Profile cover photo
Profile photo
Universal Tamil
60 followers -
www.universaltamil.com
www.universaltamil.com

60 followers
About
Posts

Post has attachment
பாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு #NazeerAhamed #ut #utnews #tamilnews #universaltamil #lka

அரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள்…
Add a comment...

Post has attachment
சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு #batticaloa #maithri #ut #utnews #tamilnews #universaltamil #lka

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய சீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் உரிய முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சலீம் தெரிவித்தார். சமீபத்தில் ஏற்பட்ட அடை மழை…
Add a comment...

Post has attachment
சன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே #akanshapoori #vinayagaarserial #hotphotos #ut #utgossip #cinemagossip #universaltamil

சன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர் சீரியலில் பார்வதி வேடத்தில் நடித்து வருபவர் அகங்க்ஷா…
Add a comment...

Post has attachment
இலங்கை அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள சபாநாயகர் #KaruJayasuriya #mahinda #maithri #parliament #ut #utnews #tamilnews #universaltamil #lka

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார். அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார். நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை…
Add a comment...

Post has attachment
சர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க # fightscene #sarkar #vijay #ut #utcinema #cinemanews #universaltamil

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே இந்த…
Add a comment...

Post has attachment
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தொல் திருமாவளவன்- புகைப்படங்கள் உள்ளே #jaffna #TholThirumavalavan #ut #utnews #tamilnews #universaltamil #lka

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து…
Add a comment...

Post has attachment
நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது #ParliamentDissolution # PetitionCase #maithri #ut #utnews #tamilnews #universaltamil #lka

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 9 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமான செயல் என கூறி உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்களின் மீதான தீர்ப்பு இன்று அல்லது நாளை வெளிவரலாம் என தெரிய வருகின்றது. உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து…
Add a comment...

Post has attachment
இம்முறையும் குருநாகலிலேயே மஹிந்த போட்டியிடவுள்ளார்.... #mahinda #election #Kurunegala #ut #utnews #tamilnews #universaltamil #lka

ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்ட புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச இம்முறை பொதுத் தேர்தலிலும், குருநாகல் மாவட்டத்திலேயே போட்டியிடவுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது. இத் தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற…
Add a comment...

Post has attachment
நீதிமன்ற வளாகத்தில் அமைதியின்மை - வாசுதேவை கலாய்த்த ஐ.தே.க ஆதரவாளர்கள் #VasudevaNanayakkara #angry #ut #utnews #tamilnews #universaltamil #lka

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்திற்கு மேலதிகமான மக்களின் சக்தியும் காணப்படுவதாக அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார். இன்று காலை உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த போது அவர் இதனை தெரிவித்திருந்தார். இதன் பின்னர் அவர் அங்கிருந்து செல்ல…
Add a comment...

Post has attachment
டிரம்ப்பை எதிர்த்து இரு பெண்கள் அரை நிர்வாணப் போராட்டம்- புகைப்படங்கள் உள்ளே #DonaldJohnTrump #arrested #ut #utnews #tamilnews #utworldnews #universaltamil

பாரிஸ் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்பை எதிர்த்து மேல்சட்டை இல்லாமல் ஓடி ஆர்ப்பாட்டம் செய்த பெண்ணால் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. முதலாம் உலகப்போர் முடிவுக்கு வந்த 100ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி பாரிஸ் நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்…
Add a comment...
Wait while more posts are being loaded