Profile cover photo
Profile photo
இளவழுதி வீரராசு
129 followers
129 followers
About
இளவழுதி's posts

Post has attachment
என் உயிரே!..
உணர்வு உன்னதமானது  உன்னால் உணர்கிறேன்  உயிரே - என் உயிரே!..

Post has attachment
தமிழினமே
வாழ்வின் நெறி கற்றுத்தந்த வழுவாத என் தமிழினமே... வரலாறு தெரியாத இனம் வற்றி போன நதிபோல.... கரைபுரண்ட காவேரி போல காவியம் படைத்திட மீண்டு வா...

Post has attachment
எம். ராமசந்திரன் Ex. MLA
அரசியல் புதிர் அல்ல என  அறிய வைத்தாய் நீ...  உழைப்பின் மகத்துவமும்  உண்மையான மனிதநேயமும் உண்டென இன்றும்  உணர்த்துகிறாய் நீ!... பதவியும் பணமும் முன்னிற்கும் பகட்டு அரசியலில் பல்லாயிரம் இதயங்களில் பதவியின்றியும்.... பசுமையாக வாழ்கிறாய் - நீ என்றும் எங்களில் வ...

Post has attachment
வருகிறேன்....
ஆண்டுகள் பல கடந்தும் ஆவலோடு காத்திருக்கிறேன் வருகிறேன் என்ற..  உன் ஒற்றை வார்த்தைக்காக - ஆம் அன்று வாழ்க்கை பயணத்துக்காக.. இன்று வழி பயணத்துக்காக…                     -- வீ. இளவழுதி

Post has attachment
காத்திருப்பு
சம்மதிப்பாய் என்ற நம்பிக்கையில்...  சாகும் வரை காத்திருக்க செய்வாயே?                                   -- வீ. இளவழுதி

Post has attachment
வாழ்தல் இனிது
கண்ணே!... - நாம் கண்ட கனவுகளும் வாழ்ந்த வாழ்வும் - இனிமேல் இவ்வுலகில் எவரும் வாழ்ந்திட முடியுமா? எண்ணி எண்ணி பார்க்கிறேன் என் நித்திரை தொலைக்கிறேன்!...  

Post has attachment

Post has attachment
கவிதை காதலி
கவிதைகளை காதலித்தவளே - உன் கடைக்கண் பார்வை கடைசி வரை கிடைக்காதது ஏனோ?

Post has attachment
தமிழர் வாழ்வு...
மீதமுள்ள வாழ்வு தேனாய் இனிக்க மீத்தேனை எதிர்ப்போம்!... தமிழர் வாழ்வு தலைநிமிர வைகோவின் தலைமை ஏற்ப்போம்!!

Post has attachment
உலகம்...
புருவம் உயர்த்தி உன் புன்னகை சிந்தி பார்த்த அந்த ஒரு பார்வையால் உணர்ந்தேனடி - நீயின்றி இல்லையென் உலகமென!!!
Wait while more posts are being loaded