Profile cover photo
Profile photo
Murali Kumar
1,564 followers
1,564 followers
About
Posts

Post has attachment
PhotoPhotoPhotoPhotoPhoto
August 16 2015 Mech-together
163 Photos - View album
Add a comment...

Post has attachment
1983
பால்யகால சகி வெறும் நாவல் மட்டும்தானா?
வெறுமனவே அதை படித்து முடித்து மூடிவைத்துவிட முடியுமா? தன்னை மஜீதாகவும், சுகராவாகவும்
தொடர்பு படுத்திக்கொள்ள முடியாமல் வாசித்துவிட முடியுமா என்ன? ஏனென்றால் அதில் எழுத்தையும்
மீறி இயல்பானதொரு வாழ்க்கை இருக்கிறது, காதல் இ...
அன்பேசிவம்: 1983
அன்பேசிவம்: 1983
eniyoruvithiseivom.blogspot.com
Add a comment...

Post has attachment
நீயும், மழையும்
  நேற்று   , மதில்   மேல்   துளிர்த்திருந்த பூவரசஞ்   செடிக்கான விதை, ஒருவேளை, ஏதோவொரு   காகத்தின்   எச்சமாய் . அங்கேயே   இருந்திருக்கலாம் ஆனால் ,  உன்னைப்   போலவே துளித்ததும் , துளிர்க்கச்   செய்ய மழைக்கு   மட்டுமே   தெரிந்திருக்கிறது .
Add a comment...

Post has attachment
நேரம், ஒரு புது எக்ஸ்பீரியன்ஸ். ஜாலியா படம் பாத்துட்டு வரலாம். திரைக்கதையின்  கண்டினியுட்டி கன்சிஸ்டன்ஸி, செம்ம. அல்போன்ஸ் புத்திரன், பர்ஃபெக்ட். நஸ்ரியா, ப்பா!!!!!
Photo
Add a comment...

Post has attachment
இந்தியாவில் மூன்று விஷயங்களைப் பத்திதான் மக்கள் அதிகமா பேசுவாங்க. அரசியல், கிரிகெட், சினிமா. இதில் விளையாட்டாக நடக்கும் அரசியலையும், அரசியலாக்கப்பட்ட கிரிகெட்டையும் சினிமாவா எடுத்தா? KAI PO CHE! ரொம்ப பாக்கனும்ன்னு நினைச்ச படம், நேத்து பாத்தேன். பம்பர விளையாட்டில் ‘குன்னம் வைப்பது’ என்றால், ஒரு பம்பரத்தால் இன்னோரு பம்பரத்தை காயப்படுத்துவது. போலவே, மாஞ்சா போட்ட கயிற்றால் பறந்தபடியே இன்னொரு பட்டத்தின் கயிற்றை அறுப்பதற்கு ‘டீல் விடுவது’ என்பதெல்லாம் நமது பேச்சுவழக்கு. அதுபோல, ‘கை போச்சே’ (KAI PO CHE!) என்றால் குஜராத்தி மொழியில் “நான் அந்தப் பட்டத்தை அறுத்துவிட்டேன்” என்று பொருள். பறக்கும் ஒரு பட்டத்தின் நோக்கம் என்னவாயிருக்கும்? மேலெழுவதுதானே! ஆனால் நூலறுந்த பட்டம்? திக்கின்றி காற்றில் அலைந்து, இலக்கை அடையாமல் எங்கேயோ விழுந்து கிடக்கும். அதைப்போல தங்களுக்கென ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு அதை நோக்கி முன்னேறும், மூன்று இளைஞர்களின் வாழ்க்கை, நூலறுந்த பட்டம் போல அலைக்கழிக்கப்பட்டு திசை மாறிப் பறந்து வீழ்ந்ததைச் சொல்ல இதைவிட நல்ல தலைப்பு கிடைக்குமா, என்ன? 
Kai Po Che | Official Trailer
அப்புறம் அமீத் திரிவேதி மனுஷனாய்யா நீ? எந்த வகைக்குள்ளும் சேராத இண்டிபெண்டண்ட் இசையை இந்திய திரையிசையில் புகுத்தியதில் அமீத்திற்கு ஏகப்பட்ட இடம் உண்டு. இவர் குரலும் இசையும் இந்தப்படத்தில் செம்ம…. அருமையான படம். முடிந்தால் பதிவாக எழுதுவேன்.

இது வனப்ரஸ்தம் படத்தின் ட்ரெய்லர் Vanaprastham Trailer பாருங்கள், கேளுங்கள். இந்த ட்ரெய்லர் முடிந்ததும் இரண்டு பாடல்கள் நினைவிற்கு வரலாம், எனக்கு வந்தது, கூடவே ரகுமான் மீது கொஞ்சம் கோபமும். ஜாகிர் உசேன் மிது மரியாதையும். அதி அற்புதமான இசை படம் முழுவதும்......
Add a comment...
Wait while more posts are being loaded