Profile cover photo
Profile photo
Mahadevan BR
19 followers
19 followers
About
Posts

Post has attachment
காந்திய இந்துத்துவமும்
காந்திக்கும் இந்துத்துவர்களுக்கும் இடையில் எத்தனையோ ஒற்றுமைகள் உண்டு. சாதி ஏற்றத்தாழ்வை அவர் எதிர்த்தார். சேவைப் பணிகளுக்கு முன்னுரிமை தந்தார். இந்துப் பாரம்பரியத்தை உயர்வாக மதித்தார். ராம ராஜ்ஜியம் அமைக்க விரும்பினார். சமஸ்கிருதத்தையும், ஹிந்தியையும் உயர்வ...

Post has attachment
இந்து மதமும் அடிமைகளும்
இந்து மதத்தில் பிராமணர்களைத் தவிர வேறு யாரும் கல்வி கற்கவே இல்லை என்பதுதான் நவீன இந்தியாவின் மெக்காலே க்ளோன்களின் முதல் முத்திரை முழக்கமாக இருந்தது. துவிஜர்களில் பிற ஜாதியினரும் சூத்திரர்களில் பெரும்பாலானவர்களும் கல்வி பெற்றதற்கான ஆதாரங்கள் வரிசையாக வந்து க...

Post has attachment
**
இந்தியப் பாரம்பரியக் கல்வி பற்றிச் சொல்லப்படும் வாக்கியங்களில் பெரும்பாலானவை மேம்போக்கானவையாகவும் அரை உண்மைகளைப் பேசுபவையாகவும் அரசியல் சார்புடனுமே இருக்கின்றன. இந்தியப் பாரம்பரியக் கல்வி முறையில் அனைத்து ஜாதியினருக்கும் கல்வி தரப்படவில்லை. இந்தியாவில் கிறி...

Post has attachment
சைவ மாமிசம்
மனிதர் சைவரா... அசைவரா? மனிதர்னி மூதாதை இனமான குரங்குகள் சைவ உணவை உண்பவையே. அவற்றிலிருந்து கிளைத்த ஆதி மனிதரும் சைவ உணவைத்தான் பல ஆயிரம் ஆண்டுகள் உண்டும் வந்திருப்பான். எப்போது காட்டுத் தீயில் வெந்த விலங்குகளின் உணவை மனித இனம் ருசித்துப் பார்த்ததோ அதன் பிறக...

Post has attachment
அமைதி மார்க்கம்
அமைதி மார்க்கம் அமைதி மார்க்கத்தின் அளவற்ற அருளாளன் அமைதி மார்க்கத்தின் தூதுவருக்கு (மட்டுமே) அமைதி மார்க்கத்தின் வழிகளைப் போதித்தார் போதனை பெரிதாக ஒன்றுமில்லை - அமைதி... பேரமைதி... மயான அமைதி. அதுவே அவர் சொன்ன ஒற்றைத் தத்துவம். அமைதி மார்க்கிகள் அரேபியாவின...

Post has attachment
ராமர் : புனைவா உண்மையா?
ராமர்... புனைவா உண்மையா? டி.கே.ஹரி டி.கே.ஹேமா ஹரி கிழக்கு பதிப்பக வெளியீடு விலை : 175/ ராம ஜென்ம பூமி, ராமர் பாலம் என்ற இரண்டும் ராமர் இந்த பூமியில் பிறந்து வாழ்ந்த ஒரு மனிதர் என்பதை ஆதாரமாகக் கொண்டே சொல்லப்படுகின்றன. ராமாயணத்திலேயே கூட ராமர் மனிதராகப் பி...

Post has attachment
குட் பை மிஸ்டர் மணிரத்னம்...
காற்று வெளியிடை ராவணன், கடல்,
ஓகே கண்மணி போன்ற காவியங்களைத் தர ஆரம்பித்த பிறகும் நம்பிக்கையுடன் வந்து குவிந்திருந்த
இளைஞர் பட்டாளத்தின் தன்னம்பிக்கையைவிட (பாதிக்கு மேல் அது ரஹ்மான் கூட்டம் என்ற போதிலும்)
முன்னாள் இயக்குநர் மணி ரத்னத்தின் தன்னம்பிக்கை நிச்சய...

Post has attachment
சொல் புதிது - 3
புதிய சொற்கள் செல்ஃபி - தம்பட்டப் படம் எஸ்கலேட்டர் - நகரும் மின் ஏணி ராக்ஸ் ஃபோன் : ஒட்டுக் கேட்கவியலா தொலைபேசி மைக்ரோவேவ் ஓவன் : மின் அலை அடுப்பு அயர்ன் பாக்ஸ் - ஆடைகளின் சுருக்கலை வெப்பத்தின் மூலம் நீக்கும் கருவி - வெப்பச் சுருக்கல் நீக்கி அல்லது சுருக்கல...

Post has attachment
சொல் புதிது - 2
புதிய சொற்களை உருவாக்குவோம். Ice Cream : ஐஸ்க்ரீம். இந்தப் பொருளின் குணங்கள் என்னென்ன..? 1.அது குளிர்ச்சியானது. 2.திடப்பொருளும் அல்ல திரவப் பொருளும் அல்ல. 3. இனிப்பானது. 4. பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் / இந்தியாவில் ஐஸ்க்ரீம் ஆங்கிலேயரின் ...

Post has attachment
சொல் புதிது -1
ஒரு மொழி உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான பல்வேறு அறிகுறிகளில் ஒன்று புதிய சொற்களை அது உருவாக்கும் / உள்வாங்கும் அதன் திறமை. தாய்மொழியில் வேற்று மொழிச் சொற்களுக்கு இணையான சொற்களை உருவாக்குவது, வேற்றுமொழிச் சொற்களை அப்படியே ஏற்பது என இருவகைகளில் மக்கள் சமூ...
Wait while more posts are being loaded