Profile cover photo
Profile photo
Dinesh Pazhanisamy
81 followers
81 followers
About
Dinesh's posts

Post has attachment
எனக்கு அந்த அளவுக்கு மலையாளம் தெரியாதுங்க ஆபிசர்ஸ்...

வெறி ஜாறி..
Photo

Post has attachment
சன் டிவியில் இன்று முதல் புத்தம் புதிய நிகழ்ச்சியாம்..

#கொஞ்சம்_நடிங்க_பாஸ்

ஒரு வேளை ஆதித்யா சேனல் யாருமே பார்க்க மாட்டோங்களோ!!
Photo

Post has attachment
இங்கு எய்ட்ஸ் உட்பட அனைத்து நோய்களுக்கும் மருந்து உள்ளதாம்..

#சதுரங்க_வேட்டை_காங்கேயம்_கிளை
Photo

Post has attachment
டேய்.. நீ அழகன் டா..
Photo

நம்மை நாமே சுமக்கப் பழகிக் கொண்டோம்..

#தொப்பையால்.. 

என்னப்பா இது.. ஆளாளுக்கு முதலமைச்சர் பதவியை ராஜினாமா பண்ணறாங்க..

#என்னமோ_போங்க

குடிக்க தண்ணியைத் தேடி வெகு தூரம் போறாங்க. கேமராவை கொண்டு போறப்ப கூடவே கொண்டு போயிருக்கலாமே...

#டிஸ்கவரி_அலப்பறை

"மதிப்பெண்கள்" என்பது இதுவரை பெண்பாலாகவே உள்ளது . அதனால் "மதிஆண்கள்" என மாற்ற தமிழக அரசிற்கு பரிந்துரை செய்கிறேன்.

அப்பத்தான் பசங்க நல்ல மார்க் வாங்குவாங்கனு தோணுது. :)

விஜயம் செய்ததற்காக விருப்பம் தெரிவிப்பதா?
வந்தும் ஏமாற்றியதற்காக வருத்தம் தெரிவிப்பதா?
நீயே சொல்லிவிடு மழையே...

முதுமையிலும் கல், முயன்ற வரை கற்பி..

Wait while more posts are being loaded