கள் தான்...அங்ஙனமே நாம் உறவினர்கள் அனைவரும் ஒன்றாக சங்கமம் ஆவதே நாம் பாரம்பரியத்தை உயர்த்த வழிவகை செய்யும்......எனவே வாருங்கள் நம் சொந்தங்களே நாம் இங்கே ஒன்றாக சங்கம் ஆவோம்....!! நம் இனத்தை உயர்த்த பாடுபடுவோம்!!! வாழ்க கொங்கு!!! வளர்க கொங்கு பண்பாடு!!! ((வாழ்த்துங்கள் மனம் போல.....வளரட்டும் இமயம் போல...!!!))

16 followers
About
Posts
Wait while more posts are being loaded